செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பிளே

இந்தியாவின் மிக வேகமான வளரும் நகரங்களில் ஒன்றான சண்டிகர், வளர்ந்து வரும் உயர் மத்திய தர மக்கள் தொகையின் இருப்பிடமாக உள்ளது. இந்த நகரமானது முதல் 50 உலக நகரங்கள் வரிசையில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. வளர்ந்து வரும் அவுட்சோர்சிங் மற்றும் IT சேவைகளின் இருப்பிடமாக உள்ளது".

சண்டிகரில் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் கொண்டு நீங்கள் விடுமுறை, கல்வி அல்லது திருமணம், மருத்துவ பில் செலுத்தல், அல்லது உங்கள் வீட்டை புதுப்பிக்க, உங்கள் கடனை ஒருங்கிணைக்க மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கடன்களையும் பெற முடியும் மற்றும் EMI-களில் 45% வரை சேமிக்கலாம்.

 • 45% வரை குறைந்த EMI-யைச் செலுத்துங்கள்

  ரூ 25 லட்சம் வரை கடன்கள்

  சண்டிகரில் ரூ 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று 24 லிருந்து 60 மாதங்கள் வரை அதனைத் திரும்ப செலுத்துங்கள்

 • உடனடி ஒப்புதல்

  5-நிமிடத்தில் கடன் ஒப்புதல்

  உங்கள் தனிநபர் கடன் மீது உடனடி ஒப்புதல்கள் வெறும் 5 நிமிடங்களில்

 • ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் உள்ள கடன்கள்

  உங்களுக்கு எப்போதேல்லாம் தேவையோ அப்போது பணத்தை பெற்று உங்களிடம் கூடுதல் நிதி இருக்கும்போது கடனை திரும்ப செலுத்துங்கள்

 • ஆன்லைன் கடன் கணக்கு

  24X7 ஆன்லைன் அணுகல்

  ஒரு ஆன்லைன் கணக்கு உங்களுக்கு உங்கள் கடன் குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கிறது

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  24 மணி நேரத்தில் பணத்தைப் பெறுங்கள்

  பிளே

  உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்ததும், உங்களுடைய கடன் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கப்படும்

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  பிரத்யேக முன்-ஒப்புதல் அளிக்கப்பட்ட சலுகைகள்

  பஜாஜ் ஃபின்சர்வின் தற்போதைய வாடிக்கையாளர்கள், முன்னரே அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகைகளை சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்து பெற முடியும். .

சண்டிகரில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பிளே

தனிநபர் கடன் தகுதி வரம்பு -ஐ பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைகளை சமாளிக்க சண்டிகரில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெறுங்கள். மேலும் தெரிந்துகொள்ள உங்கள் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்.

சண்டிகரில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பிளே

உங்களது கடனுடன் பொருந்தக்கூடிய தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்

 • எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.

 • வெறும் “PL” என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும் மற்றும் எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு

 • 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)

 • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.
பஜாஜ் ஃபின்சர்வ்

1st & 2nd ஃப்ளோர் 26,
செக்டர் 26, மத்ய மார்க்,
சண்டிகர்
160026
போன்: 172 301 7260

தனிநபர் கடன் தொடர்பான வீடியோக்கள்