செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

புனேவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் புனே. ஆட்டோ, IT மற்றும் உற்பத்தி தொழில்த்துறைகளுக்கான மையம். புனேவில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று வெறும் 24 மணிநேரத்திற்குள் உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து உங்கள் EMI-ஐ நிர்வகிக்கவும். இதனால் உங்கள் EMI சுமை 45% வரை குறையும்.
 

 • உடனடி ஒப்புதல்

  உடனடி ஒப்புதல்

  உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஆன்லைன் ஒப்புதலை பெறுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  வெறும் 24 மணி நேரத்திற்குள் பணம்

  இந்தியாவிலேயே மிக விரைவான தனிநபர் கடனை சரிபார்த்த வெறும் 24 மணி நேரத்திற்குள் பெற்றிடுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  உங்கள் தேவைக்கு ஏற்ப நிதிகளை கடன் வாங்குங்கள் மற்றும் ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  உங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகையை சரிபார்த்து உடனடியாக நிதி உதவி பெறுங்கள்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  குறைந்தபட்ச ஆவணம்

  உங்கள் கடனை பெற எளிய தகுதி வரம்பினை பெறுங்கள் மற்றும் சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

 • நெகிழ்வான தவணை காலங்கள்

  பல்வேறு விதமான கடன் கால விருப்பங்கள்

  12 முதல் 60 மாதங்களுக்கு இடையிலான ஒரு நெகிழ்வான கடன் தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • 45% வரை குறைந்த EMI-யைச் செலுத்துங்கள்

  கடன் ரூ.25 லட்சம் வரை

  எந்த தேவையானாலும் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறவும்.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனில் எந்தவிதமான மறைமுக கட்டணங்கள் மற்றும் மன-அழுத்தம் இல்லாத கடனை பெறுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கவும்.

 • ஆன்லைன் கடன் கணக்கு

  ஆன்லைன் கடன் கணக்கு

  எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் எப்போதும் உங்கள் கடன் திரும்பச் செலுத்துவதை நிர்வகிக்கவும்.

புனேவில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பிளே

தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்களை சரிபார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்குங்கள். தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை சரிபார்க்கலாம்.

புனேவில் தனிநபர் கடன்: வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பிளே
playImage

பூனாவில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து கவர்ச்சிகரமான தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த செயல்முறை கட்டணங்களை பெறுங்கள்.

புனேவில் தனிநபர் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது

புனேவில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க நான்கு எளிய வழிகள்

வழிமுறை 1:

ஆன்-லைன் விண்ணப்ப படிவத்தில் உங்கள் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யவும்.

வழிமுறை 2:

உடனடி ஆன்லைன் ஒப்புதலுக்கு கடன் தொகையையும் திருப்பி செலுத்தும் காலத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 3:

உங்கள் ஆவணங்களை எங்கள் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும்.

வழிமுறை 4:

வெறும் 24 மணி நேரங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் பெறவும்.

புனேவில் தனிநபர் கடன் FAQ-கள்

பஜாஜ் ஃபின்சர்வ் புனே வாடிக்கையாளர் சேவை எண் என்ன ?

பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவில் பல்வேறு நிதி தயாரிப்புகளை வழங்குகிற ஒரு முன்னனி வங்கியில்லா ஃபைனான்ஸ் நிறுவனங்களில் (NBFC-கள்) ஒன்றாகும். இதன் முக்கிய தயாரிப்புகள் கொண்டுள்ளவை தனிநபர் கடன்கள், வீட்டு கடன்கள், தொழில் கடன்கள், EMI கடன், கிரெடிட் கார்டுகள், மருத்துவர் கடன்கள், நிலையைான வைப்புகள், மற்றும் பலவற்றை ஆகும். நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள விரும்பினால், 020 – 3957 5152 என்ற எண்ணிற்கு அழைத்து உங்களின் வினவல்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வ் புனேவில் மிகவும் விரும்பப்படும் தனிநபர் கடன் வழங்குநர்களாக இருப்பது ஏன்?

நீங்கள் புனேவில் தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்கள் என்றால், தனிநபர் கடன் வழங்குநர்களில் மிகவும் விருப்பமானது பஜாஜ் ஃபின்சர்வ் ஆகும். இங்கே அதற்கான காரணம் உள்ளன:

 • ஆன்லைனில் தனிநபர் கடனிற்காக விண்ணப்பிக்கவும், 5 நிமிடங்களில் ஒப்புதல் பெறுங்கள் மற்றும் 24 மணி நேரங்களில் பணத்தை பெறுங்கள்.
 • கடன் ஒப்புதல் பெறுவதற்கு நீங்கள் எந்தவொரு அடமானம் மற்றும் பாதுகாப்பை ஒப்படைக்க தேவையில்லை
 • உங்கள் தகுதிக்கு ஏற்ப ரூ.25 லட்சம் வரை பெரிய தொகையை கடன் பெறுங்கள்
 • EMI சுமையை நிர்வகிக்க 1-5 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்
 • மொத்த கடன் வரம்பின் பயன்படுத்திய தொகை மீது மட்டும் EMI-யாக வட்டியை மட்டும் செலுத்தும் ஃப்ளெக்ஸி சிறப்பம்சம்
 • மொத்த கடன் விவரங்களை கண்காணிக்க 24 x 7 ஆன்லைன் கடன் கணக்கு நிர்வாகம்

புனேவில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?

புனே குடியிருப்பாளர்கள் தனிநபர் கடனிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களின் விரைவான நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் . பின்வரும் தேவையான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்:

 • KYC ஆவணங்கள்
 • பணியாளர் ID கார்டு
 • கடந்த 2 மாதங்களுக்கான சம்பள இரசீதுகள்
 • சம்பளம் பெறுபவரின் கடந்த 3 மாதங்கள் வங்கி கணக்கு அறிக்கை
புனேயில் இந்த தனிநபர் கடன் ஆவணங்களை நீங்கள் சீராக்க தொடங்கலாம் மற்றும் விரைவான கடன் ஒப்புதலுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும்.