படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடுக
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

நன்றி

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் சிறந்த, விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத முறையில் பயன்படுத்திய கார் வாங்குவதற்கு நிதி பெறுங்கள்.
 

 • உயர் மதிப்பு கொண்ட பயன்படுத்திய கார்களுக்கான நிதி

  பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், கார் மதிப்பீட்டின் 90% வரை ஒரு சொத்து சார்ந்த கடனை, ஒரு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் பெறுங்கள். 12 முதல் 60 வரையிலான எளிய EMI களில் கடனைத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • வீட்டிற்கே வந்து சேவை வழங்குதல்

  பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய காருக்கான நிதியுடன்-முழு செயலாக்கத்திற்கு வீட்டிற்கே வந்து சேவை வழங்கும் உதவியைப் பெறுங்கள். ஆவணம் பெறுவதில் இருந்து RC பரிமாற்றம் வரை அனைத்து செயல்பாடுகளுக்கான சேவைகளையும் வீட்டிலேயே பெறுங்கள். இது செயல்முறையை வசதியாகவும் தொந்தரவு அற்றதாகவும் உங்களுக்கு வழங்குகிறது.

 • உடனடி ஒப்புதல்

  நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் குடும்பத்திற்கு புதியவராக இருந்தால், நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு ஒரே நாளில் ஒப்புதல் பெற முடியும். மேலும் கூடுதலாக பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய கார் நிதிகளின் மீது சிறப்பான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை பெறுகிறார்கள்.

 • கார் வாஷ்

  மொத்த கார் பராமரிப்பு சேவைகள்

  கார் கழுவுதல், மெருகூட்டல், பருவகால பராமரிப்பு மற்றும் பலவற்றில் ஒப்பந்தங்களை பெறுங்கள். காப்பீடு புதுப்பித்தலில் இருந்து, கார் பாகங்கள் மற்றும் கார் பழுது பார்த்தல் வரை, ஆரம்பம் முதல் முடிவு வரை கார் பராமரித்தல் போன்ற நிறைந்த நன்மைகளை பஜாஜ் ஃபின்சர்வ் EMI நெட்வொர்க் கார்டு மூலம் எளிதாக பெறுங்கள்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  சிறந்த சலுகைகள்

  பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பயன்படுத்திய காருக்கான நிதி கிடைத்தவுடன், நீங்கள் ரூ. 1,000 மதிப்புள்ள ஒரு 3M வவுச்சரை முற்றிலும் இலவசமாக பெறுவீர்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய காருக்கான நிதி எவ்வாறு செயல்படுகிறது?

 1. நீங்கள் வாங்க விரும்பும் காரை அடையாளம் காணுங்கள்
 2. கடனுக்காக விண்ணப்பியுங்கள் மற்றும் உடனடி ஒப்புதல் பெறுங்கள் (புதிய வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்தில் ஒப்புதல் பெறலாம்)
 3. உங்களுக்கு ஏற்ற நேரத்தில், உங்கள் வீட்டு வாசலில் இருந்து ஆவணங்களை பெற்று கொள்ளும் வசதி
 4. விற்பனையாளர் உங்கள் காருக்கான பணத்தை 48 மணிநேரங்களில் பெறுகிறார்
 5. உங்கள் புதிய காரை ஒட்டி செல்லுங்கள்

அடிப்படை தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய கார் கடனுக்கான எளிதான தகுதி வரம்பு, உங்கள் கனவு காருக்கான நிதியை எளிதாக்குகிறது.
 • 21 முதல் 60 வயதைக் கொண்ட சம்பளம் பெறும் தனிநபர்கள்
 • சுய-தொழில் புரியும் தனிநபர்கள் 25 முதல் 60 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும்
 • சம்பளம் பெறும் தனிநபர்கள் குறைந்தபட்சம் 1 வருட வேலை வாய்ப்பு அனுபவம் மற்றும் குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ. 23,000 / - பெற்றிருக்க வேண்டும்
 • கடன் தனிபட்ட கார்களுக்கு மட்டுமே பொருந்தும்
 • காரின் வயதானது கடன் முடியும் போது 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது
 • கார் முந்தைய உரிமையாளர்கள் 3 க்கும் அதிகமாக இருக்கக்கூடாது

தேவைப்படும் ஆவணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய காருக்கான நிதி குறைந்தபட்ச ஆவணங்களை மட்டுமே கொண்டது.

 • KYC ஆவணங்கள்

 • கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள்

 • வருமானச் சான்று: சம்பளம் பெறும் தனி நபர்கள் - கடந்த 3 மாதங்களுக்கான சம்பள இரசீதுகள்

 • சுய தொழில் புரியும் தனிநபர்கள் - கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல்

கட்டணங்களும் அபராதங்களும்

கட்டண வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
செயல்முறை கட்டணம் 4% வரை (அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது)
முத்திரை வரி தற்போதைய நிலவரப்படி
ஆவணப்படுத்தல் கட்டணங்கள் ரூ. 885(அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது)
கடன் மறு பதிவு ரூ. 1000+ பொருந்தும் வரிகள்
கடன் இரத்து செய்தல் கட்டணங்கள் ரூ. 1000+ பொருந்தும் வரிகள்
பவுன்சிங் கட்டணங்கள் ரூ. 1000(அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது)
அபராத கட்டணம் 2% மாதம்
சட்ட, பொறுப்பு எடுத்து கொள்ளுதல் மற்றும் தற்செயலான கட்டணங்கள் தற்போதைய நிலவரப்படி
இன்டர்ஸ்டேட் டிரான்ஸ்ஃபருக்கான NDC ரூ. 1000 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்
NDC to convert from private to commercial ரூ. 3000 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்
முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் 4% + பொருந்தும் வரிகள்
பகுதியளவு முன்பணம் செலுத்துதல் கட்டணங்கள் 4% + பொருந்தும் வரிகள்
போலியான NDC ரூ. 500(அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது)
மேண்டேட் நிராகரிப்பு கட்டணம்
 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை

வாடிக்கையாளரின் வங்கி மூலம் முந்தைய மேண்டேட் படிவத்தை நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் புதிய மாண்டேட் படிவம் பதிவு செய்யப்படாவிட்டால் ரூ. 450/- (வரிகள் உட்பட) பொருந்தும்.
 

மக்களும் இதையே கருதுகின்றனர்

பாக்கெட் இன்சூரன்ஸ்

பாக்கெட் காப்பீடு - அன்றாட அபாயங்களுக்கு எதிராக உங்களையும் உங்கள் மதிப்புமிக்க பொருட்களையும் பாதுகாக்கவும்

அறிய
இரு சக்கர வாகன காப்பீடு

அறிய

இரு சக்கர வாகன காப்பீடு - உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான விரிவான காப்பீடு

விண்ணப்பி
மருத்துவ காப்பீடு

அறிய

மருத்துவக் காப்பீடு - மருத்துவ அவசரநிலைகள் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கான பாதுகாப்பு

விண்ணப்பி
கார் காப்பீடு

அறிய

கார் காப்பீடு - மூன்றாம் தரப்பு காப்பீடுடன் உங்கள் காருக்கான விரிவான காப்பீட்டைப் பெறுங்கள்

விண்ணப்பி