செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

ராஜ்கோட்டில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ராஜ்கோட் குஜராத்தின் நான்காவது பெரிய நகரம், மற்றும் குஜராத் அரச நிதிசார் கழகம் (GSFC) மற்றும் குஜராத் தொழில்துறை வளர்ச்சி அபிவிருத்தி (GIDC)-யினால் கட்டுப்படுத்தப்பட்ட பல சிறிய அளவு தொழிற்சாலைகள் உள்ள இடமாகும். நகை, பட்டு எம்ப்ராய்டரி மற்றும் இன்னும் பல உற்பத்தித் தொழிற்துறைகளும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன.

ராஜ்கோட்டில் பஜாஜ் ஃபின்சர்வ் தனது குடிமக்களில் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சேவை செய்ய தனிநபர் கடன்களை அளிக்கிறது. திருமணங்கள் மற்றும் விடுமுறைகள் முதல் மருத்துவ அவசர நிலைகள் மற்றும் வீட்டு சீரமைப்பு ஆகியவற்றிற்கு, நீங்கள் எளிதாக ராஜ்கோட்டில் தனிநபர் கடன் பெறலாம்.

 • Personal Loan

  உடனடி ஆன்லைன் ஒப்புதல்

  உங்களது படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் ஆன்லைன் மூலம் உடனடியாக ஒப்புதல் பெறமுடியும். பஜாஜ் ஃபின்சர்வின் , கிளை அலுவலகத்திற்கோ, அல்லது ,அதன் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியதில்லை.

 • கடன் தொகை ரூ.25 லட்சம் வரை

  உங்கள் பெரிய இலக்குகளையும் இலட்சியங்களையும் அடைய எந்த விதமான நிதிநிலை தடைகளும் இல்லாமல் ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடனை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர்களுக்கு பல பிரத்யேகமான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை வழங்குகிறது.

 • Personal Loan

  ஆன்லைன் கணக்கு அணுகல்

  உங்கள் கணக்கு எண்ணுடன் எங்களுடைய டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டலுக்குள் நீங்கள் உள்நுழைய முடியும். இதன் மூலம் உங்களது பணம் செலுத்தும் கால அட்டவணை, நிலுவையிலிருக்கும் தொகை, வட்டி சான்றிதழ் ஆகியவற்றை எளிதாகக் கண்காணிக்கலாம்.

 • Personal Loan

  ஆட்-ஆன்ஸ்

  அகமதாபாத், ஜாம்நகர் மற்றும் குஜராத்தின் மற்ற நகரங்களில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் கிடைக்கின்றன. மேலும் தகவல்களைப் பெற எங்களது தனிநபர் கடன் பக்கங்களை அணுகவும்.

ராஜ்கோட்டில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ் சில தகுதி வரம்புகளின் அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குகின்றது. இதற்கு சில அவசியமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்க.

ராஜ்கோட்டில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்த கட்டணங்களுடன் குறைந்த வட்டி விகிதங்களில் தனி நபர் கடனை வழங்குகிறது.