ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

அவுரங்காபாத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

கதவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் ஔரங்காபாத் மகாராஷ்டிராவின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம். நீங்கள் விண்ணப்பித்து சில 24 மணி நேரங்களில் ரூ.25 இலட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை எடுத்து, உங்கள் EMI-களை 45% வரை குறைத்திடுங்கள்.

  • உடனடி ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கான ஒப்புதலை ஒரு சில நிமிடங்களில் பெற்றிடுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

    பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் மிகவும் விரைவான தனிநபர் கடனை 24 மணி நேரத்தில் அளிக்கிறது.

  • நெகிழ்வான விருப்பத்தேர்வுகள்

    பிளே

    உங்கள் தேவைக்கு ஏற்ப நிதிகளை கடன் வாங்குங்கள் மற்றும் ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

  • அடிப்படை ஆவணங்கள்

    தகுதி வரம்பினைப் பார்த்து உங்கள் கடனை பெற சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • நெகிழ்வான கடன் தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் தவணைக்காலத்தில் உங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துங்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

  • கடனை ஆன்லைனில் நிர்வகித்திடுங்கள்

    எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா உடன், உங்கள் தனிநபர் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் பயன்படுத்தி உங்கள் தகுதியை சரிபாருங்கள்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் குறைவான கட்டணங்களில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை வழங்குகிறது.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு அவுரங்காபாத்தில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
CTS நம்பர் 18037, 1 st ஃப்ளோர்,
கோபிநாத் சேம்பர்ஸ்,
அபோவ் ஜெய்தேவ் டிராவல்ஸ், அதாலத் ரோடு,
அவுரங்காபாத் – 431005
மகாராஷ்டிரா
போன்: 240 391 3920