ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

பாட்னாவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரம் இந்தியாவின் மிக பழமையான நகரங்களுள் ஒன்று. இங்கு 2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். பாட்னாவில் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று 24 மணிநேரத்திற்குள் உங்கள் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி கடன் வசதி மூலம் உங்கள் EMI-ஐ பாதி அளவு வரை குறைத்திடுங்கள்.

 • தனிநபர் கடன்

  உடனடி ஒப்புதலை பெறுங்கள்

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  24 மணி நேரத்தில் வழங்கீடு

  உங்களது ஆவணங்களை சரிபார்த்தவுடன், உங்களுடைய தனிநபர் கடன் 24 மணி நேரத்தில் வழங்கப்படும்.

 • தனிநபர் கடன்

  குறைந்தபட்ச ஆவணம் சரிபார்த்தல்

  அடிப்படை தகுதி வரம்பை நீங்கள் பூர்த்தி செய்ததும், சில ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்து உங்களுடைய கடனை நீங்கள் பெறலாம்.

 • ஃப்ளெக்ஸி கடன் வசதி

  ஃபிளெக்சி கடன் வசதியுடன் உங்கள் கடனுக்கு மேலும் நெகிழ்வுத்தன்மையை பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  வசதியான தவணைக்காலம்

  60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  பாட்னாவில் உங்களுடைய எல்லா நிதி தேவைகளுக்கும் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் பூஜ்ய மறைமுக கட்டணங்களுடன் தனிநபர் கடன்களை வழங்குகிறது. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • தனிநபர் கடன்

  ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  உங்கள் அனைத்து கடன் விவரங்களையும் எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் ஒரே இடத்தில் கண்டறியுங்கள்.

பாட்னாவில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பாட்னாவில் பெற வேண்டுமானால், தகுதி வரம்பு பற்றி படித்துவிட்டு அதற்கு சமர்ப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பாட்னாவில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து குறைந்த செயல்முறை கட்டணங்களுடன் கவர்ச்சிகரமான தனிநபர் கடன் வட்டி விகிதங்களை பெறுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பாட்னாவில் தனிநபர் கடன்கள் குறித்த தகவலைப் பெற விரும்பினால் 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

நீங்கள் எங்களுக்கு personalloans1@bajajfinserv.in முகவரியில் தெரிவிக்கலாம்.