நாக்பூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

ஆரஞ்சு நகரமான நாக்பூர் மகாராஷ்டிராவின் முக்கியமான நகரங்களுள் ஒன்று. வளர்ந்துவரும் பெருநகரம். நாக்பூரில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று ரூ. 25 லட்சம் வரை நிதிக்கான ஒப்புதலை உடனே பெறுங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைப் பெற்று, 45% வரை குறைவான EMI -ஐ நீங்கள் செலுத்த முடியும்.

 • உடனடி ஒப்புதல்

  பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை அளிக்கிறது.

 • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

  சரிபார்ப்புக்காக உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து 24 மணிநேரங்களுக்குள் உங்கள் கடனைப் பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  பிளே

  நீங்கள் கடன் வாங்கும்போது நீட்டிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையை அனுபவியுங்கள். ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்களால் இயலும்போது திரும்ப செலுத்துங்கள்.

 • குறைந்தபட்ச ஆவண தேவை

  நீங்கள் தகுதி வரம்பை பூர்த்தி செய்ததும், உங்கள் அடிப்படை ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்து உங்களுடைய வீட்டுக் கடனை நீங்கள் பெறலாம்.

 • வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து உங்கள் தனிநபர் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  உங்களுடைய எல்லாத் தேவைகளுக்காகவும் ரூ.25 லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெறுங்கள்.

 • வெளிப்படைத்தன்மை

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  உங்கள் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணை, மற்றும் பிற கடன் விவரங்களை ஆன்லைன் கணக்கு மூலம் எளிதாகக் கண்காணிக்கலாம்.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன்களுக்கான அடிப்படை தகுதி உங்களுக்கு இருந்தால் நீங்கள் எளிதாக கடன் பெறலாம். உங்கள் கடன் தகுதியைக் கண்டறிய தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

நாக்பூரில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் உகந்த வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்களில் உங்களுக்கு நிதிகளை வழங்குகிறது.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வுக்கு புதியவராக இருந்தால் மற்றும் நாக்பூரில் தனிநபர் கடன் பெற விரும்பினால் 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in. என்ற முகவரியில் எழுதலாம்

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
1st அண்ட் 2nd ஃப்ளோர்,
பிளாட் நம்பர் - 5, லோட்டஸ் பில்டிங்,
கோரபாத் லேஅவுட்
WHC ரோடு, தரம்பேட்
நாக்பூர் 440010
மகாராஷ்டிரா
போன்: 1800 209 4151