ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ஹூப்ளியில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஹூப்ளி கர்நாடக மாநிலத்தின் வணிக மற்றும் வியாபார மையம். இங்கு பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற விண்ணப்பிக்கவும். எந்தவிதமான தாமதமும் இல்லாமல் உங்கள் பணத்திற்கு உடனடி ஒப்புதல் கிடைக்கும்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து 45% வரை குறைந்த EMI-களை செலுத்தும் தேர்வை தேர்ந்தெடுங்கள்.

  • நிமிடத்தில் ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

  • வெறும் 24 மணிநேரத்தில் கடனைப் பெறுங்கள்

    பஜாஜ் ஃபின்சர்வ் தனி நபர் கடனை வெறும் 24 மணிநேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கிறது.

  • நெகிழ்வுத்தன்மை

    உங்களுக்கு நிதி தேவைப்படும்போது கடன் வாங்குங்கள், மற்றும் எங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக தனிநபர் கடனைப் பெறவும்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் தவணைக்காலம் எங்களிடம் இருப்பதால் நீங்கள் எளிதாகத் திருப்பிச் செலுத்தலாம்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த மறைமுக கட்டணமும் இல்லை. எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் நிர்வகியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

ஹூப்ளியில் நீங்கள் தனிநபர் கடனைப் பெற எந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று காணுங்கள் மற்றும் தகுதி வரம்பினை புரிந்துகொள்ளுங்கள்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களை எளிதாகப் பெற வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும். எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை.

தொடர்புகொள்ள

ஹூப்ளியில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் குறித்து மேலும் தெரிந்துகொள்ள 1800-103-3535 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL‘ என டைப் செய்து SMS அனுப்பவும்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.