திருவேந்திரம் அல்லது திருவனந்தபுரம் கேரளாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும், இதன் சிறந்த வாழ்நிலை சூழ்நிலைகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பசுமையான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் சிறந்த வீடு மற்றும் போக்குவரத்து வசதிகள் இந்நகரில் உண்டு.
திருவனந்தபுரத்தில் நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பினால், எங்களது கடன் கொள்கையுடன் வரவிருக்கிற சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் இவை.
திருவனந்தபுரம் போன்ற ஒரு நகரில் வசிக்க உங்களுக்கு கூடுதல் நிதி தேவை. நாங்கள் ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன்களை எளிதாக அளிக்கிறோம். எந்தவிதமான நிதிச் சுமையும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை நிலைக்கான நிதியை நீங்கள் எளிதில் சமாளிக்கலாம். திருமணமோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சையோ, திருமணத்திற்கான தனிநபர் கடன் பெற்று அதற்கான நிதியைப் பெறுங்கள்.
எங்களது ஆன்லைன் வங்கி வசதிகளின் மூலம், பஜாஜ் ஃபின்சர்வில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் விரைவானது மற்றும் எளியது. நீங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது என்று முடிவெடுத்தால் அதற்கான ஒப்புதலை உடனடியாக பெறுங்கள்.
ஒரு முறை உங்களுக்குக் கடன் அளிக்கப்பட்டால், உங்கள் கடன் கணக்கை ஆன்லைன் மூலம் நிர்வகிக்கும் வசதி உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்கள் இருப்பு தொகை, அசல் தொகை மீது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மீதமுள்ள தவணைக்காலம் ஆகியவற்றை கண்காணிக்கும் அனுமதி உங்களுக்குக் கிடைக்கும்.
தற்போதைய பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளராகிய உங்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, சில பிரத்யேக சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
திருவனந்தபுரத்தில் தனிநபர் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது சில தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. மேலும் தேவைப்படும் ஆவணங்கள் பற்றி அறிந்து கொண்டால், மிகவும் நம்பிக்கையுடன் நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
தனிநபர் கடன்கள் மீது நாங்கள் மிகவும் நியாயமான வட்டிகள் வழங்குகிறோம். மிகவும் குறைந்த கட்டணங்களுடன் நீங்கள் உடனடியாக கடன் ஒப்புதல்களைப் பெறுங்கள். நீங்கள் எங்களிடம் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் குறித்த தகவல்கள் இதோ.
1. புதிய வாடிக்கையாளர்களுக்கு
2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு
உங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்
முன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்
தனிநபர் கடன் மீது குறைந்த வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
குறைவான CIBIL ஸ்கோருக்கான தனிநபர் கடன்
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.