செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

60000 தனிநபர் கடன்

அவசர நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து, ஒரு ஒட்டுமொத்த தொகையைச் செலுத்துவது வரை, ரூ.60,000 மதிப்பிலான கடன் எளிதாக ஒருவரின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பல்வேறு நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உங்களுக்கு உதவ பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 60,000 மதிப்பிலான தனிநபர் கடன்களை வழங்குகிறது.

எளிதான தகுதி வரம்பு கொண்ட கடனுக்கு விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள் நிதிகளை பெறுங்கள். உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப EMI-களைச் செலுத்த 60 மாதங்கள் வரை கொண்ட ஒரு பொருத்தமான தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்.

 • ரூ. 60000 மதிப்பிலான உடனடி கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

 • ரூ.60,000 வரையிலான கடன்

  ரூ. 60000 மதிப்புள்ள உடனடி கடனை எளிதாக பெறுவதற்கு, தேவையான தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யுங்கள். தடையற்ற இறுதிப்- பயன்பாடு, பல்வேறு நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ப தனிநபர் கடனைப் பொருத்தமானதாக்குகிறது.

 • Instant Personal Loan upto Rs. 25 Lakh

  45% வரை குறைவான EMI-கள்

  Bajaj Finserv brings Rs.60,000 loan with the Flexi feature that makes borrowing affordable. Make multiple withdrawals from a pre-sanctioned limit under this feature. Here, interest is charged only on the amount withdrawn. Moreover, you can reduce your EMIs by up to 45%* with this facility.

  மேலும், திருப்பிச் செலுத்தும் செலவைக் குறைக்க தவணைக்காலம் முடிவதற்கு முன்னர் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) வசதியைத் தேர்வு செய்யவும்.

 • ஆன்லைனில் கணக்கிற்கு வசதியான அணுகல்

  ஆன்லைன் அணுகல் உதவி கிடைப்பதால், உங்கள் கடன் கணக்கு பற்றிய புதுப்பித்தல்களுக்காக நீங்கள் இனி உங்கள் கிளையை அணுகத் தேவையில்லை. பஜாஜ் ஃபின்சர்வின் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்நுழைந்து திருப்பிச் செலுத்தல் அட்டவணை, EMI-கள் போன்ற விவரங்களைச் சரிபார்க்கலாம்.

 • தவணைக்காலம் நெகிழ்வுத்தன்மை

  உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடனை திருப்பிச் செலுத்த 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வுத்தன்மையைக் கொண்ட ஒரு தவணைக்காலத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் கடன் தேர்வு மற்றும் EMI தொகை குறித்து தகவலறிந்த முடிவை எடுக்க தனிநபர் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தவும் .

 • Minimal documentation

  குறைந்தபட்ச ஆவணத் தேவை

  ரூ.60,000 மதிப்பிலான உடனடி கடனைப் பெறுவதற்கு, தேவையான சில ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்கவும்.

 • தொந்தரவு இல்லாத மற்றும் விரைவான ஒப்புதல்

  உங்களுக்கு 60,000 மதிப்பிலான கடன் தேவைப்படும்போது, அனைத்து தகுதி தேவைகளையும் பூர்த்தி செய்து ஒரு சில நிமிடங்களுக்குள் விரைவான ஒப்புதலைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

 • 24 மணி நேரத்திற்குள் பட்டுவாடா*

  24 மணிநேரத்திற்குள்* உங்களுக்கு கிடைக்கும் பஜாஜ் ஃபின்சர்வின் ரூ.60,000 மதிப்பிலான தனிநபர் கடன் மூலம் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

 • Pre-approved offers

  கடன் மீதான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  60,000 மதிப்பிலான கடன் உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும்போது, பஜாஜ் ஃபின்சர்வின் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குகிறது. உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மட்டுமே வழங்கவும்.

 • அடமானம்-இல்லாத முன்பணம்

  பஜாஜ் ஃபின்சர்வ் பாதுகாப்பு இல்லாமல் ரூ.60,000 மதிப்பிலான கடனை வழங்குகிறது, அதாவது கடன் பெற நீங்கள் எந்த சொத்தையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  ரூ.60,000 மதிப்பிலான கடன் மீது பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களும் 100% வெளிப்படையானவை. எனவே, நீங்கள் எந்தவொரு மறைமுக கட்டணங்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் பலவற்றிற்கு எங்களது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரிபார்க்கவும்.

ரூ.60,000 மதிப்பிலான தனிநபர் கடன்: தகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்தபட்ச தகுதி வரம்பு மற்றும் ஆவணங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் கடன் ஒப்புதல் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.