கார் மீதான கடன் மூலம், உயர்-கல்வி, வீடு புதுப்பித்தல், நடப்பு மூலதனம் மற்றும் பல தேவைகளுக்கு நிதியளிக்க உங்கள் வாகனத்தை நீங்கள் அடமானம் வைக்கலாம். உங்கள் காரின் மதிப்பில் 95% வரை பெற உங்கள் காரை பயன்படுத்தவும்.
12 முதல் 60 மாதங்கள் வரைக்குமான தவணை காலங்களுக்குள் திருப்பிச் செலுத்தக்கூடிய காரின் மீதான கடனை ரூ. 20 இலட்சம் வரை பெறுங்கள்.
உங்கள் கார் மீதான கடனை பஜாஜ் ஃபின்சர்வ் வெறும் 24 மணிநேரங்களில் வழங்குகிறது.
குறைந்தபட்ச ஆவணமாக்கல் மற்று பூர்த்தி செய்ய எளிமையான தகுதி வரம்பு கடனை சுலபமாக பெற உதவுகின்றன.
உங்கள் கடன் விண்ணப்பத்தை ஒரே நாளில் ஒப்புதல் பெறுங்கள். நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் குடும்பத்தின் ஒருவராக இருந்தால், முன்பே அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளையும் உடனடி ஒப்புதல்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். பஜாஜ் ஃபின்சர்வ் வெளிப்படைத்தன்மையை உங்களுக்கு வழங்குகிறது எனவே உங்கள் கடன் மீதான கட்டணங்கள் பற்றி உங்களுக்கு முழு விவரங்கள் வழங்கப்படும்.
எங்கள் வாடிக்கையாளர் போர்டல்- எக்ஸ்பீரியா உடன் உங்கள் கடன்-தொடர்பான விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கண்காணியுங்கள்.