வதோதராவில் உடனடி தங்கக் கடன்

விஸ்வமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ள வதோதரா இந்தியாவின் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் அதன் ஆற்றல் பரிமாற்றம் மற்றும் விநியோக உபகரண உற்பத்தித் தொழிலுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

வதோதராவில் வசிப்பவர்கள் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தங்கக் கடன் மூலம் தங்கள் செலவுகளை பூர்த்தி செய்யலாம். மேலும் தகவலுக்கு நகரத்தில் உள்ள எங்கள் 2 கிளைகளில் ஏதேனும் ஒன்றை அணுகவும் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வதோதராவில் தங்கக் கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • High loan quantum

  அதிக கடன் அளவு

  தங்கத்தின் தூய்மையைப் பொறுத்து ரூ. 2 கோடி வரையிலான கணிசமான உடனடி தங்கக் கடன் தொகையுடன் தனிநபர் மற்றும் தொழில்முறை செலவுகளை பூர்த்தி செய்யுங்கள். மேலும், எந்தவொரு கூடுதல் கட்டணங்களும் செலுத்தாமல் ஒரு டாப்-அப்-ஐ பெறுங்கள்.

 • Gold evaluation at home

  வீட்டில் தங்க மதிப்பீடு

  பரோடாவில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தங்கக் கடன் வீட்டிற்கே வந்து மதிப்பீட்டு செயல்முறை மூலம் கிடைக்கிறது. இதற்காக எங்கள் கடன் மேலாளர்கள் தொழிற்துறையில் தரமான காரட் மீட்டருடன் உங்கள் முகவரியை அணுகுவார்கள்

 • Top-notch gold security

  சிறந்த தங்க பாதுகாப்பு

  அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களை மோஷன் டிடெக்டர்கள் மற்றும் 24x7 கண்காணிப்பு பொருத்தப்பட்ட அறைகளுக்குள் நாங்கள் சேமிக்கிறோம்

 • Repayment flexibility

  திருப்பிச் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை

  வதோதராவில் உடனடி தங்கக் கடனை திருப்பிச் செலுத்துவது இப்போது முன்பை விட மிகவும் வசதியானது. வழக்கமான தவணைகள் அல்லது வட்டியை முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் பின்னர் அசல் தொகையை செலுத்துதல் போன்ற முறைகளில் செலுத்துங்கள். நீங்கள் வட்டித் தொகையை அவ்வப்போது செலுத்தலாம் மற்றும் கடன் தவணைக்காலத்தின் முடிவில் அசல் தொகையை செலுத்தலாம்

 • Foreclosure and part-prepayment facilities

  முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) மற்றும் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும் வசதிகள்

  நிதிச் சுமையைக் குறைக்க முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) மற்றும் பகுதியளவு-பணம்செலுத்தல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த தொகையைச் செலுத்துவதன் மூலம் எந்தவொரு கூடுதல் கட்டணங்களும் செலுத்தாமல் தவணைக்காலம் முடிவதற்கு முன்னர் உடனடி தங்கக் கடன் கணக்கை முடித்துவிடுங்கள்

 • Part-release option

  பகுதியளவு-மீட்பு விருப்பத்தேர்வு

  எங்கள் பகுதியளவு-மீட்பு வசதியை பயன்படுத்தி சமமான கடன் தொகையை செலுத்துவதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப தங்க பொருட்களை மீட்டெடுங்கள்

 • Mandatory gold insurance

  கட்டாய தங்க காப்பீடு

  வதோதராவில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தங்கக் கடனைப் பெற்று கடன் தவணைக்காலம் முழுவதும் இலவச காப்பீட்டு கவரேஜை அனுபவியுங்கள்

வதோதரா, அல்லது பரோடா, குஜராத்தின் ஒரு தொழில்துறை மையமாகும். இது தற்போது Indian Oil Corporation, Reliance Industries Limited, L&T, Gujarat State Fertilizer and Chemicals போன்ற பெரிய அளவிலான தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இதனுடன், பரோடா இந்த நாட்டின் மின்சாரம் மற்றும் மின் சாதனத் தேவையின் குறிப்பிடத்தக்க பகுதியையும் பூர்த்தி செய்கிறது.

வதோதராவின் பொருளாதார முக்கியத்துவம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது, இது நகரத்தின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்க வழிவகுத்தது. இத்தகைய சூழ்நிலைகளில், பரோடாவில் தங்கக் கடன் எந்தவொரு தேவையையும் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். மேலும், பயன்பாட்டு கட்டுப்பாடுகள் இல்லாதவை, போட்டிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் எளிதான தகுதி வரம்பு போன்ற நன்மைகள் இதை தேர்வு செய்ய ஒரு வசதியான நிதி விருப்பமாக மாற்றுகின்றன.

உடனடி ஒப்புதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

வதோதராவில் தங்கக் கடனுக்கான தகுதி வரம்பு

பின்வரும் தங்கக் கடன் தகுதி-ஐ பூர்த்தி செய்து மலிவான விகிதத்தில் அதிக கடன் தொகையை பெறுங்கள். கடன் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.

 • Nationality

  குடியுரிமை

  இந்தியாவில் குடியிருப்பவர்

 • Age

  வயது

  21-யில் இருந்து 70 வயது வரை

 • Employment type

  வேலைவாய்ப்பு வகை

  சுயதொழில் செய்பவர், ஊதியம் பெறுபவர், வணிகர், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள்

RBI-யின் சமீபத்திய வழிமுறைகளுடன், உங்கள் தங்கத்திற்கு எதிராக அதிக எல்டிவி-ஐ பெறுங்கள் மற்றும் அதிக கடன் தொகையை பெறுங்கள். அதிக மதிப்புள்ள நிதிகளைப் பெற விண்ணப்பிக்கும் தேதியில் கிராம் ஒன்றிற்கு தங்கக் கடன் மதிப்பை சரிபார்ப்பதை உறுதிசெய்யவும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

வதோதராவில் தங்கக் கடன் வட்டி

குறைந்தபட்ச கூடுதல் கட்டணங்களுடன் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து கவர்ச்சிகரமான தங்கக் கடன் வட்டி விகிதத்தை பெறுங்கள். கடன் வாங்குவதற்கான உங்களின் ஒட்டுமொத்தச் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க, விண்ணப்பிக்கும் முன்னர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.