அம்சங்கள் மற்றும் நன்மைகள்
-
அடமானம் தேவையில்லை
பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பதாரர்கள் எந்தவொரு அடமானமும் அல்லது உத்தரவாதமும் வழங்கத் தேவையில்லை.
-
திருப்பிச் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை
உங்கள் கடன் தவணைக்காலம் 60 மாதங்கள் வரை நீட்டிக்கலாம். முன்கூட்டியே உங்கள் தனிநபர் கடன் இஎம்ஐ-களை கணக்கிடுங்கள் மற்றும் ஒரு பொருத்தமான தவணைக்காலத்தை கண்டறியுங்கள்.
-
நிதிகளுக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யுங்கள்
ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் தனிநபர் கடன் தொகையை பெறுங்கள்.
-
மொத்த வெளிப்படைத்தன்மை
பஜாஜ் ஃபின்சர்வ் மறைமுக கட்டணங்கள் மற்றும் விதிமுறைகள் இல்லாமல் தனிநபர் கடன்களுக்கு 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
-
குறைவான ஆவணம் சரிபார்த்தல்
ஒரு சில தனிநபர் மற்றும் வருமான தொடர்பான ஆவணங்களை வழங்குவதன் மூலம் ரூ. 30,000 வரையிலான சம்பளத்திற்கு எதிராக கடன் பெறுங்கள்.
-
ஃப்ளெக்ஸி கடன் வசதி
பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி கடன் வசதி உங்கள் இஎம்ஐகளை 45% வரை குறைக்கிறது*. தேவைப்படும்போது ஒப்புதலளிக்கப்பட்ட தொகையிலிருந்து வித்ட்ரா செய்யவும்.
-
ஆன்லைன் கணக்கு நிர்வாகம்
எங்களின் பிரத்யேக ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டலான எக்ஸ்பீரியா மூலம் உங்கள் கடன் கணக்கை 24X7 மணிநேரமும் நிர்வகிக்கலாம்.
-
முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத கடனுக்காக தங்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை வழங்குவதன் மூலம் தங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளைச் சரிபார்க்கலாம்.
சம்பளம் பெறும் தனிநபர்கள் இப்போது பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுடன் தங்கள் அனைத்து நிதி தேவைகளையும் பூர்த்தி செய்யலாம். ரூ. 30,000 வரை சம்பாதிக்கும் தனிநபர்கள் இப்போது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் சாதகமான திருப்பிச் செலுத்தும் காலத்தில் கடனைப் பெறலாம்.
கூடுதலாக, இதற்கு அடமானம் தேவையில்லை, எளிய தகுதி அளவுருக்களை பூர்த்தி செய்து, சில எளிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஒருவர் விரைவாக கடன் பெற முடியும்.
மேலும் அறிய எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள கிளையை அணுகவும்.
அடிப்படை தகுதி வரம்பு
பஜாஜ் ஃபின்சர்வ் எளிமையான மற்றும் எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய தகுதி வரம்பைக் கொண்டுள்ளது. எங்கள் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் தகுதிபெறும் கடன் தொகையை தெரிந்து கொள்ளுங்கள்.
-
குடியுரிமை
இந்திய குடியிருப்பாளர்கள்
-
வயது வரம்பு
21 வருடங்கள் 67 வருடங்கள் வரை*
-
கிரெடிட் ஸ்கோர்
உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்750க்கு அதிகமாக
-
பணி நிலை
எம்என்சி-கள், பொது அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் பணிபுரியும் சம்பளம் பெறும் ஊழியர்கள்
பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தனிநபர் கடனைப் பெறுவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஆவணங்களையும் கொண்டிருப்பதை உறுதி செய்ய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கவும்.
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்
மலிவான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு, சம்பளம் பெறும் அனைத்து தனிநபர்களுக்கும் ரூ. 30,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கும் கூட தனிநபர் கடன் வசதியானது.