செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

மும்பையில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

play

இந்தியாவின் வணிக தலைநகரான மும்பை, நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. மும்பையில் ரூ.25லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று பல்வேறு தேவைகளுக்கு நிதி அளிக்க அதனைப் பயன்படுத்துங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை எடுத்து, உங்கள் மாதாந்திர பண தவணைகளை 45% வரை குறைத்திடுங்கள்.

மும்பையில் தனிநபர் கடன் ஏராளமான அம்சங்களுடனும் சலுகைகளுடனும் வருகிறது:

 • உடனடியாக ஒப்புதல் பெறவும்

  உங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதல் பெற்றிடுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பின், உங்கள் தனிநபர் கடனை வெறும் 24 மணி நேரத்திற்குள் பெறுங்கள்.

 • loan against property emi calculator

  நெகிழ்வுத்தன்மை

  உங்களுக்கு நிதி தேவைப்படும்போது கடன் வாங்குங்கள், மற்றும் எங்களது ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி மற்றும் ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன் உங்களால் இயலும்போது முன்செலுத்துங்கள்.

 • வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் மற்றும் எளிதாக திருப்பிச் செலுத்துங்கள்.

 • Instant approval

  விரைவான ஒப்புதல்

  மருத்துவ அல்லது பிற நிதி அவசர தேவைகளுக்கு, உடனடி கடன் ஒப்புதலுக்காக பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நம்பகமான தனியார் கடன் வழங்குநர்களை அணுகவும். ஆன்லைன் கடன் விண்ணப்ப படிவம் தொந்தரவு இல்லாத செயல்முறையுடன் இணைந்து நிதிகளின் விரைவான ஒப்புதலை வழங்குகிறது.

 • transparency

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்

மும்பை-யில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

play
playImage

நீங்கள் மாதாந்திர வருமானம் ரூ. 40,000 மற்றும் அதற்கு மேல் ஊதியம் பெறுபவராக இருந்தால், நீங்கள் பெறக்கூடிய கடன் தொகையை கண்டறிய தகுதி கால்குலேட்டர் ஐ சரிபார்க்கலாம்.
 

மும்பையில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

மும்பையில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் மீது கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
 

மும்பை FAQ-களில் தனிநபர் கடன்

மும்பையில் தனிநபர் கடன் தகுதி வரம்பு யாவை ?

நீங்கள் மும்பையில் தனிநபர் கடனிற்காக விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால், நீங்கள் வங்கிகள் மற்றும் NBFC-களில் இருந்து அதிக சலுகைகளை பெற முடியும். கடன் ஒப்புதல் பெறுவதற்கு பின்வருவது போல் நீங்கள் சில தனிநபர் கடன் தகுதி வரம்பை அடைய வேண்டும்:

 • நீங்கள் இந்திய குடியிருப்பாளராக இருக்க வேண்டும்
 • உங்களுடைய வயது 23 முதல் 55 வயதிற்கு இடையில் இருக்க வேண்டும்
 • நீங்கள் MNC, பிரைவேட், அல்லது பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் பணிபுரிந்திருக்க வேண்டும்
நீங்கள் ஒரு நல்ல CIBIL ஸ்கோர், தெளிவான திருப்பிச் செலுத்தல் மற்றும் நிலையான பணி வரலாறு ஆகியவை கொண்டிருக்க வேண்டும். இத்தகைய காரணிகள் உங்களின் தனிநபர் கடன் தகுதியை மேம்படுத்த உதவுகின்றன.

மும்பையில் தனிநபர் கடனிற்காக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தை ஏன் தேர்வுசெய்ய வேண்டும் ?

உங்களின் பல்வேறு தேவைகளுக்காக சில விரைவான நிதிகள் தேவை என்றால், நீங்கள் மும்பையில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறலாம். மும்பையில் கடனிற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நீங்கள் முன்னெப்போதும் இல்லாத பின்வரும் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கலாம்:

 • ரூ.25 லட்சம் வரை அதிக கடன் தொகை
 • 12-60 மாதங்களுக்கு இடையில் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்
 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்
 • 24 மணி நேரங்களில் விரைவான பண வழங்கல்
 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்
 • அனைத்து கடன் விவரங்களை 24/7 கண்காணிக்க ஆன்லைன் கடன் கணக்கு அணுகல்

மும்பையில் ஒரு தனிநபர் கடன் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள் யாவை ?

நீங்கள் சில பண நெருக்கடிகளை எதிர்கொண்டால் மும்பையில் ஒரு தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நீங்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய ஆவணங்கள் பின்வருவது போல் விரைவான ஒப்புதலை பெற உதவும்:

 • KYC ஆவணங்கள்
 • பணியாளர் ID கார்டு
 • கடந்த 2 மாதங்கள்’ சம்பள இரசீதுகள்
 • ஊதியம் பெறும் கணக்கின் முந்தைய 3 மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள்

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு மும்பையில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்கள் 020-3957 5152 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது personalloans1@bajajfinserv.in.என்ற முகவரிக்கு எழுதவும்

பஜாஜ் ஃபின்சர்வ்
தி அஃபையர்ஸ்,7th ஃப்ளோர், செக்டர் 17 பாம் பீச் ரோடு,
வாஷி
மும்பை, மகாராஷ்டிரா
400705
போன்: 1800 209 4151
 

எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.

+91
நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு மாற்று மொபைல் எண்ணை தயவுசெய்து பகிருங்கள்

எண் சரிபார்ப்பு

உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்

தயவுசெய்து OTP-ஐ சமர்ப்பிக்கவும்
60 வினாடிகள்

சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.

மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.