ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

தனிநபர் கடன்

தனிநபர் கடன் - ரூ. 12,000க்கும் குறைவான ஊதியம்

கண்ணோட்டம்:

நீங்கள் ஒரு தனிநபர் கடன் பெற விரும்பினால் உங்கள் கடன் வழங்கும் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள தகுதி நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இது நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிவதையும் ஒரு குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை பெறுவதையும் உள்ளடக்கும்.

ஆனால் நீங்கள் ரூ. 12,000க்கும் குறைவான ஊதியம் பெறுபவராக இருந்தாலும் நீங்கள் உங்கள் கடன் வழங்குபவரிடம் தனிநபர் கடனை திரும்ப செலுத்துதலுக்கான ஒரு நல்ல திட்டத்தை வழங்கி அவரை சமாதான படுத்தலாம். உங்கள் அடிப்படை சுய விவரங்களை பகிர்ந்து ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு முன்-ஒப்புதல் வழங்கிய படிவத்தில் விண்ணப்பியுங்கள் மற்றும் சலுகையை சோதித்துக்கொள்ளுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி உங்களுக்கு கடன் செயல்முறைகள் மற்றும் ஒப்புதல் தொடர்பாக உதவி புரிவார்.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • நிமிடத்தில் ஒப்புதல்

  நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லாமல் உங்கள் விண்ணப்பத்தின் செயல்படுத்தல் மற்றும் ஒப்புதல் மிக குறுகிய கால அவகாசத்தில் நடப்பது உறுதி செய்யப்படுகிறது.

 • அடிப்படை ஆவணங்கள்

  தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஒரு சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் கடன் ஒப்புதல் பெற இயலும்.

 • விரைவான பட்டுவாடா

  கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பெறுங்கள்.

 • பொருத்தமான தவணைக்காலங்கள்

  உங்கள் தனிநபர் கடனை 12 இலிருந்து 60 மாதங்கள் வரையிலான வசதியான தவணைக்காலங்களில் திரும்பச் செலுத்தலாம்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகள் மூலம் நீங்கள் தகுதிபெறும் கடன் தொகையை ஒரு சில நிமிடங்களிலேயே சோதித்து கொள்ளுங்கள். உங்கள் தொடர்பு விவரங்களை பகிருங்கள். ஒரு முறை மட்டுமே பயனாகும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுங்கள் மற்றும் உங்கள் முன்-ஒப்புதல் வழங்கிய சலுகையை கண்டறியுங்கள்.

 • அடமானம் இல்லாத கடன்

  ஒரு பாதுகாப்பில்லாத கடனாக நீங்கள் எவ்வித பக்கத்துணையோ அல்லது சொத்தையோ அடமானம் வைக்காமல் உங்கள் கடனை பெறலாம்.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  உங்களது தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து ஒரு அறிவார்ந்த முடிவெடுக்கவும்.

 • ஆன்லைன் கடன் கணக்கு

  உங்கள் கடன் கணக்கு அறிக்கையை சரிபாருங்கள். திரும்பச் செலுத்துதல்களை கண்காணியுங்கள் மற்றும் ஒரு சுலபமாக நிர்வகிக்கக்கூடிய ஆன்லைன் கணக்கு மூலம் உங்கள் கடன் விவரங்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளுங்கள்.

தனிநபர் கடன் தகுதி

முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகை கொண்டுள்ள தற்போதைய வாடிக்கையாளர்கள் தனிநபர் கடனை எளிதாக பெற முடியும். தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் உங்களின் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை திட்டமிட உதவும். இது உங்களின் EMI-ஐ சரியான நேரத்தில் செலுத்துவதற்கு உதவும்.

கடனிற்கான உங்களின் தகுதியை ஆன்லைனில் சரிபார்க்க தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை நீங்கள் சரிபார்க்கலாம்.

ரூ. 12,000-க்கும் குறைவான வருமானம் கொண்டிருந்தால் எவ்வாறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவத்தை வெறும் 6 எளிய வழிகளில் பூர்த்தி செய்து உங்களது முன்-ஒப்புதல் வழங்கிய தனிநபர் கடன் சலுகையை பார்க்கவும்:

வழிமுறை 1

உங்கள் மொபைல் எண்ணை பகிருங்கள்.

வழிமுறை 2

உங்கள் தனிப்பட்ட இமெயில் ID-ஐ சமர்ப்பியுங்கள்.

வழிமுறை 3

நீங்கள் கடன் வாங்க வேண்டிய தொகையை குறிப்பிடுங்கள்.

வழிமுறை 4

'அங்கீகரிக்கிறேன்' என்கிற செக்-பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

வழிமுறை 5

'இப்போது விண்ணப்பிக்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.

வழிமுறை 6

எங்கள் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்ளும் வரை காத்திருக்கவும்.