அம்சங்கள் மற்றும் நன்மைகள்
-
அடமானமில்லா கடன்கள்
கடனுக்காக எந்தவொரு சொத்துக்களையும் பாதுகாப்பு அல்லது அடமானமாக வைக்காமல் எங்கள் தனிநபர் கடன்களை பெறுங்கள்.
-
ஒரே நாளில் ஒப்புதல்கள்*
தகுதி வரம்பை பூர்த்தி செய்து எளிதான விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதன் மூலம் உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.
-
24 மணிநேரங்களில் நிதிகள்*
24 மணிநேரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வழங்கப்படும்.
-
குறைவான ஆவணம் சரிபார்த்தல்
அத்தியாவசிய ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
-
முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள்*
எங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான சிறப்புச் சலுகைகளில் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் அடங்கும்*.
-
ஆன்லைன் கடன் நிர்வாகம்
பணம்செலுத்தல்களை கண்காணித்து உங்கள் கடனை நிர்வகிக்கவும், உங்கள் வீட்டிலிருந்து வசதியாக அனைத்தையும் ஆன்லைனில் நிர்வகிக்கவும்.
-
நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டர் உதவியுடன் 84 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைக்கால விருப்பங்களை பெறுங்கள்.
-
மறைமுக கட்டணங்கள் இல்லை
எந்த விதமான மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லாத உத்தரவாதத்துடன் அனைத்து கடன் பரிவர்த்தனைகளுக்கும் 100% வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்கிறோம்.
-
இஎம்ஐ-களை 45% வரை குறைக்கவும்*
எங்களது ஃப்ளெக்ஸி கடன் வசதி வசதியான இஎம்ஐ பணம்செலுத்தல்களை உறுதி செய்கிறது*. இந்த வசதியுடன் உங்கள் பணத்தை திறமையாக நிர்வகியுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் உடன் தொந்தரவு இல்லாத தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் கடன் வாங்குவதை எளிதாக்குங்கள். உங்கள் வசதிகள் எங்கள் மனதில் மிக முக்கியமான காரணிகள். அதனால்தான் நாங்கள் குறைவான வட்டி விகிதங்களுடன் நெகிழ்வான கடன் விதிமுறைகளை வழங்குகிறோம்.
விண்ணப்ப செயல்முறை எளிமையானது, ஆற்றலானது மற்றும் இதற்க்கு சில அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவை. உங்கள் இஎம்ஐ-களை 45% வரை குறைக்க தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் ஃப்ளெக்ஸி வசதியைப் பெற்று மாதாந்திர பணம்செலுத்தல்களை எளிதாக கையாளலாம்*. பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் என்பது உங்களின் அவசர பணத் தேவைகளுக்கான தீர்வாகும்.
ரூ. 20 லட்சம் தனிநபர் கடனுக்கு நான் எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்?
தவணைக்காலம் |
தோராயமான இஎம்ஐ 13% வட்டி விகிதத்தில் |
2 வருடங்கள் |
95,084 |
3 வருடங்கள் |
67,388 |
5 வருடங்கள் |
45,506 |
அடிப்படை தகுதி வரம்பு
-
வயது
21 வருடங்கள் 80 வருடங்கள் வரை*
-
குடியுரிமை
இந்தியர்
-
பணி நிலை
பப்ளிக்/பிரைவேட் நிறுவனம் அல்லது எம்என்சி மூலம் பணிபுரியும் சம்பளம் பெறும் தனிநபர்
-
சிபில் ஸ்கோர்
உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்750 மற்றும் மேல்
நீங்கள் எவ்வளவு தகுதி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள, தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.
கட்டணங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 20 லட்சத்திற்கான தனிநபர் கடன் பெயரளவு கட்டணங்கள் மற்றும் முற்றிலும் வெளிப்படையான விதிமுறைகளுடன் வருகிறது.
ரூ. 20 லட்சம் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
நிதிக்கான எளிதான அணுகலுக்கு, இந்த எளிதான 4-படிநிலை வழிகாட்டியை பின்பற்றவும்:
- 1 கிளிக் செய்யவும் 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்'
- 2 ஆன்லைன் படிவத்தில் தேவையான நிதி, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவலை உள்ளிடவும்
- 3 கடன் தொகை மற்றும் ஒரு சாதகமான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்
- 4 அனைத்து அத்தியாவசிய ஆவணங்களையும் வழங்கி படிவத்தை சமர்ப்பிக்கவும்
ஆன்லைன் படிநிலைகளை நிறைவு செய்த பிறகு, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடமிருந்து தொடர்பு கொள்ள காத்திருக்கவும்.
*நிபந்தனைகள் பொருந்தும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரூ. 20 லட்சம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- ஆன்லைன் கடன் விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிதி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை உள்ளிடவும்
- கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்
- அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும்
- ஒப்புதல் பெற்றவுடன், உங்கள் கணக்கில் கடன் தொகையை நீங்கள் பெறுவீர்கள்
வட்டி விகிதம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் தவணைக்காலத்தை பொறுத்து தனிநபர் கடனின் இஎம்ஐ மாறுபடும். இஎம்ஐ தொகையை கணக்கிட, பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தி உடனடியாக முடிவுகளை பெறுங்கள். தெளிவான புரிதலைப் பெற ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம். உங்கள் கடன் வழங்குநர் ஐந்து ஆண்டுகளின் தவணைக்காலத்தில் ரூ. 20 லட்சம் தனிநபர் கடன் மீது 15% வட்டி விகிதத்தை விதித்தால், நீங்கள் மாதாந்திர தவணையாக ரூ. 47,580 செலுத்த வேண்டியிருக்கும்.