ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

குர்கானில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

குர்கான் அல்லது குருகிராம் நகரம் வட இந்தியாவின் முக்கிய நிதி மற்றும் தொழில் தலைநகரம். இங்கு வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குர்கானின் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று ரூ. 25 லட்சம் வரை கடன் பெற உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் தனிநபர் கடனை தேர்ந்தெடுத்து 45% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடனிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

    கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்.

  • நெகிழ்வுத்தன்மை

    பிளே

    உங்களிடம் கூடுதல் பணம் இருக்கும்போது தொகையை திருப்பிச் செலுத்தவும் மற்றும் உங்களுக்கு தேவைப்படும் போது பணம் பெறுவதற்கும் ஃப்ளெக்ஸி கடன் வசதி உங்களை அனுமதிக்கிறது.

  • அடிப்படை ஆவணங்கள்

    உங்கள் தனிநபர் கடனை பெற எங்கள் எளிய தகுதி வரம்பினை பெறுங்கள் மற்றும் சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்களில் உங்கள் தனிநபர் கடனை எளிதாக திரும்ப செலுத்தலாம்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ. 25 லட்சம் வரை கடன் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களையும் தவிர்க்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

  • உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

    உங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களையும் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்.

குர்கானில் தனிநபர் கடன் தகுதி வரம்பு

பிளே

தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அல்லது ஆன்லைனில் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் பயன்படுத்தி உங்கள் தகுதியை சரிபாருங்கள்.

குர்கான்-ல் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் குறைவான கட்டணங்களில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தனிநபர் கடனை பெறுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு கூர்கானில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
2320, எம்பையர் டவர் ஆப்போசிட். ஏர் ஃபோர்ஸ் ஆஃபீசர்ஸ் என்கிளேவ்,
ஓல்டு டெல்லி குர்கான் ரோடு,
குர்கான், ஹரியானா
122001
போன்: 20 3957 4151