விண்ணப்பி

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

நிறைய விண்ணப்பங்கள் இல்லை

உங்கள் கடன் கணக்கிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்து உங்கள் வங்கிக்கு மாற்றுங்கள்.

வட்டி மட்டும்தான் EMI

வெறும் வட்டியை மட்டுமே EMI ஆக செலுத்துங்கள். இது EMI தொகையை 45% வரை குறைக்கிறது.

இலவச பகுதியளவு-முன்செலுத்துதல்

எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல், உங்களிடம் அதிக நிதி இருக்கும் போது உங்கள் தனிநபர் கடனை பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள்.

பல முறை பணம் வித்ட்ராவல்கள்

எவ்வித கூடுதல் ஆவண தேவையோ அல்லது கட்டணங்களோ இல்லாமல் பல வித்ட்ராவல்கள்.

ஆன்லைன் பரிவர்த்தனைகள்

ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டலான எக்ஸ்பீரியா மூலம் தொகைகளை வித்ட்ரா செய்யுங்கள் மற்றும் பகுதியளவு பணத்தை-முன்கூட்டியே செலுத்துங்கள்.

வட்டியானது தினமும் வசூலிக்கப்படும்

நாள் முடிவில் பயன்படுத்தப்படும் தொகைக்கு, தினசரி அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

01

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு இங்கு கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.

02

ஒரு உடனடி ஒப்புதலை பெற, உங்களுக்க தேவைப்படும் கடன் தொகை மற்றும் தவணையை தேர்வு செய்யுங்கள்.

03

தேவையான ஆவணங்களை பெற்று கொள்ள எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

04

பணம் உங்கள் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.

05

உங்களுக்குத் தேவையான நிதியைத் திரும்பப் பெறுங்கள், அவற்றை உங்கள் வங்கிக் கணக்கிற்கு 2 மணி நேரத்திற்குள் மாற்றுங்கள்.

06

9773633633 க்கு “SOL” என SMS செய்யவும் அல்லது 9211175555 க்கு மிஸ்டு கால் கொடுக்கவும்

தகுதி

• நீங்கள் 25 லிருந்து 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
• MNC, பப்ளிக், அல்லது பிரைவேட் நிறுவனம் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சம்பளதார ஊழியராக இருக்க வேண்டும்.
• நீங்கள் இந்த இணைப்பில் குறிப்பிட்டுள்ள 150 நகரங்கள் ஒன்றில் வசிக்கும் ஒரு இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

ஆவணங்கள்

இந்த ஆவணங்களை கையில் வைத்திருங்கள்

 • KYC ஆவணங்கள்
 • சென்ற 2 மாதங்களுக்கான சம்பள சான்றிதழ்கள்
 • சென்ற 3 மாதங்களுக்கான சம்பள கணக்கு வங்கியின் அறிக்கை
 • பணியாளர் ID கார்டு

ஏன் ஃப்ளெக்ஸி கடன் டேர்ம் கடனை விட சிறந்ததென யோசிக்கிறீர்களா?

ஒரு டேர்ம் கடன், ஒரு ஃப்ளெக்ஸி கடன் மற்றும் வட்டியை மட்டுமே EMI ஆக செலுத்தும் ஒரு ஃப்ளெக்ஸி கடன், இவற்றிற்கிடையே உள்ள ஒரு விரைவான ஒப்பீடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

கடன் ஒப்புதல் தொகை: 10,00,000 | தொகை பயன்படும் அளவு: 5,00,000 | வட்டி விகிதம்: 15% | தவணைக்காலம்: 5 ஆண்டுகள்

 • டேர்ம் கடன்
  ஃப்ளெக்ஸி கடன்
  ஃப்ளெக்ஸி கடன் - வட்டி மட்டும்
 • ரூ. 23,790 EMI
  ரூ. 13,550 EMI
  ரூ. 7,500 EMI
 • 285,480 ஆண்டு பணம் வழங்கல்
  162,600 ஆண்டு பணம் வழங்கல்
  90,000 ஆண்டு பணம் வழங்கல்
 • 0 ஆண்டு சேமிப்பு
  122,880 ஆண்டு சேமிப்பு
  195,480 ஆண்டு சேமிப்பு
டேர்ம் vs. ஃப்ளெக்ஸி

டேர்ம் கடன் – ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை முழுமையாக வழங்கப்படுகிறது.
ஃப்ளெக்ஸி கடன்கள் – ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையானது உங்கள் கடன் கணக்கிற்கு ஒதுக்கப்படுகிறது. இதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு வேண்டுமே அவ்வளவு தொகையை கடனாக பெறுங்கள்.

கட்டணங்களும் அபராதங்களும்

டேர்ம் கடன் - முழுத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.
ஃப்ளெக்ஸி கடன்கள் - பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.

EMI-கள்

டேர்ம் கடன் - EMI = வட்டி + அசல்.
ஃப்ளெக்ஸி கடன்கள் – உங்கள் EMI யாக வெறும் வட்டியை மட்டுமே செலுத்தும் வசதியை தேர்ந்தெடுங்கள். அசலை கடன் தவணைக்காலத்தின் முடிவில் திருப்பிச் செலுத்துங்கள்.

3 நிமிடத்தில் எங்கள் ஃபிளக்சி கடன்கள் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

ஒரு முன் அனுமதி அளிக்கப்பட்ட கடன் வரம்பில் இருந்து உங்களுக்கு தேவையான போது பணத்தை கடன் பெறுங்கள் மற்றும் உங்களால் முடியும் போது அதை திருப்பிச் செலுத்துங்கள், அதுவும் உடனடியாக.