உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவைப்படும் சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு குறுக்கே அடிக்கடி பணம்தான் நிற்கிறது. ஆனால் பஜாஜ் ஃபின்சர்வின் மருத்துவ அவசர நிலைக்கான தனிநபர் கடன் உங்களின் மிக அவசரத்தேவையின் போது நிதிகள் கிடைப்பதை உறுதிசெய்கிறது.
ரூ. 25 லட்சம் வரை ஒரு ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கடனை பெறுங்கள் மற்றும் 45% வரை குறைந்த EMIஐ செலுத்துங்கள்.
சமர்பித்த வெறும் 5 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.
ஆவண சரிப்பார்த்தலுக்கு பின் கடனை உங்கள் கணக்கில் 24 மணி நேரத்திற்குள் பெறுங்கள்.
எங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி மூலம் பணம் தேவைப்படும்போது கடன் பெறுங்கள் மற்றும் முடிந்தபோது முன்செலுத்துங்கள்.
அடிப்படை தகுதி வரம்பை சோதித்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் விண்ணப்பத்துடன் சில ஆவணங்களை மட்டுமே சமர்ப்பியுங்கள்.
24 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலங்களுடன் மருத்துவ அவசர நிலைக்கான தனிநபர் கடன் நாங்கள் வழங்குகிறோம்.
பல மருத்துவ அவசரங்களுக்கு ரூ. 25 லட்சம் வரையிலான தனிநபர் கடன் மூலம் நிதி ஆதரவு பெற்றுக்கொள்ளுங்கள்.
முன்-ஒப்புதல் வழங்கிய தனிநபர் கடன் டீல்கள் மற்றும் புரமோஷனல் சலுகைகள் ஆகியவைகளை நீங்கள் ஒரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பெறுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் மருத்துவ அவசரங்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதால் இந்தியா முழுவதிலும் இருக்கும் நகரங்களில் வசிக்கும் ஊதியம் பெறும் தொழில்முறையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். எங்கள் மருத்துவ அவசரத்துக்கான தனிநபர் கடனுக்கான தகுதி நிபந்தனைகளை பற்றி விவரமாக தெரிந்துகொள்ளுங்கள். மேலும் நீங்கள் உங்கள் தகுதியை எங்கள் தனிநபர் கடனுக்கான தகுதி கால்குலேட்டர் உதவியுடன் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றி மருத்துவ அவசரத்திற்கான தனிநபர் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்:
உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தை கண்காணியுங்கள்
தனிநபர் கடன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
தனிநபர் கடனின் ஃபோர்குளோஷர் என்றால் என்ன
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்
தனிநபர் கடன் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
பாதுகாப்பான கடன்கள் Vs பாதுகாப்பற்ற கடன்கள்
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.