உங்கள் வீட்டை புதுப்பிப்பதோ அல்லது மாற்றியமைப்பதோ செலவுமிகுந்த ஒரு முயற்சியாகும். வீட்டு மேம்பாட்டிற்கான தனிநபர் கடனை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது, உங்கள் வீட்டு மேம்பாட்டு பணிகளுக்கு சுலபமாகவும் விரைவாகவும் நிதி ஆதரவளிக்க உங்களுக்கு உதவுகிறது.
உங்கள் வீட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை எடுத்து 45% வரை குறைவான EMI-களை செலுத்திடுங்கள்.
சமர்பித்த வெறும் 5 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.
சரிபார்த்த 24 மணி நேரத்திற்குள் வங்கியில் பணத்தை பெறுங்கள்.
எங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி மூலம் பணம் தேவைப்படும்போது கடன் பெறுங்கள் மற்றும் முடிந்தபோது முன்செலுத்துங்கள்.
24 மாதம் முதல் 60 மாத தவணைக்காலங்களில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் மற்றும் இலகுவான விதத்தில் உங்களுடைய கடனைத் திருப்பிச் செலுத்துங்கள்.
வீடு மேம்பாட்டிற்கான ஒரு அங்கமாக ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று உங்கள் வீட்டை மறு அலங்கரிப்பு செய்யுங்கள்.
பல்வேறு முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகள் மற்றும் டீல்களை உங்கள் வீடு மேம்பாட்டு தனிநபர் கடன் மீது பெறுங்கள்.
வீடு முன்னேற்றத்துக்கான எங்கள் தனிநபர் கடன் வீடு மறு-அலங்கரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்ள ஒரு சிறந்த வழியாகும். தகுதிபெற்ற நகரங்கள் ஒன்றில் வசிக்கும் ஊதியம் பெறும் ஒருவராக நீங்களிருந்தால் நீங்கள் ஒரு தனிநபர் கடனுக்காக உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கான தகுதி வரம்புகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய வீடு மேம்படுத்தல் கடனுக்கான தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் இவைகளை பற்றி மேலும் படியுங்கள்.
பின்வரும் எளிய படிநிலைகளை பின்பற்றி வீட்டு மேம்பாட்டிற்கான தனிநபர் கடனுக்கான உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிறைவு செய்யுங்கள்:
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.