கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்

கட்டண வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 12% முதல்
ஆவண கட்டணம் ரூ. 25/- முதல் ரூ. 150/- வரை (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட)
பகுதி பணமளிப்பு இல்லை
முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்)/வெளியீட்டு கட்டணங்கள் ரூ. 40/- (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) 30 நாட்களுக்கும் குறைவாக.
ரூ. 20/- (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) 31 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை.
60 நாட்களுக்கு மேல் கட்டணங்கள் இல்லை.
பணம் கையாளுதல் கட்டணங்கள் ரூ.50/- (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட)
அபராத கட்டணம் நிலுவையிலுள்ளவை மீது ஆண்டுக்கு 3%.
ஆவணம்/அறிக்கை கட்டணங்கள்

கணக்கு அறிக்கை/ திருப்பிச் செலுத்தும் அட்டவணை/முன்கூட்டியே அடைத்தல் கடிதம்/நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்/வட்டி சான்றிதழ்/ஆவணங்களின் பட்டியல்
 
வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உள்நுழைந்து இ-அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்களை கூடுதல் செலவில்லாமல் பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் காகித வடிவில் உங்கள் அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்கள்/மற்ற ஆவணங்களின் பட்டியல் போன்றவற்றை ஒரு அறிக்கைக்கு/கடிதத்திற்கு/சான்றிதழுக்கு ரூ. 50/- வீதம் (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) செலுத்தி எங்கள் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

          கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து கட்டணங்களுக்கும் கூடுதல் வரி பொருந்தும்

மக்களும் இதையே கருதுகின்றனர்

Digital Health EMI Network Card

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

பெறுங்கள்
Digital Health EMI Network Card

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

ரூ. 4 லட்சம் வரை முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் உடனடி செயல்படுத்தல்

பெறுங்கள்
Business Loan People Considered Image

தொழில் கடன்

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்கு ரூ.45 லட்சம் வரை கடன்

விண்ணப்பி

பங்குகள் மீதான கடன்

உங்கள் தேவைகளுக்கு, உங்கள் பங்குகள் மீது உறுதியான நிதி

விண்ணப்பி