ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

பெண்களுக்கான தனிநபர் கடன்

பெண்கள் தங்கள் பயணங்கள், திருமணம், உயர்கல்வி இவைகளை திட்டமிடவும் மற்றும் தங்கள் நிதிசார் தேவைகளை நிர்வகிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் பெண்களுக்கான தனிநபர் கடன்களை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் வழங்குகிறது. உடனடி ஒப்புதல் மற்றும் விரைவான தொகை வழங்கல் போன்ற சிறப்பம்சங்களுடன் பஜாஜ் ஃபின்சர்வ் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை தேர்ந்தெடுத்து, உங்கள் EMI-ஐ 45% வரை குறைத்திடுங்கள்.

  • விரைவான ஒப்புதல்

    வெறும் சில நிமிடங்களில் உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள் மற்றும் வெறும் நிமிடங்களில் தொகையை பெற்றிடுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வழங்கீடு

    கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பெறுங்கள்.

  • நெகிழ்வுத்தன்மை

    பெண்களுக்கான ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் தனிநபர் கடன் வசதி மூலம் நீங்கள் கடன் பெறுவதும் முன்செலுத்துவதும் சுலபம்.

  • அடிப்படை ஆவணங்கள்

    தனிநபர் கடன் தகுதி வரம்பை பூர்த்தி செய்யுங்கள் மற்றும் உங்கள் தனிநபர் கடனை பெற உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • நெகிழ்வான தவணைக்காலங்கள்

    உங்கள் தனிநபர் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்த 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலம் கிடைக்கப்பெறுகிறது.

  • ரூ. 25 லட்சம். வரை பெண்களுக்கான கடன்கள்

    பெண்களுக்கான தனிநபர் கடன் பெற்று எவ்வித நிதிசார் தேவையையும் எதிர்கொள்ளுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    மறைமுக கட்டணங்கள் இல்லாதததும் மற்றும் சுலபமாக புரிந்துக் கொள்ளக்கூடிய சட்ட திட்டங்களாலும் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் மீது வெளிப்படைத்தன்மை உறுதியாக கிடைக்கப் பெறுகிறது.

  • ஆன்லைன் கணக்கு

    எங்கள் வாடிக்கையாளர் ஆன்லைன் போர்ட்டல்-எக்ஸ்பீரியா மூலம் உங்கள் திரும்ப செலுத்தல் அட்டவணையை நீங்கள் சுலபமாக கண்காணிக்க முடியும்.

அடிப்படை தகுதி வரம்பு

தகுதி வரம்புகளை பூர்த்தி செய்வதன் மூலம் பெண்களுக்கு தனிநபர் கடன்களைப் பஜாஜ் ஃபின்சர்வில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் நான்கு எளிதான வழிமுறைகளில் உடனடி நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணங்கள்

பெண்களுக்கான தனிநபர் கடனுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை பாருங்கள் மற்றும் உங்கள் நிதியுதவியை உடனடியாக பெறுங்கள்.

தொடர்புகொள்ள

தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவையென்றால் 1800-103-3535 எண்ணிற்கு அழைக்கவும் அல்லது ‘PL’ என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்.

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் இமெயில் அனுப்பலாம்.