செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

கோயம்புத்தூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் பல்வேறு பொறியியல் மற்றும் துணி தொழிற்சாலைகள் உள்ளன. கோயம்புத்தூரில் பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் ரூ.25இலட்சம் வரையிலான தனிநபர் கடனைப் 24 மணி நேரங்களில் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கொண்ட கடனை தேர்ந்தெடுத்து, 45% வரை குறைவான EMI-களை செலுத்திடுங்கள்.

 • உடனடி கடன் ஒப்புதல்

  நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  இந்தியாவிலேயே மிக விரைவான தனிப்பட்ட கடனாக , விண்ணப்பித்து 24 மணி நேரத்திற்குள் வங்கியில் பணத்தைப் பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  ஒரு ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன், உங்களுக்குத் தேவையான தொகையைக் கடன் வாங்குங்கள் மற்றும் உங்களால் முடியும் போது முன்கூட்டியே திருப்பிச் செலுத்துங்கள்.

 • அடிப்படை ஆவணங்கள்

  உங்கள் தனிநபர் கடன் வரம்பினை சோதித்து உங்கள் விண்ணப்பத்துடன் சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

 • வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் காலத்தைத் தேர்ந்தெடுத்து எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • கடன் ரூ.25 இலட்சம் வரை

  உங்களுடைய திருமண நிகழ்ச்சி அல்லது அவசர மருத்துவ உதவி போன்ற ஏதாவது பெரிய செலவிற்காக, ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறலாம்.

 • வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கலாம்.

 • ஆன்லைன் கணக்கு

  வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா உடன் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் கடன் கணக்கை அணுகுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே
playImage

உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தை அளிக்கும் முன்னர் தகுதி வரம்பு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் பற்றி சரிபாருங்கள். தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்ஐ பயன்படுத்தி உங்கள் கடன் தகுதியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் குறைந்த கட்டணங்களுடனும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலும் செயற்பாட்டுக் கட்டணத்துடனும் வருகிறது.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு கோயம்பத்தூரில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளராக, நீங்கள் எங்களை 020-3957 5152 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
1st ஃப்ளோர், மேற்கு பொன்னுரங்கம் ரோடு,
ஆர் எஸ் புரம்,
கோயம்புத்தூர்641002
தமிழ் நாடு
தொலைபேசி: 422 304 8892