செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்

தனிநபர் கடன் - ரூ. 15,000க்கும் குறைவான ஊதியம்

உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்க முடியாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP ஐ பெற வேண்டுமென்றால் 'OTPஐ மீண்டும் அனுப்புக' என்பதை கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP ஐ மீண்டும் அனுப்புக தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

கண்ணோட்டம்:

நீங்கள் பிரச்சினையில்லாத தனிநபர் கடன் அனுபவம் ஒன்றை பெற விரும்பினால் உங்கள் கடன் வழங்கும் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்திசெய்யுங்கள். அவற்றில் ஒரு நிபந்தனை என்னவென்றால் நீங்கள் ஒரு கௌரவமான நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் மற்றும் ஓரளவு நல்ல ஊதியத்தை பெறுபவராக இருத்தல் வேண்டுமென்பதாகும்.

However, if you are earning less than Rs 15,000, you can still convince the lender by showing a good plan in place to repay the தனிநபர் கடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன் படிவத்தில் உங்கள் அடிப்படை விவரங்களை பகிர்வதன் மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து ஒரு சலுகையை சரிபார்க்கவும். கடன் செயல்முறைகள் மற்றும் ஒப்புதலுடன் உங்களுக்கு உதவ பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு பிரதிநிதி உங்களுக்கு உதவுவார்.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • விரைவான ஒப்புதல்

  நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லாமல் உங்கள் விண்ணப்பத்தின் செயல்படுத்தல் மற்றும் ஒப்புதல் மிக குறுகிய கால அவகாசத்தில் நடப்பது உறுதி செய்யப்படுகிறது.

 • எளிய ஆவணப்படுத்தல் செயல்முறை

  தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஒரு சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் கடன் ஒப்புதல் பெற இயலும்.

 • பிரச்சினையில்லா பட்டுவாடா

  கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பெறுங்கள்.

 • நெகிழ்வான தவணைக்காலங்கள்

  12 மாதம் முதல் 60 மாதம் வரை மாறுபடும் இலகுவான தவணைக்காலங்களில் உங்களுடைய கடனைத் திருப்பிச் செலுத்தவும்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன்-ஒப்புதல் வழங்கிய கடன் வசதிகள்

  முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகள் கடன்களை விரைவாகவும் சுலபமாகவும் செயல்படுத்த உதவுகின்றன. நீங்கள் சோதிக்க வேண்டியதெல்லாம் நீங்கள் தகுதி பெறும் கடன் தொகையை மட்டும்தான். உங்கள் தொடர்பு விவரங்களை பகிருங்கள். உங்கள் ஒரு-முறை பயனாகும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுங்கள். உங்கள் முன்-ஒப்புதல் வழங்கிய சலுகையை கண்டறியுங்கள்.

 • எவ்வித பக்கத்துணையும் தேவையில்லை

  உங்கள் தனிபட்ட அல்லது தொழில் சார்ந்தச் சொத்துக்களை பக்கத்துணையாகவோ அடமானம் வைக்காமலோ கடனை பெறலாம்.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  உங்கள் தனிநபர் கடன் பூஜ்ய மறைமுக கட்டணமில்லாமல் கிடைக்கிறது. சட்டத்திட்டங்களை கவனமாக படித்து ஒரு அறிவார்ந்த முடிவை எடுங்கள்.

 • ஆன்லைன் கடன் கணக்கு

  உங்கள் கடனானது சுலபமாக நிர்வகிக்கக்கூடிய ஆன்லைன் கணக்குடன் வருகிறது. இதில் கணக்கு அறிக்கைகள் மற்றும் திரும்பச் செலுத்துதல்களை அணுகி கண்காணிக்க வெறும் கிளிக்குகள் மட்டுமே போதும்.

தனிநபர் கடன் தகுதி

பஜாஜ் ஃபின்சர்வின் தற்போதைய வாடிக்கையாளராக இருப்பதால், நீங்கள் உங்களின் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகையை சரிபார்த்து கடனை பெறலாம். உங்கள் கடனுக்கான பணம்செலுத்தல் அட்டவணைக்கு EMI கால்குலேட்டர்உதவும். பணம்செலுத்தலில் தாமதத்தை தவிர்க்கவும். நீங்கள் மேலும் உங்கள் வசதிக்காக தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.

ரூ. 15,000-க்கும் குறைவான வருமானம் கொண்டிருந்தால் எவ்வாறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

கீழ்க்காணும் ஆறு படிநிலைகளைப் பின்பற்றி உங்களுடைய முன்-ஒப்புதல் வழங்கிய தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்:

வழிமுறை 1

உங்கள் மொபைல் எண்ணை எங்களுக்கு சொல்லுங்கள்.

வழிமுறை 2

உங்கள் இமெயில் ID-ஐ பகிருங்கள்.

வழிமுறை 3

கடன் வாங்க வேண்டிய தொகையைக் குறிப்பிடுங்கள்.

வழிமுறை 4

'நான் அங்கீகரிக்கிறேன்' என்கிற பாக்ஸ்-ஐ செக் செய்யவும்.

வழிமுறை 5

'இப்போது விண்ணப்பிக்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.

வழிமுறை 6

வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.