செயலி பதிவிறக்கம் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan

தனிநபர் கடன் vs. கிரெடிட் கார்டு கடன் கால்குலேட்டர்

உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து உங்கள் நகரத்தின் பெயரை டைப் செய்து பட்டியலில் இருந்து அதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற உங்கள் மொபைல் எண் எங்களுக்கு உதவுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

தனிநபர் கடன் VS கிரெடிட் கார்டு கடன்

குறிப்பு: தனிநபர் கடன் வட்டி விகிதம் 12% என்றும் மற்றும் கிரெடிட் கார்டு வட்டி விகிதம் 20% என்றும் கருத்தில் கொண்டு கீழே உள்ள கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொகை
ரூ.
|
0
|
5L
|
10L
|
15L
|
20L
|
25L

குறைந்த பட்ச சம்பளம் ரூ.35,000

தவணைக்காலம்
|
12
|
24
|
36
|
48
|
60
கிரெடிட் கார்டு வட்டி விகிதம்
%
|
18
|
21
|
24
|
27
|
30
|
33
|
36

தனிநபர் கடன் EMI

: ரூ. 2,000

கிரெடிட் கார்டு EMI

: ரூ. 2,750

தனிநபர் கடனுடன் EMI சேமிப்புகள்

ரூ. 750

தனிநபர் கடனுடன் சேமிக்கப்பட்ட மொத்தம்

ரூ. 9,000

திருப்பிச்செலுத்தும் அட்டவணை

 • வரிசை. எண்.

  தனிநபர் கடன்

  அசல்

  வட்டி

  கிரெடிட் கார்டு

  அசல்

  வட்டி

 • 1

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 2

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 3

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 4

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 5

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 6

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 7

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 8

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 9

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 10

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 11

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

 • 12

  ரூ.1,20,000

  ரூ.20,000

  ரூ.1,20,000

  ரூ.20,000

தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு கால்குலேட்டர்

நீண்ட காலத் தேவைக்கு நிதி ரீதியாக தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு, இவற்றுள் எது அதிக பயனுள்ளது என்று யோசிக்கிறீர்களா? எங்கள் எளிமையான தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு கால்குலேட்டர் உங்கள் தனிநபர் கடன் EMI வெர்சஸ் கிரெடிட் கார்டு EMI-க்கு இடையிலான தோராயமான வேறுபாட்டை தெரிந்துகொள்ள உதவுகிறது, இதனால் நீங்கள் உங்கள் நிதிகள் பற்றி மேலும் சிறந்த முடிவை மேற்கொள்ள முடியும். நீங்கள் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள, பொருத்தமான எண்ணிக்கைகளுக்கு ஸ்லைடர்களை டாக்கிள் செய்யவும்.

தனிநபர் கடன் வட்டி விகிதம் 12% என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகின்றன என்பதை தயவுசெய்து நினைவில் கொள்க. வழங்கப்படும் தனிநபர் கடன் வட்டி விகிதத்தில் மாறுபாடு இருந்தால் இறுதி மதிப்புகள் சற்று மாறுபடலாம்.

நீங்கள் தனிநபர் கடனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக பணத்தை கடன் வாங்கும்போது, நீங்கள் அதிக வட்டி விகிதங்களுக்கு உட்பட்டு, காலப்போக்கில் உங்கள் கடனை இன்னும் அதிகமாக்குகிறீர்கள். பெரும்பாலும், வட்டி செலுத்துதல்கள் அசல் பணம்செலுத்தல்களை விட அதிகமாக உள்ளன, இது கடனிலிருந்து நீங்கள் வெளியேறுவதை கடினமாக்குகிறது, நீங்கள் கடன் பெற்ற தொகையை ஒட்டுமொத்த தொகையாக திருப்பிச் செலுத்தினால் மட்டுமே இது எளிதாகும்.

மறுபுறம், ஒரு தனிநபர் கடன் உங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் ரூ.25 லட்சம் வரையிலான அதிக கடன் மதிப்பின் நன்மையை வழங்குகிறது, இது ஃப்ளெக்ஸி வசதி உடன் இன்னும் மலிவானதாக மாற்றப்படலாம். நீங்கள் ஒரு ஃப்ளெக்ஸி கடன் பெறும்போது, நீங்கள் முன்-அமைக்கப்பட்ட கடன் வரம்பை பெறுவீர்கள். உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த கடன் வரம்பிலிருந்து நீங்கள் பணத்தை கடன் வாங்கலாம் மற்றும் உங்களால் இயலும்போது அதை திருப்பிச் செலுத்தலாம். உங்கள் தவணைக்காலத்தின் ஆரம்ப பகுதிக்கு வட்டியை மட்டுமே EMI-களாக திருப்பிச் செலுத்தும் விருப்பத்தை நீங்கள் பெறுவீர்கள், இது உங்கள் கடனை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.

எனவே, கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவதற்கு பதிலாக நீங்கள் ஒரு தனிநபர் கடனை எடுக்கும்போது, உங்கள் EMI மிகவும் குறைக்கப்படுகிறது, மேலும் உங்கள் நிதிகள் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இரண்டிலும் நிர்வகிக்கப்படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?

 • அப்ளை செய்க

  ஆன்லைனில் சில நிமிடங்களில் விண்ணப்பித்து உங்கள் கடனுக்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்

 • CIBIL ஸ்கோரை இலவசமாக பெறுங்கள்

  வெறும் மூன்று படிநிலைகளில் உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்

 • தகுதி

  நீங்கள் எவ்வளவு தனிநபர் கடனை பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ள எங்கள் ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தவும்

 • தனிநபர் கடன் EMI-களை சரிபார்க்கவும்

  நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகையின் மீதான உங்கள் EMI-களை 3 படிநிலைகளில் தெரிந்து கொள்ளுங்கள்

விரைவான நடவடிக்கை

விண்ணப்பி