செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்

தனிநபர் கடன் - ரூ. 20,000க்கும் குறைவான ஊதியம்

உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

கண்ணோட்டம்:

Having a high CIBIL score and meeting your lender’s eligibility criteria usually goes a long way in getting you good terms on your தனிநபர் கடன்கள்.

ஆனால் உங்கள் ஊதியம் ரூ. 20,000 ஆக இருந்தால் தனிநபர் கடன் வழங்கப்படும் பட்சத்தில் நீங்கள் அதை எவ்வாறெல்லாம் அடைக்க இயலும் என கடன் கொடுப்பவருக்கு நம்பிக்கை தரவேண்டும்.

சுய விவரங்களை உள்ளிடுங்கள். நீங்கள் குறைந்த ஊதியம் பெறுபவராக இருந்தாலும் முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகளை சோதியுங்கள். உங்கள் தகுதியை பொறுத்து பஜாஜ் ஃபின்சர்வ் உரிய தொகைக்கு ஒப்புதல் வழங்கும்.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • விரைவான ஒப்புதல்

  உங்கள் கடன் விண்ணப்பம் நிமிடங்களில் செயல்படுத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்படும் மற்றும் தொகை உங்கள் கணக்கில் விரைவில் வழங்கப்படும்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  உங்கள் கடன் ஒப்புதலுக்கு வெறும் அடிப்படை ஆவணங்களை பதிவேற்றுங்கள் மற்றும் எளிய தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யுங்கள்.

 • 24 மணி நேரத்தில் பணம்

  கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பஜாஜ் ஃபின்சர்வ் கடன் தொகையை செலுத்த முயற்சியெடுக்கும்.

 • நெகிழ்வான தவணை காலங்கள்

  தனிநபர் கடன் உதவியுடன் உங்கள் நிதிசார் இலக்குகளை பூர்த்தி செய்யுங்கள் மற்றும் அதை 12 இலிருந்து 60 மாதங்கள் வரையிலான வசதியான தவணைக்காலங்களில் திரும்பச் செலுத்துங்கள்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  உங்கள் அடிப்படை விவரங்களை பகிருங்கள். உங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்பட்ட ஒரு-முறை பயனாகும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுங்கள். உங்கள் முன்-ஒப்புதல் வழங்கிய சலுகையை சோதியுங்கள். பிறகு பிரச்சினையில்லா கடனை வெறும் சில மணிநேரங்களில் பெறுங்கள்.

 • அடமானம் இல்லாத கடன்

  பாதுகாப்புக் கருதி கேட்கப்படும் அடமானம் அல்லது உத்தரவாதம் அளிப்பவருக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே என்ற கவலையில்லாமல் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  சுலபமாக புரிந்துக்கொள்ளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொண்ட உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் கடன் மீது எந்த மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படாது. உங்கள் கடனை பற்றி மேலும் படித்து தெளிவு பெறுங்கள்.

 • ஆன்லைன் கடன் கணக்கு

  உங்கள் கடன் கணக்கு அறிக்கையை சோதியுங்கள், திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை கண்காணியுங்கள், EMIகளை நிர்வகியுங்கள் மற்றும் வேறு பல வசதிகளையும் 24x7 ஆன்லைன் கடன் கணக்கின் உதவியுடன் பெறுங்கள்.

தனிநபர் கடன் தகுதி

பஜாஜ் ஃபின்சர்வின் தற்போதைய வாடிக்கையாளர்கள் அவர்களின் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகையை சரிபார்த்து அவர்களின் கடனை பெறலாம். உங்களின் மாதாந்திர தனிநபர் கடன் திருப்பிச் செலுத்தலை புரிந்துகொள்ள EMI கால்குலேட்டர் உதவும். தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் நீங்கள் தகுதி பெறுவதற்கு சிறந்த சிந்தனையை வழங்கும்.

தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் – ரூ. 20,000க்கும் குறைவான ஊதியம்

குறைந்த ஊதிய தனிநபர் கடன் மீதான கட்டணங்களின் வரம்பு குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி படித்து நீங்கள் எங்கள் சலுகையை பற்றி மேலும் தெளிவடைய முடியும்.

ரூ. 20,000க்கும் குறைவான வருமானம் கொண்டிருந்தால் எவ்வாறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

கீழ்க்காணும் படிநிலைகளைப் பின்பற்றி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்களுடைய முன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் சலுகையை சரிபார்க்கவும்:

வழிமுறை 1

உங்கள் மொபைல் எண்ணை பகிருங்கள்.

வழிமுறை 2

உங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடவும்.

வழிமுறை 3

உங்கள் தனிநபர் கடன் தொகையை குறிப்பிடவும்.

வழிமுறை 4

'நான் அங்கீகரிக்கிறேன்' என்கிற டிக்-பாக்ஸ்-ஐ செக் செய்யவும்.

வழிமுறை 5

'இப்போது விண்ணப்பிக்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.

வழிமுறை 6

எங்கள் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியை உங்களுடன் தொடர்பு கொள்ள உதவிடுங்கள்.