ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ஜல்கானில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஜல்கான் மகாராஷ்டிராவில் உள்ள முக்கியமான விவசாய மற்றும் மருந்தியல் மையமாகும். இங்கு நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை பெற்று ரூ.25 லட்சம் வரையிலான கடனுக்கு உடனடி ஒப்புதல் பெறவும்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை தேர்ந்தெடுத்து, 45% வரை குறைவான EMI-களை செலுத்திடுங்கள்.

  • உடனடி ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

    நாங்கள் வெறும் 24 மணிநேரத்தில் தனிநபர் கடனை விநியோகிக்கிறோம்.

  • நெகிழ்வுத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்கள் தேவைகளுக்கேற்ப தொகையைக் கடன் பெற்று, உங்களால் முடியும் போது அதை முன்கூட்டியே செலுத்த முடியும்.

  • குறைந்தபட்ச ஆவணம் சரிபார்த்தல்

    தகுதி வரம்பை பூர்த்தி செய்யுங்கள் மற்றும் உங்களின் அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்து கடனை பெறலாம்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் மற்றும் எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களையும் எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

ஜல்கானில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்தும் தனிநபர் கடன் தகுதி வரம்பு குறித்தும் மேலும் அறிந்திடுங்கள்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனில் நீங்கள் எந்தவொரு மறைமுகக் கட்டணங்கள் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் பற்றி மேலும் தெரிந்துகொண்ட நல்ல முடிவை எடுக்கவும்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ஜல்கானில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.


நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.