அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • Pre-approved offers

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் என்பது எங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் ஒரு சலுகையாகும். இந்தச் சலுகை மூலம் நீங்கள் விரைவான கடன் செயல்முறையை அனுபவிக்கலாம்.
  • Lightning-fast loans

    மின்னல்-வேக கடன்கள்

    சில முக்கியமான ஆவணங்களுடன் தகுதி வரம்பை பூர்த்தி செய்து 5 நிமிடங்களில் விரைவான கடன் ஒப்புதலைப் பெறுங்கள்*.

  • Easy application

    எளிமையான விண்ணப்பம்

    தனிநபர் கடன் விண்ணப்ப செயல்முறையை எளிதாக பெற, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அடிப்படை ஆவணங்களைச் சமர்ப்பிப்பது மட்டுமே.

  • Quick disbursal

    விரைவான பணம் வழங்கல்

    ஒப்புதல் பெற்ற 24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கில் முழு பணத்தையும் பெறுங்கள்.

  • Collateral-free loan

    அடமானம் இல்லாத கடன்

    இந்த குறைந்த சம்பள தனிநபர் கடன் பெற எளிதானது ஏனெனில் நீங்கள் நிதி பெறுவதற்கு ஒரு பாதுகாப்பாக சொத்துக்களை அடமானம் வைக்க தேவையில்லை.

  • Flexi loan privileges

    ஃப்ளெக்ஸி கடன் சலுகைகள்

    எங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்கள் இஎம்ஐ பணம்செலுத்தல்களை 45%* வரை குறைக்கவும். இந்த அம்சத்துடன், உங்கள் கடன் தொகையிலிருந்து நீங்கள் கடன் வாங்கும் பணத்திற்கு மட்டுமே வட்டி செலுத்துவீர்கள்.

  • No hidden charges

    மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

    எங்களது அடமானமற்ற தனிநபர் கடனில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. உங்கள் நன்மைக்காக கடன் விதிமுறைகள் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Flexible repayment

    வசதியான திருப்பிச் செலுத்துதல்

    96 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வசதியின் அடிப்படையில் கடன் திருப்பிச் செலுத்தலை கையாளுங்கள்.

  • Manage the loan online

    ஆன்லைனில் கடனை நிர்வகித்திடுங்கள்

    ஆன்லைன் கடன் கணக்குடன், நீங்கள் தனிநபர் கடன் வட்டி விகிதங்களை சரிபார்க்கலாம், உங்கள் கடன் அறிக்கையை சரிபார்த்து மற்றும் எந்த நேரத்திலும் இஎம்ஐ-களை நிர்வகிக்கலாம்.

நீங்கள் ஒரு தொழில் விரிவாக்கம், மருத்துவ அவசர நிலை அல்லது வெளிநாட்டு பயணத்திற்கு நிதியுதவி பெற விரும்புகிறீர்களா, பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் ரூ. 9 லட்சம் உங்களுக்கான கருவியாகும். இந்த சலுகையுடன், நீங்கள் ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தில் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் போதுமான ஒப்புதலுக்கான அணுகலை பெறுவீர்கள்.

உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் முக்கியமான கடன் தகவலை அணுக உதவுவதற்காக இந்த கடன் டிஜிட்டல் மேலாண்மை கருவிகளுடன் வருகிறது. உங்கள் ஒப்புதலில் கடன் வாங்குவதற்கான ஃப்ளெக்ஸி கடன் வசதியிலிருந்தும் நீங்கள் பயனடையலாம், மற்றும் நீங்கள் வித்ட்ரா செய்யும் தொகைக்கு மட்டுமே வட்டியை செலுத்தலாம். திருப்பிச் செலுத்துவதை கண்காணிக்க மற்றும் செலவு குறைந்த கடன் அனுபவத்தை உறுதி செய்ய, இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

ரூ. 9 லட்சம் தனிநபர் கடனுக்கு நான் எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்?

தவணைக்காலம்

தோராயமான இஎம்ஐ 13% வட்டி விகிதத்தில்

2 வருடங்கள்

42,788

3 வருடங்கள்

30,325

5 வருடங்கள்

20,478

அடிப்படை தகுதி வரம்பு

  • Nationality

    குடியுரிமை

    இந்தியர்
  • Age

    வயது

    21 வருடங்கள் 80 வருடங்கள் வரை*

  • CIBIL score

    சிபில் ஸ்கோர்

    685 அல்லது அதற்கு மேல்

ரூ. 9 லட்சம் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் விண்ணப்பிக்க, இந்த எளிதான 5-படிநிலை வழிகாட்டியை பின்பற்றவும்:

  1. 1 இணையதளத்தில் 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்
  2. 2 எளிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
  3. 3 உங்கள் அடையாளத்தை சரிபார்க்க OTP-ஐ உள்ளிடவும்
  4. 4 அடிப்படை கேஒய்சி, வேலைவாய்ப்பு மற்றும் வருமான விவரங்களை நிரப்பவும்
  5. 5 ஆவணங்களைப் பதிவேற்றி படிவத்தை சமர்ப்பிக்கவும்

மேலும் வழிகாட்டுதலுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடமிருந்து அழைப்புக்காக காத்திருக்கவும்.

*நிபந்தனைகள் பொருந்தும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரூ. 9 லட்சம் தனிநபர் கடனை எவ்வாறு பெறுவது?

ரூ. 9 லட்சம் தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும்:

  • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய தனிநபர் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை உள்ளிடவும்.
  • விருப்பமான கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும். 
  • தேவையான ஆவணங்களை பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும். 
  • கடன் வழங்குநர் உங்கள் கணக்கில் நேரடியாக கடன் தொகையை கிரெடிட் செய்வார்.
ரூ. 9 லட்சம் தனிநபர் கடனுக்கான இஎம்ஐ யாவை?

உங்கள் தனிநபர் கடனின் இஎம்ஐ என்பது வட்டி விகிதம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் தவணைக்காலத்தைப் பொறுத்தது. பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டர் மூலம் நீங்கள் இஎம்ஐ-ஐ கணக்கிடலாம். நீங்கள் ஐந்து ஆண்டுகள் தவணைக்காலத்திற்கு ரூ. 9 லட்சம் தனிநபர் கடனை 16% வருடாந்திர வட்டி விகிதத்தில் பெறுவீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் இஎம்ஐ ரூ. 25,506 ஆக இருக்கும், மற்றும் செலுத்த வேண்டிய மொத்த வட்டி ரூ. 3,24,305 ஆக இருக்கும்.