செயலி பதிவிறக்கம் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து உங்கள் நகரத்தின் பெயரை டைப் செய்து பட்டியலில் இருந்து அதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற உங்கள் மொபைல் எண் எங்களுக்கு உதவுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

ஓசூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஓசூர், தமிழ்நாட்டில் சிறிய இங்கிலாந்து' என்றும் அழைக்கப்படும் ஒரு தொழில்துறை மையமாக உள்ளது. ஓசூரில் நீங்கள் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெற முடியும் மற்றும் ரூ.25 லட்சம் வரை கடன்கள் மீது விரைவான ஒப்புதலை பெறலாம்.

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைப் பெற்று 45% வரை குறைவான EMI -ஐ நீங்கள் செலுத்த முடியும்.

 • உடனடி ஒப்புதல்

  உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  வெறும் 24 மணிநேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெறலாம்.

 • நெகிழ்வுத்தன்மை

  எங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன், நீங்கள் தேவைப்படும் பணத்தை கடன் வாங்கலாம் மற்றும் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்தலாம்.

 • குறைந்தபட்ச ஆவணம் சரிபார்த்தல்

  தகுதி வரம்பின்படி உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக கடன் பெறுங்கள்.

 • வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் காலத்தை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குவதால் நீங்கள் எளிதாகத் திருப்பிச் செலுத்தலாம்.

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  ரூ. 25 லட்சம் வரையிலான பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களுடன் உங்கள் அனைத்து நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.

 • transparency

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த மறைமுக கட்டணமும் இல்லை. எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே மேலும் படிக்கவும்.

 • mortgage loan emi calculator

  ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  நீங்கள் திரும்ப செலுத்த வேண்டிய தொகை, கடன் அட்டவணை மற்றும் பிற விவரங்களை எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் கண்டறியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைப் பெறுவதற்கான அடிப்படை தகுதியையும் தேவையான அடிப்படை ஆவணங்களையும் சமர்பிக்கவும்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கு எங்கள் வட்டி விகிதங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வுக்கு புதியவராக இருந்தால் மற்றும் ஓசூரில் தனிநபர் கடன்கள் குறித்து மேலும் தகவலைப் பெற விரும்பினால் தயங்காமல் 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?