சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

மிகக் குறைந்த செலவில், அதிகபட்ச பலன்கள்.

உங்களுக்காகவும் உங்களுடைய குடும்பத்திற்காகவும் எதிர்கால லாபங்களை உருவாக்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீர்களோ அந்த அளவு உங்களுடைய பணத்தையும் உழைக்க செய்யுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் முதலீட்டுத் திட்டங்கள் கொண்டு, உங்கள் சேமிப்புகளில் இருந்து உகந்த இலாபத்தை உருவாக்குவதை உறுதி செய்திடும் பரவலான முதலீட்டு முறைகளில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

 • அதிகபட்ச பிரீமியம் ஒதுக்கீடு

  உங்களுடைய அதிக பிரீயத்தை முதலீடுகளாக ஆக்கி, அதிக வருவாயைப் பெறுங்கள்.

 • முதலீட்டு உத்திகளின் தேர்வு

  உங்கள் நிதித் தேவைகளுக்கு சிறந்த நன்மைகளைப் பெற, இரண்டு வெவ்வேறு முதலீட்டு உத்திகளில் இருந்து தேர்வு செய்யவும்.

 • முதலீட்டு நிதிகளின் விருப்பங்கள்

  குறைந்தபட்ச ஆபத்தில் நீங்கள் உகந்த நன்மைகளை பெறும்படியான பல்வேறு முதலீட்டு போர்ட்ஃபோலியோகளுக்கு, பல்வேறு நிதிகளில் இருந்து தேர்வு செய்யவும்.

 • பகுதியளவு வித்ட்ரா வசதி

  எந்த ஒரு எதிர்பாராத நிதித் தேவைகளையும் நிறைவேற்ற உங்களுடைய நிதியிலிருந்து பகுதியளவு பணத்தை எடுப்பதற்கான அதிகாரத்தைப் பெறுங்கள்.

 • வசதியான பிரீமியம் பணம் செலுத்தல்

  நீங்கள் விரும்பும் முறையில் உங்களுடைய பிரீமியத்தைச் செலுத்தும் வசதியைப் பெறுங்கள், டாப் அப் பிரீமியத்தைச் செலுத்தும் வசதியுடன்.

 • நெகிழ்வான பே-அவுட் விருப்பங்கள்

  உங்கள் மெச்சூரிட்டி நன்மைகள் எப்படி செலுத்தப்பட வேண்டும் என்று தேர்வு செய்யும் விருப்பத்தை பெறுங்கள் – lump sum அல்லது தவணைகளில், உங்கள் தேவைகளுக்கு பொருந்துவது போல்.

 • வரி பலன்கள்

  வருமான வரி சட்டத்தின் 80C மற்றும் 10(10D) பிரிவுகளின் கீழ் செலுத்திய பிரீமியத்தின் மீது வரி சலுகைகளை பெறுங்கள்.

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்