அடமானம் இல்லா கடன்கள்

4.2/5

அடமானம் இல்லா கடன்கள் info

அடைமானம் இல்லாத கடன்கள்

அடமானம் இல்லா கடன்கள்

பாதுகாப்பற்ற கடன் அல்லது பாதுகாப்பற்ற தனிநபர் கடன் என்பது நீங்கள் கடன் வழங்குநருக்கு அடமானம் வழங்காமல் பெறும் கடன் தொகையாகும்.

ஒரு விரைவான ஒப்புதல் செயல்முறையுடன் கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் 24 மணிநேரங்களுக்குள் வரவு வைக்கப்படும்.*

12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்துங்கள்.

எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உங்கள் அனைத்து கடன் விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் சொந்த முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன் சலுகையை பெறுவதற்கு உங்கள் தொலைபேசி எண், சரிபார்ப்பு OTP-ஐ உள்ளிடவும்.

எங்களின் எளிதான தகுதி அளவுகோள்களுடன், நீங்கள் ரூ. 25 லட்சம் வரை கடன் பெற முடியும்.*

பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் உங்கள் EMI-யின் வட்டி பகுதியை மட்டுமே செலுத்த உங்களை அனுமதிக்கிறது, எனவே உங்கள் EMI-கள் குறைகிறது.

கால்குலேட்டர்கள்

நீங்கள் எடுக்கக்கூடிய கடனின் தோராயமான மதிப்பைப் பெற கீழே உள்ள தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். உங்கள் கடன் தகுதியை உடனடியாக தெரிந்து கொள்ள சில விவரங்களை நிரப்பவும்.

மன்னிக்கவும்! இந்த நகரத்தில் எங்கள் சேவை கிடைக்கப் பெறாது.

பிறந்த தேதி

25 - 60 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்

உங்கள் மாதாந்திர வருமானம் என்ன?
|
0
|
1L
|
2L
|
3L
|
4L
|
5L

குறைந்த பட்ச சம்பளம் ரூ.35,000

ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?
|
0
|
1L
|
2L
|
3L
|
4L
|
5L

மன்னிக்கவும்! நிகர செலவுகள் மிக அதிகம்

eligible

நீங்கள் வரை தகுதி உள்ளவர்

ரூ.0

விண்ணப்பி right

நீங்கள் ஒரு பாதுகாப்பற்ற கடனை எவ்வாறு பெற முடியும்?

இந்த செயல்முறை மிகவும் எளிதானது. நீங்கள் கீழே உள்ள படிநிலைகளை பின்பற்ற வேண்டும்:

icon

1/4

உங்கள் விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்

icon

2/4

நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகை மற்றும் கடன் காலத்தை உள்ளிடவும்

icon

3/4

உங்கள் ஆவணங்களை பதிவேற்றி உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்

icon

4/4

உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் பணம் கிரெடிட் செய்யப்படும். இவை அனைத்தும் 1 நாட்களுக்குள் நடைபெறும்

கேள்விகள்?.. எங்களிடம் பதில்கள் உள்ளன.

வீடு புதுப்பித்தல் முதல் கடன் ஒருங்கிணைப்பு வரை, பல்வேறு தேவைகளை உங்கள் கடன் பூர்த்தி செய்யக்கூடும்.

உங்கள் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் 24 மணிநேரங்களில் உங்கள் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்பட வேண்டும்.

ஆம், ஆனால் இது ஒரு மார்ஜினல் கட்டணத்துடன் வருகிறது. நீங்கள் அதைப் பற்றி இங்கே படிக்கலாம்.

இல்லை, உங்கள் முன்-தகுதி பெற்ற சலுகை அல்லது தகுதியை சரிபார்ப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

உங்கள் ஸ்கோரை சரிபார்க்க நீங்கள் எங்களது இலவச CIBIL ஸ்கோர் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். தொடங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.