பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்த வட்டி விகிதங்களில் சிறு தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரை எளிதான மற்றும் விரைவான தொழில் கடனை வழங்குகிறது. உங்கள் வணிகத்திற்கு குறுகிய கால கடன்கள், இடைநிலை கடன்கள் அல்லது நீண்ட கால கடன்கள் தேவைப்பட்டாலும், இந்த கடன்கள் உங்கள் சிறு அளவிலான வணிகத்திற்கான சரியான நிதி தீர்வாகும்.
உங்களுடைய தேவைக்கேற்ப மட்டும் நிதியை பெற்று மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான கட்டணங்கள் இல்லாமல் உங்களின் தொழில் பண பழக்கத்திற்கு ஏற்ப திருப்பிச் செலுத்துங்கள். வட்டியை மட்டுமே EMI களாக செலுத்துங்கள், மேலும் தவணை முடிவில் அசலை திருப்பிச் செலுத்துங்கள். பெற்ற பணத்திற்கு மட்டும் வட்டியை செலுத்துவது உங்கள் EMI-களை 45% வரை குறைக்க உதவுவதோடு உங்களின் பண புழக்கத்திற்கும் உதவுகிறது.
24 மணிநேரத்திற்குள் ஒப்புதல் பெறப்படும், இந்த பாதுகாப்பற்ற தொழில் கடன்கள் எளிய தகுதி நிபந்தனைகளுடனும் மற்றும் வெறும் 2 ஆவணங்களுடன் எளிதில் விண்ணப்பிக்க முடியும் என்ற அம்சத்துடனும் வருகின்றன. இந்த பிரத்தியேக சிறப்பம்சங்கள், உங்களின் வளர்ந்து வரும் தொழிலின் அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, சிறந்த, விரைவான மற்றும் மிகவும் தொந்தரவு இல்லாத தொழில் கடன் அளிக்கும் நிறுவனமாக பஜாஜ் ஃபின்சர்வை உருவாக்குகின்றன.
உங்கள் தொழிலுக்கு குறுகிய-கால கடன்கள், இடைநிலை-கால கடன்கள் அல்லது நீண்ட-கால கடன்கள் தேவைப்பட்டாலும், பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 30 லட்சம் வரையிலான தொழில் கடன்களை வழங்குகிறது. உட்கட்டமைப்பு, விரிவாக்க செயல்பாடுகள், உபகரணங்கள் அல்லது இன்வென்டரியை வாங்குவது அல்லது நடப்பு மூலதனத்தை அதிகரிப்பதற்கும் முதலீடு செய்வதற்கு கடன் தொகையைப் பயன்படுத்தலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் தொழில் கடன்கள் அடமானம் இல்லாதவை, அதாவது நிதி பெறுவதற்கு உங்கள் தனிப்பட்ட அல்லது வணிக சொத்துக்களை நீங்கள் அடமானம் வைக்க வேண்டியதில்லை. நீங்கள் எதனையும் உறுதியளிக்கத் தேவையில்லை என்பதால், உங்கள் சொத்துக்களின் மதிப்பை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. இதன் விளைவாக, அடமானம் இல்லாத கடன்கள் உடன், நிதி மிகவும் விரைவானது மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவை.
பஜாஜ் ஃபின்சர்வில் அடமானம் இல்லாமல் ஒரு உடனடி கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, அதற்கான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை பெறுங்கள். உங்களின் தொழில் கடன் மீது வட்டி விகிதம் குறைப்பு அல்லது டாப்-அப் கடன் போன்ற அம்சங்களை அனுபவியுங்கள்.
எந்த நேரத்திலும் எங்கிருந்தும் உங்கள் வணிக கடன் அறிக்கையை அணுகுவதற்கான வசதி உள்ளது.
இந்தியாவில் மிகவும் நம்பகமான NBFC-களில் ஒன்று, பஜாஜ் ஃபின்சர்வ் மலிவு மற்றும் தொந்தரவில்லாத தனிப்பயனாக்கப்பட்ட தொழில் கடன்களை வழங்குகிறது. மலிவான வட்டி விகிதங்கள், பூஜ்ஜிய மறைக்கப்பட்ட கட்டணங்கள், குறைந்தபட்ச ஆவணங்கள், விரைவான ஒப்புதல் மற்றும் பலவற்றோடு கடனை பெறுங்கள்.
ஒரு தொழில் கடனை இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்:
உங்களுடைய தொழில் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும்
குத்தகை பெரிய அலுவலக வளாகம்
உங்களுடைய அலுவலகத்தைப் புதுப்பிக்கவும்
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, குத்தகைக்கு அல்லது சரிசெய்தல்
சமீபத்திய தொழில்நுட்பத்துக்கு தரம் உயர்த்தவும்
இன்வேண்டரியில் சரக்கை ஏற்றவும்
பருவகால தொழிலாளர்களை அமர்த்தவும்
பல்க் ஆர்டர்களுக்கு கச்சாப்பொருளை வாங்குவது
மற்றொரு பகுதி அல்லது நகரத்திற்கு விரிவுபடுத்தவும்
உங்கள் செயல்பாடுகளை அதிகரித்து இன்னும் பெரிய புராஜெக்ட்கள் மற்றும் பலவற்றை எடுத்திடுங்கள்
நடப்பு மூலதன கடன்கள்: எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் நடப்பு மூலதன கடன் கொண்டு ஒரு அதிக அளவிலான பணப்புழக்கத்தை பராமரிக்கவும் மற்றும் உங்கள் தொழிலை எந்தவொரு நிதி முடக்கத்தில் இருந்தும் தவிர்க்கவும்.
இயந்திர கடன்கள்: ஒரு இயந்திர கடன் உடன் சமீபத்திய ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களை நிறுவல் செய்யவும் அல்லது மேம்படுத்தவும் மற்றும் மொத்த ஆர்டர்களை எளிதாக நிறைவு செய்யவும்.
SME மற்றும் MSME கடன்கள்: சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இப்போது SME மற்றும் MSME கடன்கள் மூலம் தங்கள் செயல்பாடுகள் மற்றும் அளவை எளிதாக வளர்க்கலாம்.
பெண்களுக்கான தொழில் கடன்கள்: குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டது, பெண்களுக்கான தொழில் கடன்கள் அவர்களின் வளர்ந்து வரும் தொழில் தேவைகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.30 லட்சம் வரை நிதி வழங்குகிறது.
தொழில் கடன்களின் இந்த பக்கத்தை நீங்கள் ஹிந்தி, மராத்தி மற்றும் தமிழ் மொழிகளில் வாசிக்கலாம்.