ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பிளே

அதிக நிலைத்தன்மை மற்றும் அசல் தொகையின் பாதுகாப்போடு உங்கள் சேமிப்பை வளர்க்க நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யுங்கள். பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக, நிலையான வைப்பு உங்கள் முதலீடுகளை நெகிழ்வுத்தன்மையுடன் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உத்தரவாத வருமானத்தை வழங்குகிறது. உங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்ப 12 மாதங்கள் மற்றும் 60 மாதங்களுக்கு இடையில் ஒரு தவணைக்காலத்தை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம்.

Bajaj Finance Fixed Deposit offers attractive FD interest rates of upto 8.35%, so you can easily multiply your savings. Investing in a Bajaj Finance Fixed Deposit is very easy, and you can check your final maturity amount using an FD Calculator, before you start investing. Bajaj Finance FD offers some of the best features and benefits, so you can enjoy a hassle-free investment experience.

 • பஜாஜ் பைனான்ஸின் நிலையான வைப்புகளின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • நிலையான வைப்புத்தொகை மீது 8.35% வரை வருமானம்

  பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை 8.10% இலாபகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது 8.35% வரை நீட்டிக்கப்படலாம், எனவே நீங்கள் உங்களை செலவுகளை திட்டமிட்டு சுலபமாக நிர்வகிக்க முடியும். FD -யின் மீதான அதிக வட்டி வீதம் கொண்டு, நீங்கள் உங்கள் பணத்தைப் பெருக்கிட முடியும். உங்கள் சேமிப்புகளை எளிதாக வளர்ப்பதற்கு இந்த நிலையான வருமானங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் FD-களை சிறந்த முதலீடு வழிமுறைகளில் ஒன்றாக மாற்றுகிறது.

 • மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம்

  பிளே

  மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வில் சேமிப்பை முதலீடு செய்ய பாதுகாப்பான முதலீட்டு வழிகளை தேடும் நபர்களுக்காக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை வழக்கமான பாதுகாப்பின் வட்டி விகிதத்திற்கு மேல் மற்றும் 0.25% கூடுதல் வருமானத்துடன் உயர் பாதுகாப்பின் நன்மையை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் வழக்கமான செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக, அவ்வப்போது பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

 • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 25,000

  பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச வைப்பு ரூ. 25,000, இது முதலீடு செய்வதை எளிதாக்குகிறது. பெரும் தொகை சேரும் வரை காத்திருக்காமல் குறைந்தபட்ச டெபாசிட் தொகையுடன் நீங்கள் எந்த சமயத்திலும் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒரு சிறிய குறைந்தபட்ச வைப்பு தொகையுடன் கூட, நீங்கள் உங்கள் முதலீடுகளை மேம்படுத்தி சிறந்த வருமானத்தை சம்பாதிக்கலாம்.

 • அதிக நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை

  பிளே

  S&P குளோப் மூலம் ‘BBB’ சர்வதேச மதிப்பீடு வழங்கப்பட்ட ஒரு இந்தியா NBFC-யான பஜாஜ் ஃபைனான்ஸ், முதலீட்டாளர்களின் ஆபத்து வகையை பொருட்படுத்தாமல், அவர்களுக்கான பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. CRISIL யின் FAAA/நிலையான மதிப்பீடு மற்றும் ICRA யின் MAAA (நிலையான) மதிப்பீடு உடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை உயரிய நிலைத்தன்மை மதிப்பீடுகளை கொண்டுள்ளது, எனவே உங்கள் முதலீடுகளுக்கு ஆபத்து இல்லை.

 • டெபிட் கார்டு பயன்படுத்தி முதலீடு செய்யுங்கள்

  டெபிட் கார்டு பயன்படுத்தி முதலீடு செய்யுங்கள்

  டெபிட் கார்டுகளை பயன்படுத்தி FD-க்களில் முதலீடு செய்யுங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கிடைக்கும்).

 • தானாக புதுப்பித்தல்

  தானாக புதுப்பித்தல்

  FD-க்களில் முதலீடு செய்யும் போது தானாக புதுப்பித்தலை தேர்வு செய்து மெச்சூரிட்டியின் போது புதுப்பித்தல் படிவத்தை பூர்த்தி செய்யும் சிக்கல்களை தவிர்த்திடுங்கள்.

