செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

டெல்லியில் உடனடி தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

play

டெல்லி இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக உற்பத்தி செய்யும் பெருநகரங்களில் ஒன்றாகும். டெல்லியில் பஜாஜ் ஃபின்சர்வ் உடனடி தனிநபர் கடன் பெற்று 24 மணிநேரங்களுக்குள் உங்கள் வங்கியில் ரூ.25 லட்சம் வரையிலான பணத்தைப் பெறுங்கள்.

கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் ஒரு ஃப்ளெக்சி வட்டி மட்டும் கடனை பெற்று உங்கள் EMI களை 45% வரையில் குறைத்திடுங்கள்.

 • உடனடி கடன் ஒப்புதல்

  சில நிமிடங்களில் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கான ஒப்புதலைப் பெறுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  உங்களுக்கு தேவைப்படும் போது பணம் கடன் வாங்கவும் மற்றும் உங்களால் இயலும்போது திரும்பச் செலுத்த ஃபிளெக்சி கடன் வசதி பெறுங்கள்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  உடனடி கடனை பெறுவதற்கு உங்கள் தனிநபர் கடன் தகுதி வரம்பை சரிபார்த்து சில அடிப்படை ஆவணங்களை பதிவேற்றவும்.

 • சுலபமாக திருப்பிச் செலுத்து

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் மற்றும் எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • ரூ 25 லட்சம் வரை கடன் பெறுங்கள்

  ரூ. 25 லட்சம் வரையிலான தனிநபர் கடனுடன் ஒருபோதும் பண நெருக்கடியை எதிர்கொள்ளாதீர்கள்.

 • வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் வெளிப்படையான கடன் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக அறிந்துகொள்ள விதிகளும் கட்டுப்பாடுகளும் பகுதியை வாசிக்கலாம்.

 • கடனை ஆன்லைனில் நிர்வகித்திடுங்கள்

  எங்களின் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா கொண்டு உங்கள் கடன் கணக்கை எந்த இடத்தில் இருந்தும் நிர்வகித்திடுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

play
playImage
தனிநபர் கடன் தகுதி வரம்பு தனிநபர் தகுதி வரம்பு மற்றும் டெல்லியில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை பாருங்கள்.

டெல்லியில் உடனடி கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

தனிநபர் கடன்களின் மீது குறைந்த கட்டணங்களை மட்டுமே வசூலிக்கின்றன அதேசமயம், கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.

தில்லியில் தனிநபர் கடன் FAQ-கள்

தில்லியில் தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

டெல்லி NCR-யில் வசிக்கும் மக்கள் சில எளிதான ஆவணங்களை வழங்குவதன் மூலம் ஆன்லைனில் தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். டெல்லி NCR-யில் உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது::

 • நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் பணியாளர் அடையாள அட்டை
 • KYC ஆவணங்கள்
 • முந்தைய 2 மாத சம்பள இரசீது
 • கடந்த 3 மாத சம்பள கணக்கின் வங்கி கணக்கு அறிக்கை

இந்தியாவில் பஜாஜ் ஃபின்சர்வ் மிகவும் சிறந்த தனிநபர் கடன் வழங்குநராக இருப்பது ஏன்? ?

தில்லியில் வசிக்கும் நபர்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் சிக்கலில்லா நிதி சேவைகளை வழங்குகிறது. பல காரணங்களால் பஜாஜ் ஃபின்சர்வ் தில்லியில் சிறந்த தனிநபர் கடன் வழங்குநராக கருதப்படுகிறது:

 • ஆன்லைன் கடன் விண்ணப்ப வழிமுறை
 • 5 நிமிடங்களில் உடனடி ஒப்புதல்
 • கடன் ஒப்புதலை 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்
 • பெரிய கடன் தொகை ரூ. 25 லட்சம் வரை
 • வசதியாக திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் 12-60 மாதங்கள்
 • மொத்த கடன் வரம்பில் பயன்படுத்தப்பட்ட கடன் தொகை மீது EMI யாக வட்டியை மட்டும் செலுத்த ஃப்ளெக்ஸி கடன் அம்சம் உங்களுக்கு உதவுகிறது
 • அடமானம் இல்லா கடன்கள் - எதையும் அடமானம் வைக்கத் தேவையில்லை
 • அவ்வப்போது கடன் விவரங்களை கண்காணிக்க உதவும் வகையில் ஆன்லைன் கடன் அணுகல்
உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், பஜாஜ் ஃபின்சர்வில் இருந்து சிறந்த தனிநபர் கடனுக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தில்லியில் தனிநபர் கடனுக்காக ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது ?

தில்லியில் தனிநபர் கடனுக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது ஆகும். நீங்கள் சில தொந்தரவு-இல்லா வழிமுறைகளை பின்தொடர வேண்டும்.

 1. கடன் வழங்குநரின் இணையதளத்தை அணுகவும், அதில் ஆன்லைன் கடன் விண்ணப்பத்தை அணுகுங்கள் மற்றும் உங்கள் தனிநபர், தொழில் மற்றும் நிதி விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
 2. நீங்கள் ஆன்லைனில் உடனடி ஒப்புதல் பெற வேண்டிய தனிநபர் கடன் தொகை மற்றும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும்
 3. உங்களை தொடர்பு கொள்ளும் கடன் வழங்குநரின் பிரதிநிதியிடம் தேவையான தனிநபர் கடன் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்
 4. அவ்வளவுதான் - ஒப்புதலளித்த 24 மணிநேரத்திற்குள் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் பெறுங்கள்.

எங்கள் முகவரி

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வுக்கு புதியவராக இருந்தால் மற்றும் டெல்லியில் தனிநபர் கடன்கள் குறித்த தகவலைப் பெற விரும்பினால் 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

தற்போதுள்ள வாடிக்கையாளராக, நீங்கள் எங்களை 020-3957 5152 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
11th மற்றும் 13th ஃப்ளோர்,
அகர்வால் மெட்ரோ ஹைட்ஸ்,
நேதாஜி சுபாஷ் பிளேஸ்,
பிதம்புரா,
நியூ டெல்லி - 110034

போன்: 11 3009 0400

எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.

+91
நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு மாற்று மொபைல் எண்ணை தயவுசெய்து பகிருங்கள்

எண் சரிபார்ப்பு

உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்

தயவுசெய்து OTP-ஐ சமர்ப்பிக்கவும்
60 வினாடிகள்

சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.

மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.