செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'Resend'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

பிலாயில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சத்தீஸ்கரில் உள்ள பிலாய் இந்தியாவில் உள்ள ஸ்டீல் மற்றும் இரசாயன தொழிற்சாலைகளுக்கான முக்கிய மையமாகும். இப்போது நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பிலாயில் ஒரு தனிநபர் கடனைப் பெற முடியும் மற்றும் ரூ. 25 லட்சம் வரையிலான கடன்களுக்கு விரைவான ஒப்புதலைப் பெறலாம்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை தேர்ந்தெடுத்து, 45% வரை குறைவான EMI-களை செலுத்திடுங்கள்.

 • உடனடி ஒப்புதல்

  பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதல் வழங்கப்படுகிறது.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  நாங்கள் வெறும் 24 மணிநேரத்தில் தனிநபர் கடனை விநியோகிக்கிறோம்.

 • நெகிழ்வுத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் ஒரு ஃப்ளெக்ஸி கடன் வசதியை வழங்குகிறது, இது உங்களுக்குத் தேவைப்படும்போது கடனைப் பெற்று மற்றும் உங்களால் முடியும்போது எளிதாக அதை முன்கூட்டியே செலுத்த உதவுகிறது.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  தனிநபர் கடனைப் பெறுவதற்கு உங்கள் அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவை.

 • வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் காலம் எங்களிடம் உள்ளதால் நீங்கள் எளிதாகத் திருப்பிச் செலுத்தலாம்.

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப்பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

 • வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களையும் நாங்கள் கேட்பது இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை போன்ற விவரங்களை எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா வில் காணவும்.

அடிப்படை தகுதி வரம்பு

தகுதி அடிப்படைகள்உங்களுக்கு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் பிலாயில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொண்டு சரியான முடிவை எடுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு பிலாயில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.