ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

நாசிக்கில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நாசிக், இந்தியாவின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று. நாசிக்கில் உங்களுக்கு தனிநபர் கடன் வேண்டுமென்றால் ,பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ரூ. 25 லட்சம் வரை கடன் பெற்று உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

  • உடனடி ஒப்புதல்

    ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதலைப் பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் கடன் வழங்கீடு

    பஜாஜ் ஃபின்சர்வ் வெறும் 24 மணிநேரத்தில் உங்களுக்கு தனிநபர் கடன் கிடைப்பதை உறுதி செய்கிறது.

  • நெகிழ்வுத்தன்மை

    பிளே

    நீங்கள் கடன் வாங்கும்போது நெகிழ்வுத்தன்மையை பெறுங்கள்,ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்களால் இயலும்போது திரும்ப செலுத்துங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    பஜாஜ் ஃபின்சர்வின் தகுதி வரம்பு ஐ பெற்று தனிநபர் கடனை பெற உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரை உங்களுக்கு ஏற்றபடி ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ.25 லட்சம் வரையிலான தனிநபர் கடன் பெற்று உங்கள் அனைத்து நிதி தேவைகளையும் கவர் செய்திடுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    மறைமுக கட்டணங்கள் இல்லாத பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன்கள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. மேலும் தெரிந்து கொள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் படிக்கவும்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    உங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை கண்காணிக்கவும் இங்கே ஆன்லைன் கணக்கு.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

நாசிக்கில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனிற்காக விண்ணப்பிக்கும்போது தகுதி வரம்பு மற்றும் என்ன ஆவணங்கள் உங்களுக்கு தேவைப்படும் என்பதை சரிபார்க்கவும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்களது தனிநபர் கடனுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொண்டு சரியான முடிவை எடுங்கள்.
 

எங்கள் முகவரி

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு நாசிக்கில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in. என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
3rd ஃப்ளோர், ஹரிபிரபா சாலிடேரியோ,
பிளாட் நம்பர் 87 டூ 89, குல்கர்னி பாக்,
தட்டே மார்க் , காலேஜ் ரோடு,
நாசிக், மகாராஷ்டிரா
422005
போன்: 1800 209 4151