image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து உங்கள் நகரத்தின் பெயரை டைப் செய்து பட்டியலில் இருந்து அதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற உங்கள் மொபைல் எண் எங்களுக்கு உதவுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

தனிநபர் ஓவர்டிராஃப்ட் வசதி என்றால் என்ன?

தனிநபர் ஓவர்டிராஃப்ட் எனும் கடன் வசதியானது, தேவைப்படும்போது தொகையை வித்ட்ரா செய்துகொள்ள உங்களை அனுமதிக்கிறது. மேலும் வித்ட்ரா செய்த தொகையை உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் திருப்பிச் செலுத்தலாம். எனவே, வரம்பற்ற தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெறப்படும் மிகவும் விருப்பமான கடன் விருப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.

பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வடிவில் ஓவர் டிராஃப்ட் கடனுக்கு விண்ணப்பிக்கவும். ஃப்ளெக்ஸி கடன் வசதியானது பாதுகாப்பற்ற ஓவர்டிராஃப்ட் கடன் வசதிக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆன்லைன் ஃப்ளெக்ஸி கடன் வசதியில் நீங்கள் விரும்பும் அம்சங்களைப் பார்வையிடுங்கள், இது உங்களுக்கான ஒரு புதிய பாதுகாப்பற்ற ஓவர் டிராஃப்ட் கடன் ஆகும்.

தனிநபர் ஓவர்டிராஃப்ட் கடன் (ஃப்ளெக்ஸி கடன் வசதி): சிறப்பம்சங்கள்


பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி கடன் ஓவர்டிராஃப்ட் வசதியானது ஒரு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து பலமுறை வித்ட்ரா செய்ய உங்களை அனுமதிக்கிறது. கடன் தவணைக்காலம் முடிவதற்கு முன்னர் எந்த நேரத்திலும் இந்த தொகையை முன்கூட்டியே செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.

மேலும், வித்ட்ரா செய்யப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த பணத்தை வசதியாக திருப்பிச் செலுத்த, நீங்கள் வட்டி-மட்டும் கொண்ட EMI-களைச் செலுத்த தேர்வு செய்யலாம்.
 

தனிநபர் ஓவர்டிராஃப்ட் கடனின் நன்மைகள் (ஃப்ளெக்ஸி தனிநபர் கடன்)

ஓவர்டிராஃப்டின் பங்கை பூர்த்தி செய்வதன் மூலம், ஃப்ளெக்ஸி கடன் வசதியானது நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல கவர்ச்சிகரமான நன்மைகளுடன் வருகிறது.

  1. நிதியை விரைவாகவும் எளிதாகவும் வழங்குகிறது - ஏற்கனவே உங்களுக்கு முன்-ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதிகளை நீங்கள் எளிதாகப் பெறலாம். எனவே, இந்த வசதியானது, சுயதொழில் மற்றும் சம்பளம் பெறும் நபர்களுக்கு நிதி வசதியை உடனடியாகவும், எளிதாகவும் அணுக அனுமதிக்கிறது.

  2. குறைவான வட்டி விகிதங்கள் - இந்த வசதிக்கு பொருந்தும் தனிநபர் கடன் வட்டி விகிதம் கவர்ச்சிகரமானதாகும்.

  3. நிதி பயன்பாட்டின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது - இது உங்களுக்கு தேவையான தொகையை மட்டுமே வித்ட்ரா செய்வதற்கும், மொத்த கிரெடிட் வரம்பிற்கு பதிலாக வட்டியை மட்டுமே செலுத்துவதற்குமான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

  4. கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க உதவுகிறது - இந்த கிரெடிட்டை எளிதாக வித்ட்ரா செய்து திருப்பிச் செலுத்துவதன் மூலம், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கிறது.
    பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் ஃப்ளெக்ஸி கடன் ஓவர்டிராஃப்ட் வசதியின் பல நன்மைகளைப் பயன்படுத்துங்கள்.

எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.

+91
நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு மாற்று மொபைல் எண்ணை தயவுசெய்து பகிருங்கள்

எண் சரிபார்ப்பு

உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்

தயவுசெய்து OTP-ஐ சமர்ப்பிக்கவும்
60 வினாடிகள்

சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.