ஃப்ளெக்ஸி கடன்கள்

ஃப்ளெக்ஸி கடன்கள் இந்தியாவில் கடன் பெறுவதற்கான புதிய வழி ஆகும், இங்கு உங்கள் கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில் நீங்கள் முன்-ஒப்புதல் பெற்ற கடன் வரம்பை பெறுவீர்கள். நீங்கள் தேவைப்படும் போது நிதியை கடன் பெறுங்கள் மற்றும் உங்கள் கையில் கூடுதல் நிதி இருக்கும் போது அதை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துங்கள். மேலும், கடனாக பெற்ற தொகையில் நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள், மற்றும் முதல் வருடத்திற்கு வெறும் வட்டி தொகையை மட்டுமே EMI ஆக செலுத்தும் விருப்பத் தேர்வையும் பெறுங்கள்.

சம்பளதார தனிநபர்கள், சுய-தொழில் புரியும் தனிநபர்கள், தொழில்முறை சார்ந்தோர் மற்றும் வர்த்தகர்களுக்கு ஃப்ளெக்ஸி கடன்கள் கிடைக்கும். எங்கள் ஃப்ளெக்ஸி கடன்கள் உங்களுக்கு என்ன வழங்குகின்றன மற்றும் அவைகளிலிருந்து நீங்கள் என்ன நன்மைகளை பெற முடியும் என்பது போன்ற எங்கள் ஃப்ளெக்ஸி கடனின் மேலும் பல தகவல்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.


சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • நிறைய விண்ணப்பங்கள் இல்லை

  உங்கள் கடன் வரம்பிலிருந்து பணம் வித்ட்ரா செய்து அதை நேரடியாக உங்கள் கணக்கிற்கு மாற்றுதல்

 • இலவச பகுதியளவு-முன்செலுத்துதல்

  எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், உங்கள் கையில் கூடுதல் நிதி இருக்கும் போது நீங்கள் உங்கள் கடனை பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள்.

 • வட்டியை EMI ஆக செலுத்த தேர்வு செய்யுங்கள்

  வட்டியை மட்டுமே EMI ஆக செலுத்தி மற்றும் அசல் தொகையை தவணை முடிவில் செலுத்துவதன் மூலம் EMI தொகையை 50 % வரை குறைத்திடுங்கள்

 • பல முறை பணம் வித்ட்ராவல்கள்

  நிதியை பலமுறை வித்ட்ரா செய்ய (பணம் எடுக்க) எந்தவித கூடுதல் ஆவணங்களோ அல்லது கூடுதல் கட்டணங்களோ தேவையில்லை.

 • ஆன்லைன் பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்தல்கள்

  தொந்தரவு-அற்ற மற்றும் சுமூகமான செயல்முறைக்கு, ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டல், எக்ஸ்பீரியா வழியாக பணம் எடுத்தல் மற்றும் பணத்தை பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல்.

 • தினசரி அடிப்படையில் கணக்கிடப்படும் வட்டி

  நாளின் இறுதியில் பயன்படுத்தப்பட்ட தொகையை பொருத்து, தினசரி அடிப்படையில் உங்களிடம் வட்டி வசூலிக்கப்படும்.
  எங்களின் ஃப்ளெக்ஸி வட்டி கால்குலேட்டர் பயன்படுத்தி நாள்-வாரியான வட்டி கணக்கீட்டை சரிபாருங்கள்

அடிப்படை தகுதி வரம்பு

மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு

 • நீங்கள் 25 லிருந்து 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

 • MNC, பப்ளிக், அல்லது பிரைவேட் நிறுவனம் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சம்பளதார ஊழியராக இருக்க வேண்டும்.

 • நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். (பொருந்தும் நகரங்களை தேர்வு செய்யவும்)

சுய-தொழில் தனிநபர்கள், தொழிலதிபர்கள், மற்றும் SMEகள்/MSMகள் ஆகியோர்களுக்கு

 • நீங்கள் 25-55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்

 • உங்கள் தொழிலுக்கு குறைந்தது 3 வருட விண்டேஜ் இருக்க வேண்டும்

 • குறைந்தபட்சம் கடந்த 1 வருடத்திற்காவது உங்கள் தொழில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்

ஃப்ளெக்ஸி கடனுக்கு தேவையான ஆவணங்கள்

மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு*

 • KYC ஆவணங்கள்

 • படிவம் 16 அல்லது சமீபத்திய சம்பள இரசீதுகள்

 • முந்தைய 6 மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கை

 • சுய-தொழில் தனிநபர்கள், தொழிலதிபர்கள், மற்றும் SMEகள் ஆகியோர்களுக்கு*

 • KYC ஆவணங்கள்

 • தொழில் ஆதாரம்: தொழில் இருப்பு சான்றிதழ்

 • தொடர்புடைய தொழில் நிதி ஆவணங்கள்

 • முந்தைய மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கைகள்

 • *ஆவண சரிபார்ப்பின் போது நீங்கள் பிற தொடர்புடைய ஆவணங்களையும் வழங்க வேண்டியிருக்கும். இவைகளை பற்றியும் இவைகள் எப்போது தேவைப்படும் என்பதை பற்றியும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது

மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு

வழிமுறை 1
ஆன்லைன் விண்ணப்பத்திற்கு இங்கு கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.

வழிமுறை 2
ஒரு உடனடி ஒப்புதலை பெற, உங்களுக்க தேவைப்படும் கடன் தொகை மற்றும் தவணையை தேர்வு செய்யுங்கள்.

வழிமுறை 3
தேவையான ஆவணங்களை பெற்று கொள்ள எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

வழிமுறை 4
பணம் உங்கள் கடன் கணக்கில் செலுத்தப்படும். உங்களுக்கு தேவைப்படும் பணத்தை வித்ட்ரா செய்துகொண்டு மீதமுள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு 2 மணிநேரங்களுக்குள் நீங்கள் மாற்ற முடியும்.


மேலும் நீங்கள் “SOL” என டைப் செய்து 9773633633 என்ற எண்ணிற்கு SMS செய்யலாம், அல்லது 9211175555 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கலாம்.


சுய-தொழில் தனிநபர்கள், தொழிலதிபர்கள், மற்றும் SMEகள் ஆகியோர்களுக்கு

வழிமுறை 1
ஆன்லைன் விண்ணப்பத்திற்கு இங்கு கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.

வழிமுறை 2
உங்கள் விண்ணப்பம் 24 மணிநேரங்களுக்குள் செயல்முறைப்படுத்தப்படும்

வழிமுறை 3
தேவையான ஆவணங்களை பெற்று கொள்ள எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

வழிமுறை 4
பணம் உங்கள் கடன் கணக்கில் செலுத்தப்படும். உங்களுக்கு தேவைப்படும் பணத்தை வித்ட்ரா செய்துகொண்டு மீதமுள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு 2 மணிநேரங்களுக்குள் நீங்கள் மாற்ற முடியும்.

நீங்கள் மேலும் “BL” என டைப் செய்து 9773633633 என்ற எண்ணிற்கு SMS செய்யலாம்.


ஃப்ளெக்ஸி கடன் விவரிக்கப்பட்டது

மக்களும் இதையே கருதுகின்றனர்

திருமணத்திற்கான தனிநபர் கடன் மக்கள் கருதிய படம்

திருமணத்திற்கான தனிநபர் கடன்

உங்களுடைய கனவு திருமண நிகழ்ச்சிக்கு ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்

அறிய
வீட்டு சீரமைப்புக்கான தனிநபர் கடன் மக்கள் கருதிய படம்

வீட்டைப் புதுப்பிப்பதற்கான தனிநபர் கடன்

உங்களுடைய வீட்டைப் புதுப்பிக்க ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்

அறிய
பயணத்திற்கான தனிநபர் கடன் மக்கள் கருதிய படம்

பயணத்திற்கான தனிநபர் கடன்

உங்களுடைய கனவு விடுமுறையைக் கழிக்க ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்

அறிய
உயர் கல்விக்கான தனிநபர் கடன் மக்கள் கருதிய படம்

உயர் கல்விக்கான தனிநபர் கடன்

உங்களுடைய உயர் கல்விக்கு ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்

அறிய