ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

சூரத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சூரத் மேற்கு இந்தியாவின் முக்கிய தொழில்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாகும். வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கு இது மிகவும் பிரபலமானது.

இந்த மகத்தான நகரத்தில் துணிகரமாக செயல்படுவதற்கு நிதி ஆதாரம் தேவை. அதற்கான ஒரு வழி சூரத்தில் பஜாஜ் ஃபின்சர்வின் தனி நபர் கடனைப் பெறுவதுதான்.

 • தனிநபர் கடன்

  விரைவான மற்றும் சுலபமான ஒப்புதல்

  கடன் ஒப்புதல்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. எங்களது ஆன்லைன் தனிநபர் கடனுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம் மற்றும் தகுதி அடிப்படைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், இந்தத் திட்டத்துக்காக விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும்.

 • தனிநபர் கடன்

  ஆன்லைன் கணக்கு

  நீங்கள் கடனை திரும்பச் செலுத்துதலை பின்தொடர்வதற்கு எங்களது ஆன்லைன் போர்ட்டல் அனுமதிக்கிறது. நிலுவையில் இருக்கும் EMI கள் , கடன் செலுத்தும் காலம், வட்டி கட்டணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து உங்கள் நிதியை அதற்கேற்றபடி திட்டமிடுங்கள். தாமதமாக பணம் செலுத்துதல் முழுமையாக தவிர்க்கப்படலாம். ஏனெனில் அப்போதைக்கப்போது அடுத்த பணம் செலுத்துதல் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

 • தனிநபர் கடன்

  கூடுதல் நன்மைகள்

  உங்களுக்கு பணத் தட்டுப்பாடு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதால் எதிர்காலத்தில் நீங்கள் கடன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். திருமணம், பயணம், மற்றும் இதர அவசரத் தேவைகளுக்காக நீங்கள் தனிநபர் கடன் எடுக்கலாம். அகமதாபாத் மற்றும் பிற நகரங்களில் தனிநபர் கடன் குறித்து தகவல்கள் பெற்று உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 • ரூ. 25 லட்சம் வரை கடன் பெறுங்கள்

  உங்களுடைய பெரும்பாலான நிதித் தேவைகளுக்கு ரூ 25 லட்சம் வரை கடன் பெறுங்கள்.

சூரத்தில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

உங்கள் கடன் விண்ணப்பத்தை இரண்டு காரணிகள் நிர்ணயிக்கின்றன. உங்களது நிகர வருமானம் மற்றும் நிதி ஆவணங்களின் உண்மைத் தன்மை ஆகியவையே அந்த காரணிகள். எங்களது தகுதி வரம்புகள் மற்றும் ஆவணங்கள் குறித்து நீங்கள் மேலும் படிக்கலாம்.

சூரத்தில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

எந்த கடன் கொள்கையிலும் மறைக்கப்பட்ட விவரங்களும் கூடுதல் கட்டணங்களும் நீண்ட காலத்திற்கு உங்களை பாதிக்கக்கூடியவை. எனினும், வெளிப்படைத்தன்மையை பராமரிக்க வேண்டும். எங்களது வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் குறித்து நீங்கள் மேலும் படிக்கலாம்.

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 • 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்

அல்லது “PL” என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 • 020-3957 5152 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும். ( அழைப்புக் கட்டணங்கள் உண்டு)
 • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.

பஜாஜ் ஃபின்சர்வ் ஆஃபீஸ் –
404 - 406 , 4th ஃப்ளோர், டிரினிட்டி பிசினஸ் பார்க்
எல். பி. சவாணி ரோடு
சூரத், குஜராத்
395004
போன்: 1800 209 4151