ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

விஜயவாடா-யில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

பிளே

ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய வர்த்தக மற்றும் தொழில் மையமான விஜயவாடா 'எதிர்காலத்தின் உலக நகர்' என மெக்கின்சி குவார்டர்லி என்கிற இதழால் கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் வணிகத் தலைநகரம்' என்று கருதப்படும் இந்த நகரம், விவசாயப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், ஹார்டுவேர், ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் பாடி பில்டிங் ஆகியவற்றிற்கான பிரசித்தி பெற்ற மையமாகும். இந்த நகரத்தில்தான் ஜவஹர்லால் நேரு ஆட்டோ நகர் தொழிற்துறையும் அமைந்துள்ளது. இது ஆட்டோ தொழிற்துறைக்கான மிகப்பெரும் மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளை கொண்ட விஜயவாடா மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. பஜாஜ் ஃபின்சர்வில், வளரும் தேவைகள் கொண்ட ஒரு வளரும் நகரத்தின் தேவைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியாவில் சிறந்த தனிநபர் கடன்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட எங்கள் ஸ்மார்ட் தனிநபர் கடன்கள்எளிய EMIகளாக பின்னர் திருப்பிச் செலுத்துதல் விருப்பத்தேர்வு விஜயவாடாவில் நிதிக்கான உங்கள் அவசரத் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
 

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் ஒரு தனிநபர் கடனை எடுத்தால், உங்களுக்கு பலன் அளிக்கும் சில வழிகள் இங்கே உள்ளன:

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    வெறும் 90 நிமிடங்களில் ஒப்புதல் கிடைப்பதால், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ 25 லட்சம் வரை தனிநபர் கடன்கள் அளிக்கும் எங்களின் பெரு முயற்சிக்கான காரணம் என்னவென்றால், நீங்கள் உங்கள் கனவுகளோடு சமரசம் செய்துகொள்ள தேவையில்லை என்பதுதான்.

  • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    தற்போதுள்ள வாடிக்கையாளர் என்ற முறையில், பல்வேறு முன் ஒப்புதல் பெற்ற தனித்துவமான சலுகைகளை நீங்கள் அவ்வப்போது பெறுவீர்கள்.

  • ஆன்லைன் கணக்கு அணுகல்

    உங்களது கடன் கணக்கு எண்ணை பதிவிட்டு எங்கள் டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் பல்வேறு கடன் தொடர்பான தகவல்களை நீங்கள் அணுக முடியும்.

  • அனைவருக்குமான வசதிகள்

    விஜயவாடாவைப் போல, வைசாக்கில் வாழும் மக்களும் இந்த வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கலாம். திருமணம், சுற்றுலா, அவசர மருத்துவ சிகிச்சை, வீட்டை மேம்படுத்துதல், என்று பல்வேறு காரணங்களுக்காக, ஒவ்வொருவருக்கும் உதவ பஜாஜ் தயாராக உள்ளது. எடுத்துக்காட்டாக, வீட்டைப் புதுப்பிக்க எங்களிடம் சிறப்பான கடன் உள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களது வீட்டைப் புதுப்பிப்பதற்கான தனிநபர் கடன் பகுதிக்கு வருகை புரியவும்

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

சம்பளம் வாங்கும் நபர்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் ஆன்லைன் தனிநபர் கடன்களை வழங்குகிறது. விஜயவாடாவில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு, நீங்கள் சில தகுதி வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும். பொருத்தமான சில ஆவணங்களையும் அளிக்க வேண்டும். தகுதி வரம்புகள் மற்றும் ஆவணங்கள் குறித்து இங்கே படிக்கவும்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் மிகச்சிறந்த வட்டி விகிதத்தில் குறைவான கட்டணங்களில் உடனடி ஆன்லைன் ஒப்புதல் மூலம் விஜயவாடாவில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. விஜயவாடாவில் எங்களது தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள் பற்றி படிக்கவும்.

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

  • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்

  • எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.

  • வெறும் “PL” என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும் மற்றும் எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு

  • 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)

  • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.

  • பஜாஜ் ஃபின்சர்வ்

    டோர் நம்பர். 32-9-17, மது மகாலட்சுமி சேம்பர்ஸ்
    நியர் ஜம்மிசெட்டு சென்டர், மொகல்ராஜ்புரம்
    விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்
    520010
    போன்: 1800 209 4151