ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

கடன் ஒருங்கிணைப்புக்கு தனிநபர் கடன்

கடன் ஒருங்கிணைப்பிற்கான பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் ஒன்றின் மூலம் உங்கள் அனைத்து நடப்பு கடன்களையும் ஒன்றாக ஒருங்கிணைப்பதின் மூலம் தவணைகளை சிறப்பாக நிர்வகிக்கவும். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் ரூ. 25 லட்சம் வரை நிதியுதவி பெற்று உங்கள் அனைத்து கடன்களையும் திரும்ப செலுத்துங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கொண்ட கடன் ஒன்றின் மூலம் 45% வரை குறைந்த EMI ஐ செலுத்துங்கள்.

  • உடனடி ஒப்புதல்

    கடன் ஒருங்கிணைப்பிற்கான கடனுக்கு விண்ணப்பிக்கவும் தவிர ஒரு கணத்தில் கடன் ஒப்புதலை பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

    உங்கள் கடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட 24 மணிநேரங்களில் உங்கள் கடன் தொகை வழங்கப்படும்.

  • நெகிழ்வுத்தன்மை

    ஃப்ளெக்ஸி கடன் வசதி மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெறுங்கள் மற்றும் வசதிக்கேற்ப திரும்ப செலுத்துங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    குறைந்தபட்ச ஆவணத்தேவைகள் மற்றும் சுலபமாக நிறைவேற்றக் கூடிய அடிப்படை தகுதிகள் ஆகியவைகளை கொண்டு ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறுவது சுலபம்.

  • வசதியான தவணைக்காலம்

    24 முதல் 60 மாதங்கள் வரை கிடைக்கும் ஒரு நெகிழ்வான தவணைக்காலம் மூலம் வசதியாக திரும்பச் செலுத்துங்கள்.

  • ரூ. 25 இலட்சம் வரை கடன்

    ரூ. 25 லட்சம் வரையிலான கடன் மூலம் உங்கள் அனைத்து நடப்பு கடன்களையும் எளிதாக நிர்வகியுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    உங்கள் தனிநபர் கடன் மீதுள்ள முன்-ஒப்புதலுடைய டீல்கள் மற்றும் புரோமோஷனல் சலுகைகளை பெறுங்கள்.

  • ஆன்லைன் கணக்கு

    எங்கள் வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா மூலம் உங்கள் அனைத்து கடன் விவரங்களையும் காணுங்கள் மற்றும் உங்கள் திரும்பச் செலுத்துதல் அட்டவணைகளை கண்காணியுங்கள்.

தனிநபர் கடன் தகுதி வரம்பு

ஊதிதயம் பெறும் தனிநபர்கள் சுலபமாக ஒரு கடன் ஒருங்கிணைப்பு கடனை அடிப்படை தகுதி வரம்பை பூர்த்தி செய்வதன் மூலமும் தேவையான தனிநபர் கடனுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலமும் பெறலாம்.

தனிநபர் கடன் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கடன் புறக்கணிக்கக்கூடிய கட்டணங்களுடன் கிடைக்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்களை பற்றி மேலும் படிக்கவும்.

எப்படி விண்ணப்பிப்பது

கடன் ஒருங்கிணைப்புக்கான ஒரு தனிநபர் கடனுக்காக ஆன்லைன் மூலம் பின்வரும் நான்கு சுலப படிநிலைகளில் விண்ணப்பம் செய்யுங்கள்:

வழிமுறை 1

உங்கள் தனிப்பட்ட, நிதிசார் மற்றும் தொழில் விவரங்களை உள்ளிடவும்.

வழிமுறை 2

கடன் தொகையையும் தவணைக்காலத்தையும் தேர்ந்தெடுத்து உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

வழிமுறை 3

உங்களை தொடர்பு கொள்ளும் பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியிடம் உங்கள் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

வழிமுறை 4

24 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் தொகையை பெறுங்கள்.