செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

TCS ஊழியர்களுக்கான தனிநபர் கடன்

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனினால் மிகப்பெரிய இந்திய நிறுவனங்களில் ஒன்று, TCS மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் IT, சேவைகள் மற்றும் கன்சல்டிங் நிறுவனமாகும். இது டாடா குழுமத்தின் ஒரு அலகாகும். 46 நாடுகளில் இது இயங்குகிறது. இந்தியாவிலும், உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க அலுவலகங்களையும் டெலிவரி மையங்களையும் கொண்டுள்ள TCS, நாட்டிலுள்ள இந்திய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மத்தியில் இரண்டாவது பெரும் நிறுவனமாகத் திகழ்கிறது. மற்றும் இந்த தனிச்சிறப்பான பணி தொழிலாளர்களுக்கு உதவ, பஜாஜ் ஃபின்சர்வ் Tata Consultancy Services-இன் பணியாளர்களுக்கு தனிநபர் கடன்களை அளிக்கிறது.

 • ரூ. 25 லட்சம் வரை சுலப கடன்கள்

  வெறும் ஒரு பட்டனை கிளிக் செய்து TCS ஊழியர்கள் ரூ. 25 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இங்கே கிளிக் செய்யவும்.

 • விரைவான ஒப்புதல்

  எங்களது இணையதளத்தில் அணுகல் செய்து தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்கவும். நிமிடங்களுக்குள் ஒப்புதல் பெறுங்கள்.

 • விசேஷமான ஆன்லைன் கணக்கு

  ஒரு சிறப்புக் கணக்கின் மூலம் உங்களுடைய பரிவர்த்தனைகளையும் கடன் விவரங்களையும் ஆன்லைனில் பராமரிக்கவும்.

 • வழக்கமான சலுகைகள்

  ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளராக, உங்களுக்கு தனிச்சிறப்பான உதவிக்கு உத்தரவாதம் கிடைப்பதோடு அவ்வப்போது சலுகைகளும் பலன்களும் கிடைக்கும்.

 • அனைத்து விண்ணப்பங்களுக்குமான கடன் அணுகல்

  உங்களுடைய பயணம், திருமணம், ஷாப்பிங் மற்றும் பல பிற விருப்பங்களைப் பூர்த்தி செய்ய பஜாஜ் ஃபின்சர்விடமிருந்து பணம் பெறுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

எங்கள் கடன் கொள்கையின் கீழ் நிதிகளை பெற பஜாஜ் ஃபின்சர்வ் உங்களிடமிருந்து ஒரு நிலையான வருமானத்தை எதிர்பார்க்கிறது. TCS ஊழியர்களும் மற்றவர்களும் தனிப்பட்ட/தொழில்முறை ஆவணங்களை உங்கள் கடன் ஒப்புதலுக்கு ஏதுவாக சமர்பிக்க வேண்டும். நீங்கள் இங்கே கிளிக் செய்து எங்களது தகுதி வரம்புகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணங்கள்

தனிநபர் கடன்களை பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ் எந்த ரகசியங்களையும் பாதுகாப்பதில்லை. இதனாலேயே அனைத்து தனிநபர் கடன்கள் மீதும் நாங்கள் விதிக்கும் அனைத்து கட்டணங்கள் பற்றியும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். TCS ஊழியர்கள் இங்கே கிளிக் செய்து கடன் விவரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு,

 • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.
 • எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 • வெறும் “PL” என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும் மற்றும் எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 • 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).
 • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.

பஜாஜ் ஃபின்சர்வ்
4th ஃப்ளோர், தி பெல்வேடரே, 6-3-891 & 892,
ராஜ் பவன் ரோடு, நியர் சோமாஜிகுடா சர்க்கிள்,
ஹைதராபாத், ஆந்திர பிரதேசம் 500082
போன்: 40 3047 5100