ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ஃபரிதாபாத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஃபரிதாபாத் ஒரு முன்னணி தொழில்துறை மையமாகும் மேலும் இது ஹரியானாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேசிய தலைநகர் பகுதியில் (NCR) அமைந்துள்ள இந்நகரம், சமீப காலங்களில் நிறைய வளர்ச்சியை கண்டிருக்கிறது, அநேக மக்கள் நகரத்தின் பிரபலமான கிரேட்டர் ஃபரிதாபாத் பகுதியில் வசிக்கிறார்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    உங்கள் நிதி இலக்குகளை சந்திக்க பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. எளிதான தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் EMI களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

  • தனிநபர் கடன்

    உடனடி ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 90 வினாடிக்குள் உடனடி ஆன்லைன் ஒப்புதலைப் பெறுங்கள்

  • தனிநபர் கடன்

    24 மணி நேரத்தில் வழங்கீடு

    இந்தியாவிலேயே மிக விரைவான தனிநபர் கடன்ஐ 24 மணி நேரத்திற்குள் பெற்று உங்கள் வங்கி கணக்கில் பணத்தைப் பெறுங்கள்

  • தனிநபர் கடன்

    நெகிழ்வுத்தன்மை

    ஒரு ஃபிளெக்சி இண்ட்ரஸ்ட் – ஒன்லி கடனானது நீங்கள் உங்கள் நிதியை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிர்வகிக்க உங்களை அனுமதிக்கின்றது. உங்களுக்கு பணம் தேவைப்படும் போது கடன் வாங்கி உங்களால் இயலும்போது திரும்ப செலுத்துங்கள்

  • தனிநபர் கடன்

    ஆன்லைன் கணக்கு அணுகல்

    ஒரு பயன்படுத்துவதற்கு எளிதான கடன் கணக்கானது உங்கள் கடன் செயல்பாட்டை எந்நேரமும், எங்கும் கண்காணிக்க உங்களுக்கு உதவும்

  • தனிநபர் கடன்களுக்கான முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட சலுகைகள்

    பஜாஜ் ஃபின்சர்வ் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு பல பலன்களுடன் முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறந்த சலுகைகளை அளிக்கிறது

ஃபரிதாபாத்தில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

நீங்கள் ஒரு ஊதியம் பெறும் நபராக இருந்து, தனிநபர் கடன் தகுதியைப் பற்றியும் ஆவணங்கள் பற்றியும் தகவல்களைத் தேடினால் இங்கே கிளிக் செய்யவும். இங்கே எங்கள் எளிய தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஃபரிதாபாத்தில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடனை வழங்குகிறது. நீங்கள் நியாயமான கட்டணங்களை செலுத்த வேண்டும்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ஃபரிதாபாத்தில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளராக, நீங்கள் எங்களை 020-3957 5152 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.