ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

சிம்லாவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிம்லாவின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையால் இயக்கப்படுகிறது. மிக முக்கியமான சுற்றுலா மையமாக, இந்த நகரம் பல்வேறு வணிக சந்தர்ப்பங்களை வழங்குகிறது. சிம்லாவின் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து ரூ.25 லட்சம் வரைக்கான கடனுக்கு உடனடி ஒப்புதல் பெறுங்கள்.

நீங்கள் ஃப்ளெக்சி வட்டி-மட்டும் கடனை தேர்வுசெய்து உங்கள் தனிநபர் கடனுக்கான EMI-களில் 45% வரை சேமிக்கலாம்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், ஒரு சில விவரங்களை அளிக்கவும் மற்றும் உங்கள் தனிநபர் கடனிற்காக உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

    கடன் ஒப்புதலைப் பெற்றபிறகு, வெறும் 24 மணி நேரத்திற்குள் கடன் வாங்கிய தொகையானது உங்கள் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்படும்.

  • நெகிழ்வுத்தன்மை

    உங்களுக்குத் தேவையான போது கடன் வாங்கிக்கொண்டு, உங்களிடம் உபரி பணம் இருக்கும்போது அதனைத் திரும்பச் செலுத்துவதற்கு ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி உங்களுக்கு உதவிடும்.

  • அடிப்படை ஆவணங்கள்

    எங்களது தகுதி வரம்பு மிகவும் எளிதானது. மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் உங்கள் கடனுக்கு ஒப்புதல் தேவை என்றால் தனிநபர் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து நீங்கள் சற்று சரிபார்க்க வேண்டும்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் காலத்தைப் பெற்று வசதியாக உணருங்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது. பஜாஜ் ஃபின்சர்வில், நாங்கள் முழுதும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் வரும் பொறுப்புக்கள் குறித்து உங்களுக்கு ஒரு கருத்து உண்டென்றால் நீங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

  • உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

    உங்கள் கணக்கை நீங்களே நிர்வாகம் செய்யலாம். எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலமாக கடன் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் நீங்கள் கடனை திருப்பி செலுத்தக்கூடிய அட்டவணை குறித்து சோதனை செய்யுங்கள்.

சிம்லாவில் தனிநபர் கடனுக்கான தகுதி சரிபார்ப்பு & EMI கணக்கீடு

தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி உங்கள் மாதாந்திர EMI என்ன என்று கணக்கிடுங்கள்.

சிம்லாவில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

சிம்லாவில் நியாயமான கட்டணங்களுடன் சிறந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை உடனடி ஒப்புதலுடன் பெறவும்.

சிம்லாவில் தனிநபர் கடனுக்காக எங்களை தொடர்புகொள்ளுங்கள்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ்வுக்கு புதியவரா? சிம்லாவில் தனிநபர் கடன் குறித்து மேலும் தகவலைப் பெற விரும்புகிறீர்களா? 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

நீங்கள் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால், 020-3957 5152 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
3nd ஃப்ளோர், டிராவினி பில்டிங்
லோயர் காலினி சௌக்
சிம்லா- 171002
ஹிமாச்சல் பிபிரதேசம்
போன்: 0177 320 7356