அம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • No hidden costs

  மறைக்கப்பட்ட செலவுகள் இல்லை

  பஜாஜ் ஃபின்சர்வ் 100% வெளிப்படையான கடன் விதிமுறைகள், தனிநபர் கடன்கள் மீது வட்டி விகிதங்கள் மலிவுத்தன்மை, மற்றும் குறைந்த கூடுதல் கட்டணங்களை உறுதி செய்கிறது.

 • Easy repayments

  எளிய திரும்பசெலுத்தல்கள்

  84 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தை தேர்வு செய்யவும். உங்கள் இஎம்ஐ-களை முன்கூட்டியே கணக்கிட ஆன்லைன் தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

 • No collateral required

  அடமானம் தேவையில்லை

  எந்தவொரு சொத்தையும் அடமானமாக வைக்க வேண்டிய அவசியமில்லை, எனவே உங்கள் சொத்துக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

 • Flexi loan facility

  ஃப்ளெக்ஸி கடன் வசதி

  பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் மூலம் இஎம்ஐகளில் சேமியுங்கள். ஒப்புதலளிக்கப்பட்ட தொகையிலிருந்து நீங்கள் கடன் வாங்கும் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள்.

 • Quick approval

  விரைவான ஒப்புதல்

  பெயர் குறிப்பிடுவது போல, விரைவான ஆன்லைன் கடன்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுகின்றன மற்றும் கடன் வாங்குபவரின் கணக்கில் 24 மணிநேரங்களுக்குள் வழங்கப்படும்*.

 • 24*7 Online Assistance

  24*7 ஆன்லைன் உதவி

  உங்கள் நிலுவையிலுள்ள கடனை கண்காணியுங்கள், மாதாந்திர இஎம்ஐ, சான்றிதழை பதிவிறக்கம் செய்யுங்கள் மற்றும் பலவற்றை பஜாஜ் ஃபின்சர்வ் எனது கணக்கு மூலம் பதிவிறக்கம் செய்யுங்கள்

நிதித் தேவைகளை எளிதாகச் சமாளிக்க ஆன்லைன் கடன்கள் ஒரு சிறந்த வழியாகும். இந்த கடன்கள் உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நிதிகளுக்கு சாத்தியமான அணுகலை வழங்குகின்றன. இது உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ அல்லது எந்தவொரு தொழில் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவோ, ஆன்லைன் கடன்கள் உங்கள் செலவுகளின் கடன் மற்றும் சிரமமில்லா நிர்வாகத்திற்கான விரைவான அணுகலை அனுமதிக்கின்றன.

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஆன்லைனில் விரைவான கடனுக்கு விண்ணப்பித்து குறைந்தபட்ச ஆவணங்களுடன் அதிக மதிப்புள்ள தொகையை பெறுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

அடிப்படை தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ் எளிதான தகுதி வரம்பில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. விண்ணப்பிப்பதற்கு முன்னர் பின்வரும் அளவுருக்களை சரிபார்க்கவும்:

 • Nationality

  குடியுரிமை

  இந்தியர்

 • Age bracket

  வயது வரம்பு

  21 வருடங்கள் 80 வருடங்கள் வரை*

 • Employment

  வேலைவாய்ப்பு

  புகழ்பெற்ற தனியார் அல்லது பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் அல்லது எம்என்சி களில் பணிபுரியும் சம்பளம் பெறும் நபர்கள்

 • CIBIL score

  சிபில் ஸ்கோர்

  உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்

  685 அல்லது அதற்கு மேல்

எளிய தகுதி அளவுருக்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் ஆன்லைன் தனிநபர் கடன்களை வழங்குகிறது. உங்கள் அடையாளம் மற்றும் வருமானச் சான்றை சமர்ப்பித்து, உங்களுக்குத் தேவையான நிதிகளுக்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

நீங்கள் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதைப் பற்றி மேலும் துல்லியமான மதிப்பீட்டைப் பெற பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் திருப்பிச் செலுத்துதலை நிர்வகிக்க உதவுவதற்கு நியாயமான வட்டி விகிதங்களில் உடனடி தனிநபர் கடன்களை வழங்குகிறது. கடன் வாங்குவதற்கான மொத்த செலவை மதிப்பிடுவதற்கு உங்கள் தனிநபர் கடனுக்கு பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் பார்ப்பதை உறுதிசெய்யவும்.