 • மல்டி டெபாசிட் வசதி

  மல்டி டெபாசிட் வசதி

  ஒரு காசோலை பணம் செலுத்தல் மூலம் பல வைப்புத்தொகைகளில் முதலீடு செய்யுங்கள். இந்த ஒவ்வொரு வைப்புத்தொகைக்கும் வெவ்வேறான காலத் தவணைகள் மற்றும் வட்டி செலுத்தல் இடைவெளிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், மற்ற வைப்புத்தொகைகளை பாதிக்காமல், ஒரே ஒரு வைப்புத்தொகையில் இருந்து முன்கூட்டியே வித்ட்ரா செய்யலாம்.

 • ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை

  பஜாஜ் ஃபைனான்ஸின் சுலபமான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலம் நீங்கள் சுலபமாக FD-இல் முதலீடு செய்ய இயலும். இது உங்களுக்கு பொன்னான நேரத்தை சேமிக்கவும் இடர் எதுவும் ஏற்படாமலும் உதவுகிறது. இது பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்பு கணக்குகளை துவக்க நீண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க அல்லது நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவை போன்ற தொல்லைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.

 • நிலையான வைப்புத்தொகை மீதான ஆன்லைன் கடன்

  அவசர காலங்களில், உங்கள் சேமிப்புகளில் இருந்து நீங்கள் பயன்படுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக, நிலையான வைப்புத்தொகை மீது உடனடி ஆன்லைன் கடனைத் தேர்வுசெய்க, நீங்கள் அங்கு ரூ. 4 இலட்சம் வரை கடன் பெற முடியும்.

 • உறுதியளிக்கப்பட்ட வருவாய்கள்

  சந்தை ஏற்றஇறக்கத்தின் தாக்கம் இருப்பதில்லை. எனவே, உங்களுடைய முதலீட்டுக்கு உறுதியளிக்கப்பட்ட லாபம் கிடைக்கும்.

 • நெகிழ்வான தவணைக்காலங்கள்

  பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, உங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்ப 12 மற்றும் 60 மாதங்களுக்கு இடையில் நீங்கள் தவணைக்காலத்தை தேர்வு செய்யலாம். இது பணப்புழக்க தேவைகளுக்கு உங்களுக்கு உதவக்கூடும், மேலும் அதிக பணப்புழக்கத்தை அனுபவிக்க உங்கள் முதலீடுகளை அதிகரிக்க செய்யலாம்.

 • நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர்

  எளிதாக பயன்படுத்தக்கூடிய பஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டர் மூலம், முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வருமானத்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்யலாம். இது உங்கள் முதலீடுகள் மீது தெளிவை பெற உங்களுக்கு உதவுகிறது மற்றும் உங்கள் நிதிகளை எளிதாக திட்டமிட உங்களுக்கு உதவுகிறது.

  பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையுடன், லாபகரமான மற்றும் தொந்தரவில்லாத முதலீட்டை அனுபவிக்கவும். 8.35% வட்டி விகிதத்துடன், உங்கள் நிலையான வைப்புகள் மீது சிறந்த வருமானத்தில் ஒன்றை பெறுங்கள். ICRA மற்றும் CRISIL ஆகியவற்றிலிருந்து மிக உயர்ந்த ஸ்திரத்தன்மை மதிப்பீடுகளுடன், பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை என்பது உங்கள் சேமிப்புகளை எளிதில் வளர்க்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும்.

நிலையான வைப்புத்தொகை FAQ-கள்

நிலையான வைப்புத்தொகையில் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்யலாம்?

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை ரூ 25,000

FD மீது மாதாந்திர வட்டி பெற முடியுமா?

ஆம், நீங்கள் கண்டிப்பாக உங்கள் FD-யில் மாதாந்திர வட்டியை பெற முடியும். எங்கள் FD கால்குலேட்டரை பயன்படுத்தி FD மாதாந்திர வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்

FD-யில் நான் எவ்வாறு முதலீடு செய்யலாம்?

