செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்

தனிநபர் கடன் பகுதியளவு-பணம் முன்செலுத்தல் கால்குலேட்டர்

உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'Resend'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

தனிநபர் கடன் பகுதியளவு-பணம் முன்செலுத்தல் கால்குலேட்டர்

கடன் தொகை
ரூ
|
0
|
5L
|
10L
|
15L
|
20L
|
25L

குறைந்த பட்ச சம்பளம் ரூ.35,000

தவணைக்காலம்
|
1
|
6
|
12
|
18
|
24
|
30
|
36
|
42
|
48
|
54
|
60
வட்டி விகிதம்
%
|
1
|
3
|
6
|
9
|
12
|
15
|
18
தொகை
ரூ
|
0
|
5L
|
10L
|
15L
|
20L
|
25L

EMI ஒரு மாதத்திற்கு

ரூ. 0

 • திருத்தப்பட்ட EMI :

  ரூ. 0

 • EMI -இல் சேமிப்புகள் :

  ரூ. 0

 • சேமிக்கப்பட்ட EMI :

  0%

 • திருத்தப்பட்ட தவணைக்காலம்:

  0 மாதங்கள்

முன்-பணமளிப்பு என்றால் என்ன?

முன்பணமளிப்பு என்பது கடனை விரைவாக செலுத்துவது ஆகும். எளிமையாக சொன்னால், இது EMI தவணைக் கட்டணம் செலுத்தும் தேதிக்கு முன்பே பணம் செலுத்துவது ஆகும். பொதுவாக இது ஒரு பெரிய தொகை ஆகும். உங்களிடம் ஒரு பெரிய தொகை இருந்தால், நீங்கள் இதை உங்கள் கடன் வழங்குனரிடம் உங்கள் தனி நபர் கடன் பகுதியை திருப்பிச் செலுத்த கொடுக்கலாம். இது EMI தொகையை மீதமுள்ள காலத்துக்கு குறைக்க அல்லது அதே EMI தொகையை வைத்து காலத்தை குறைக்க செய்கிறது. முன்பணமளிப்பு தொகை குறைந்தபட்சம் உங்கள் வழக்கமான EMI-இல் மூன்று மடங்காக இருக்க வேண்டும்.

பகுதி முன் பணம் செலுத்துதல் கால்குலேட்டர் என்றால் என்ன?

பகுதி-முன்பணமளிப்பு கால்குலேட்டர் என்பது உங்கள் கடனை முன்கூட்டிய திருப்பிச் செலுத்துவதன் நேர்மறையான நிதி தாக்கத்தை காட்டும் ஒரு கால்குலேட்டர் ஆகும்.

பஜாஜ் ஃபின்சர்வ் பகுதி முன்பணம் செலுத்துதல் கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதன் தாக்கத்தை தீர்மானிக்க பஜாஜ் ஃபின்சர்வ் பகுதி முன்-பணமளிப்பு கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.
பின்வரும் விவரங்களை உள்ளிட ஸ்லைடரை நகர்த்தவும்:
• கடன் தொகை
• தவணைக்காலம் (மாதங்களில்)
• வட்டி விகிதம்
• நீங்கள் செலுத்த விரும்பும் பகுதி முன் செலுத்தல் தொகை
இந்த விவரங்களை உள்ளிடுகையில், உங்கள் திருத்தப்பட்ட EMI, உங்கள் EMI சேமிப்பு, EMI சேமித்த சதவீதம் மற்றும் திருத்தப்பட்ட காலத்தை பார்ப்பீர்கள்.

பகுதி-முன்பணமளிப்பு கால்குலேட்டர் எவ்வாறு செயல்படுகிறது?

பகுதியளவு முன்கூட்டியே-பணம் செலுத்தல் கால்குலேட்டர் பின்வரும் காரணிகளில் இயங்குகிறது:
• மொத்த கடன் தொகை
• தவணைக்காலம் மாதங்களில்
• வட்டி விகிதம்
• முன்-பணமளிப்பு தொகை
நீங்கள் இந்த தகவல்களை உள்ளிட்ட பிறகு, பகுதி முன்பணமளிப்பிற்கு பிறகு EMI தொகையில் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதை கால்குலேட்டர் உங்களுக்கு காண்பிக்க உதவும்.

உங்கள் தனிநபர் கடன் EMI ஐ சரிபாருங்கள்

கடன் தொகை

தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்

தவணைக்காலம்

தயவுசெய்து தவணைக்காலத்தை உள்ளிடவும்

வட்டி விகிதம்

வட்டி விகிதத்தை உள்ளிடவும்

உங்கள் EMI தொகையானது

ரூ.0

விண்ணப்பி

பொறுப்புத் துறப்பு :

EMI கால்குலேட்டர் என்பது ஒரு கருவியாகும் மற்றும் வழங்கல் தேதி மற்றும் முதல் EMI தேதிக்கு இடையில் உண்மையான வட்டி விகிதங்கள் மற்றும் காலத்தின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடலாம். கணக்கீட்டு முடிவுகள் தோராயமானவை மற்றும் தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே.