செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

தனிநபர் தகுதி வரம்பு

தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யுங்கள் மற்றும் எளிதாக ரூ. 25 லட்சம் வரை தொகையை பெற்று உங்கள் பலவித நிதிசார் கடமைகளை நிறைவேற்றுங்கள். இக்கடன்கள் அனைத்துக்கும் பக்கத்துணை தேவையில்லை என்பதால் குறைந்தபட்ச தகுதி நிபந்தனைகள் மட்டுமே பொருந்தும். மேலும் ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள்ளேயே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும்.

 

நீங்கள் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது பின்வரும் அடிப்படை தகுதி வரம்பை பூர்த்தி செய்யவேண்டும்:

 
 • நீங்கள் 23 மற்றும் 55 இரண்டுக்குமிடையே உள்ள வயதினராக இருக்க வேண்டும்.
 • நீங்கள் MNC, பொதுத்துறை அல்லது தனியார் துறை இவைகள் ஒன்றில் ஊதியம் பெறும் நபராக இருத்தல் வேண்டும்.
 • நீங்கள் இந்தியாவில் வசிக்கும் குடிமகனாக இருக்க வேண்டும்.
 • உங்களிடம் CIBIL ஸ்கோர் >750 இருக்க வேண்டும் (இங்கே கிளிக் செய்யவும் இலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கலாம்).

நீங்கள் ஒரு கடனை கவர்ச்சிகரமான தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் பெறலாம். இக்கடனுக்கான குறைந்தபட்ச ஊதியமானது நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். எனவே உங்களுடைய குறைந்தபட்ச நிகர மாத ஊதியம் பின்வருமாறு அமைந்திருக்கவேண்டும்:

       

தனிநபர் கடன் தகுதி நிபந்தனைகள் மற்றும் சட்டத் திட்டங்களை முறையாக படிப்பது அவசியம் ஏனெனில் உங்கள் CIBIL ஸ்கோரை பாதிக்கும் விதத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணம் எதுவும் அமையாமல் இருக்க இது உதவும். தனி நபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் கடனுக்கு தகுதி பெறுகிறீர்களா என சோதித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் பிழைகளை தவிர்க்கலாம்.

மேலும் உங்களுக்கு வசதியான மாத EMI தொகை என்ன என்பதை கண்டறிய கடன் தொகையையும் தவணைக்காலத்தையும் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பினால் எளிய தனிநபர் கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

மேலும் ஒரு ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையிலிருந்து தேவைப்படும் போது கடன் பெறவும் முடிந்தபோது முன்செலுத்தவும் நீங்கள் ஒரு ஃப்ளெக்ஸி தனிநபர் கடனை தேர்ந்தெடுக்கலாம். இது 45% வரை குறைந்த EMI ஐ கட்டுவதற்கு வழி வகுக்கிறது.

தனிநபர் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் தேவை:

 • KYC ஆவணங்கள்

 • பணியாளர் ID கார்டு

 • சென்ற 2 மாதங்களுக்கான சம்பள ரசீதுகள்

 • கடந்த 3 மாதங்களுக்கான உங்களுடைய ஊதியக் கணக்கின் வங்கி அறிக்கை


*பட்டியல் சுட்டிக் காட்டுபவை மட்டுமே என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். கடன் செயல்முறையின்போது, ​​கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.

தனிநபர் கடன் தகுதி மற்றும் ஆவணங்கள் FAQ-கள்

சம்பளம் பெறும் நபருக்கான தனிநபர் கடனிற்காக தேவைப்படும் ஆவணங்கள் யாவை ?

ஊதியம் பெறும் பணியாளருக்கான தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்களை வழங்க வேண்டும். தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:

 • KYC ஆவணங்களான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்
 • பணியாளர் ID கார்டு
 • கடந்த 2 மாதங்கள்’ சம்பள இரசீதுகள்
 • உங்கள் சம்பள கணக்கின் கடந்த 3 மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள்

நான் எனது பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் தகுதியை எவ்வாறு சரிபார்க்க முடியும் ?

பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் தகுதியை சரிபார்ப்பது எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது. நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தும் தகுதி கால்குலேட்டரை திறக்கவும் மற்றும் பின்வரும் சில விவரங்களை உள்ளிடவும்:

 • உங்களின் தற்போதைய குடியிருப்பு நகரம்
 • பிறந்த தேதி
 • மாதாந்திர வருமானம்
 • மாதாந்திர செலவுகள்

அவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தகுதி பெறக்கூடிய சரியான தொகையை அது வழங்கும். நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வில் அதே தொகைக்காக விண்ணப்பிக்க நினைத்தால் ‘இப்போது விண்ணப்பிக்கவும்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தனிநபர் கடன்களுக்காக வருமானச் சான்றாக எவை செல்லுபடியாகும் ?

நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ரூ.25 லட்சம் வரையிலான தனிநபர் கடன்கள் உங்களுக்கு உதவ முடியும். இவை அடமானம் இல்லாமல் கடன் வழங்குபவை மற்றும் எனவே, நீங்கள் கடனிற்கு தேவையான குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆவணங்களின் பட்டியில் பின்வருபவை சேர்த்து வருமான சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது:

 • கடந்த இரண்டு மாதங்களின் சம்பள இரசீதுகள்
 • உங்களின் சம்பளம் பெறும் கணக்கின் கடந்த 3 மாதங்களுக்கான வங்கி கணக்கி அறிக்கைகள்

எனது பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது ?

உங்களின் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் நிலையை கண்காணிப்பது எளிதானது மற்றும் விரைவானது. நீங்கள் உங்களின் கடன் விண்ணப்ப நிலையை சில எளிய படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் சரிபார்க்கலாம்:

 • பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் ‘உங்களின் கடன் விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்’ என்பதற்கு செல்லவும்.
 • கேஸ் ID/கடன் ID/ஃபைல் ID ஐகான் மீது கிளிக் செய்யவும். உங்களின் தனிநபர் கடன் கேஸ் ID, ஃபைல் ID அல்லது கடன் ID-ஐ உள்ளிடவும். இந்த விவரங்களை உங்களின் கடன் படிவத்தில் காணலாம்.
 • முடிவிற்காக ‘சமர்ப்பிக்கவும்’ பட்டன் மீது கிளிக் செய்யவும்.
 • இப்போது நீங்கள் உங்களின் கடன் நிலையை சரிபார்க்க முடியும்.

தனிநபர் கடனிற்கு நான் எவ்வளவு தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ?

பஜாஜ் ஃபின்சர்வ் அதிக தொகையான ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது. ஆனால், இறுதி தொகைக்கு விண்ணப்பிக்கும் எவரேனும் அது அவரின் கடன் தகுதியை பொறுத்து ஆகும். ஆன்லைன் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி தனிநபர் கடன் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம். இது நீங்கள் தகுதி பெறும் சரியான தொகையை வழங்கும். விரைவான ஒப்புதல் பெறுவதற்கு நீங்கள் அதே தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

தனிநபர் கடன்களுக்கான தேவையான குறைந்தபட்ச சம்பளம் யாவை ?

தனிநபர் கடன்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ரூ. 25,000 மற்றும் அது நீங்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து ஆகும். நீங்கள் புனேயில் வசித்துக்கொண்டு மாதம் ரூ. 25,000 சம்பளம் பெற்றால், நீங்கள் தனிநபர் கடன்களுக்கு தகுதியடைய மாட்டீர்கள். ஏனென்றால் புனேயில் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 35,000. நகரத்திற்கு நகரம் குறைந்தபட்ச சம்பளம் மாறுபடும். எனினும், நீங்கள் எப்போதும் குறைந்த சம்பள தனிநபர் கடனிற்காக விண்ணப்பித்து ரூ. 10 லட்சம் வரை பெறுங்கள். பஜாஜ் ஃபின்சர்வில் ரூ.15,000-க்கும் குறைவாக சம்பளம் பெறுபவருக்கு தனிநபர் கடன் கிடைக்கும்.

கடன் பெறுவதற்கான வயது வரம்பு யாவை ?

தனிநபர் கடனின் வயது வரம்பு 23 முதல் 55 ஆண்டுகளுக்கு இடையில் உள்ளது. நீங்கள் இளம் வயதினராக இருந்தால், அதிக கடன் தொகையை பெறலாம் ஏனென்றால் அதிக பணி புரியும் ஆண்டுகள் உள்ளன. உங்களின் மொத்த கடன் தகுதியை தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். இது நீங்கள் தகுதி பெறக்கூடிய சரியான தனிநபர் கடன் தொகையை தெரிந்துகொள்ள உதவும். நீங்கள் அதே தொகைக்காக விண்ணப்பித்து நிராகரிப்புக்கான வாய்ப்புகளை தவிர்க்கவும்.

உங்கள் தனிநபர் கடன் EMI ஐ சரிபாருங்கள்

கடன் தொகை

தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்

தவணைக்காலம்

தயவுசெய்து தவணைக்காலத்தை உள்ளிடவும்

வட்டி விகிதம்

வட்டி விகிதத்தை உள்ளிடவும்

உங்கள் EMI தொகையானது

ரூ.0

விண்ணப்பி

பொறுப்புத் துறப்பு :

EMI கால்குலேட்டர் என்பது ஒரு கருவியாகும் மற்றும் வழங்கல் தேதி மற்றும் முதல் EMI தேதிக்கு இடையில் உண்மையான வட்டி விகிதங்கள் மற்றும் காலத்தின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடலாம். கணக்கீட்டு முடிவுகள் தோராயமானவை மற்றும் தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே.

எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.

+91
நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு மாற்று மொபைல் எண்ணை தயவுசெய்து பகிருங்கள்

எண் சரிபார்ப்பு

உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்

தயவுசெய்து OTP-ஐ சமர்ப்பிக்கவும்
60 வினாடிகள்

சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.

மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.

விரைவான நடவடிக்கை

விண்ணப்பி