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கணக்கை ஆன்லைனில் திறப்பதற்கான படிநிலைகள் இங்கே உள்ளன

 • படிநிலை 1: ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொகையை நெட் பேங்கிங், RTGS/NEFT அல்லது காசோலை மூலம் செலுத்தவும்
 • படிநிலை 2: ‘PDF ஆக சேமிக்கவும்’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அணுகவும். எங்கள் பிரதிநிதி ஆவண சேகரிப்பிற்காக உங்களை தொடர்பு கொள்வார்
 • படிநிலை 3: உங்கள் விண்ணப்ப படிவத்தை அச்சிட்டு கையொப்பமிடவும். பிறகு அதில் உங்கள் புகைப்படங்களை ஒட்டவும் மற்றும் உங்கள் KYC ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ளவும்
 • படிநிலை 4: ஒரு CTS இணக்க காசோலையை இணைத்து உங்கள் ஆவணங்களை எங்கள் பிரதிநிதியிடம் சமர்பிக்கவும். உங்கள் FD இப்போது பதிவு செய்யப்பட்டு விட்டது.

நிலையான வைப்புக்கான குறைந்தபட்ச காலம் என்ன?

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புக்கான குறைந்தபட்ச காலம் 12 மாதங்கள்.

மெச்சூரிட்டிக்கு பிறகு FD-க்கு என்ன ஆகும்?

மெச்சூரிட்டி காலத்தை அடையும்போது, உங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையை புதுப்பிப்பதை நீங்கள் எப்போதும் பரிசீலிக்கலாம். இருப்பினும், உங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையை புதுப்பிக்க நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், இறுதி மெச்சூரிட்டி தொகையை உங்கள் FD உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக பெறலாம்.

முதலீட்டு அடிப்படையில் FD-இன் முழு அர்த்தம் என்ன?

FD இன் முழு அர்த்தம் என்பது நிலையான வைப்புத்தொகை ஆகும், மேலும் இது இந்தியாவில் வங்கிகள் மற்றும் NBFC-கள் வழங்கும் அதிக வருவாய் ஈட்டும் ஒரு வகையாகும். நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கான சிறந்த முதலீட்டு கருவிகளில் FD ஒன்றாகும்.
அவை வங்கிகள் மற்றும் NBFC-கள் இரண்டாலும் வழங்கப்படுகின்றன, NBFC-கள் வழங்கும் FD-கள் அதிக வருமானத்தை வழங்குகின்றன. FD-இல் முதலீடு செய்ய சரியான NBFC-ஐ தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் வைப்புத்தொகையின் பாதுகாப்பு குறித்த வட்டி விகிதங்கள் மற்றும் பரிசோதனைகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வைப்புத்தொகையைப் பாதுகாக்க, CRISIL மற்றும் ICRA போன்ற கடன் மதிப்பீட்டு நிறுவனங்களால் உயர் பாதுகாப்பு மதிப்பீடுகளுடன் NBFC-களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் முதலீட்டில் அதிக வருவாயைப் பெற பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள், அதே நேரத்தில் உங்கள் FD-இன் மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். பஜாஜ் ஃபைனான்ஸ் FD-இல் முதலீடு செய்வதன் மூலம் 8.35% வரை உத்தரவாத வருமானத்தைப் பெறுங்கள்.

நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர்

முதலீட்டுத் தொகை

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

முதலீட்டு விகிதம்

தயவுசெய்து முதலீடு விகிதத்தை உள்ளிடவும்

முதலீட்டு தவணைக்காலம்

தயவுசெய்து முதலீட்டு தவணையை உள்ளிடவும்

நிலையான வைப்புத்தொகை வருமானங்கள்

 • வட்டி விகிதம் :

  0%

 • வட்டி செலவினம் :

  Rs.0

 • முதிர்ச்சி அடையும் காலம் :

  --

 • மெச்சூரிட்டி தொகை :

  Rs.0

விரைவாக முதலீடு செய்ய கீழுள்ள விவரங்களை தயவுசெய்து பூர்த்தி செய்யவும்

முழு பெயர்*

முதல் பெயரை உள்ளிடவும்

மொபைல் எண்*

தயவுசெய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்

நகரம்*

தயவுசெய்து நகரத்தை உள்ளிடுங்கள்

இமெயில் ID*

தயவுசெய்து இமெயில் ஐடியை டைப் செய்யவும்

வாடிக்கையாளர் வகை*

தயவுசெய்து வாடிக்கையாளர் வகையை உள்ளிடவும்

முதலீட்டுத் தொகை*

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

நான் விதிமுறைகள் & நிபந்தனைகள்-ஐ ஏற்றுக்கொள்கிறேன்

தயவுசெய்து சரிபார்க்கவும்

நிலையான வைப்புத்தொகை பற்றிய வீடியோக்கள்