வீட்டு கடன்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

வீட்டுக் கடன் -சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

கூடுதல் டாப்-அப் கடன் மற்றும் வீட்டில் இருந்தபடியே சேவை போன்ற கூடுதல் அம்சங்களுடன் இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திடமிருந்து ரூ. 3.5 கோடி வரை வீட்டு கடன் பெறுங்கள்.

நீங்கள் உங்கள் முதல் வீட்டை வாங்க விரும்புகிறீர்களோ, அல்லது உங்கள் சொந்த வீட்டைக் கட்ட விரும்புகிறீர்களோ, அல்லது உங்கள் தற்போதைய வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால், பஜாஜ் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வழங்கல்கள் உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் உங்களிடம் இருக்கும் வீட்டுக் கடனை எங்களிடம் மாற்றுவதன் மூலம் உங்கள் வீட்டுக் கடன் EMI-களையும் குறைக்கலாம், மேலும் நீங்கள் அனுமதித்த வீட்டுக் கடன் தொகையில் 50% வரை டாப்-அப் கடன் பெறலாம்.

எனவே இன்று பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், மற்றும் உங்கள் வீட்டுக் கடன் மீது உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

பஜாஜ் வீட்டுக் கடனின் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்:

 • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)

  முதன்முதலில் வீட்டு உரிமையாளர்களுக்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) உதவி கொண்டு வீட்டுக் கடன்கள் முன்பைவிட எளிதாக கிடைக்கும். வெறும் 6.93%* வட்டி விகிதத்தில் வீட்டு கடன் பெறுவதன் மூலம் PMAY உடன் உங்கள் வீட்டு கடன் EMI-களை குறையுங்கள் மற்றும் ரூ. 2.67 லட்சம் வரை வட்டியை சேமியுங்கள்*. உங்கள் பெற்றோருக்கு ஒரு வீடு சொந்தமாக இருந்தாலும் கூட PMAY கீழ் ஒரு வீட்டுக் கடன் கிடைக்கும் மற்றும் இதனால் ஒரு வீட்டு உரிமையாளராக நீங்கள் ஆக வாய்ப்புள்ளது.

 • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

  குறைந்தபட்ச ஆவணப்படுத்தலுடனும் வேகமான செயலாக்கத்துடனும் ஏற்கனவே உள்ள உங்கள் வீட்டுக் கடனுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் கொண்டு மறு கடன் பெற்றிடுங்கள். வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பிக்கவும், குறைந்தளவிலான வட்டி விகிதத்தில் டாப்-அப் கடனை பெறுங்கள்.

 • டாப் அப் கடன்

  உங்களின் ஏற்கனவே உள்ள வீட்டுக் கடனுடன் கூடுதலாக அதிக மதிப்பு கொண்ட டாப் அப் கடன் கொண்டு உங்களின் பிற தேவைகளைப் பூர்த்தி செய்திடுங்கள். கூடுதல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல், குறைவான வட்டி விகிதத்தில் ஒரு டாப்-அப் கடனை ரூ. 50 லட்சம் வரை பெற்றிடுங்கள்.

 • சொத்து ஆவணக்கோப்பு

  ஒரு சொத்தின் உரிமையாளராக இருப்பதற்கான சட்டம் மற்றும் நிதி ரீதியிலான அனைத்து அம்சங்கள் மூலம் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கை.

 • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

  கடனை உகந்ததாக்குவதற்கு பகுதி-முன்பணமளிப்பு அல்லது முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

 • வசதியான தவணைக்காலம்

  உங்களுடைய திருப்பிச் செலுத்தும் திறனுக்கு உகந்த 240 மாதங்கள் வரை நெகிழ்வான தவணைக்காலம்.

 • குறைந்தபட்ச ஆவண தேவை

  நீங்கள் விரைவாகக் கடன் பெற உதவுவதற்கு, எளிதான வீட்டுக் கடன் தகுதி அடிப்படைகள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  உங்கள் வசதிக்காக, எங்கள் டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் பஜாஜ் வீட்டுக் கடனை ஆன்லைனில் நிர்வகிக்கலாம்

 • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

  எதிர்பார்க்காத நிகழ்வுகளில் உங்களுடைய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமையிலிருந்து உங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

எளிதான வீட்டுக் கடன் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்தியாவில் சிறந்த வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமாக பஜாஜ் ஃபின்சர்வ் திகழ்கிறது. கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் உங்களுடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற பல பலன்களுடன், இந்தியாவில் எங்களுடைய வீட்டுக் கடன்கள் உங்கள் கனவு இல்லத்தை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் ஒரு உயர்-மதிப்பிலான டாப்-அப் கடனின் நன்மைகளை பெறுங்கள். வீட்டுக் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்புங்கள், பஜாஜ் ஃபின்சர்வில் இன்று ஆன்லைனில் விண்ணப்பித்திடுங்கள்.

எங்களின் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வீட்டுக் கடன் தகுதிக்கான கால்குலேட்டர் மற்றும் வீட்டுக் கடனுக்கான EMI கால்குலேட்டர் கொண்டு உங்கள் கடன் தகுதி மற்றும் EMI-களை கணக்கிடுங்கள்.

வீட்டு வசதி கடன்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வீட்டுக் கடன் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு வேலை செய்கிறது?

வீட்டுக் கடன் என்பது உங்கள் தனிப்பட்ட அல்லது வணிக சொத்தை அடகு வைப்பதன் மூலம் கடன் வழங்குநரிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய நிதி தீர்வு ஆகும். இந்தியாவில் வீட்டுக்கடன்கள் பொதுவாக இடம், மனை வாங்க அல்லது நீங்கள் அடமானமாக வைத்த சொத்தை மீட்கப் பயன்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், இந்த கடனைக் கொண்டு நீங்கள் ஒரு வீட்டை புதுப்பிக்கவோ, மறுசீரமைக்கவோ அல்லது கட்டவோ செய்யலாம். வீட்டு கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் அதிக நிதி உதவியை வழங்குகின்றன, இவை ஒரு நீண்ட காலத்திற்கான தவணை காலத்தைக் கொண்டுள்ளன, பொதுவாக இதன் தவணை காலம் 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது.

வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு உண்டா?

ஆமாம். வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு உண்டு. வீட்டு கடன் வரி நன்மைகள், இதில் பிரிவு 80C-யின் கீழ் அசல் திருப்பிச் செலுத்தலின் மீது ரூ. 1.5 இலட்சம் விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் பிரிவு 24B-யின் வட்டி திருப்பிச் செலுத்தலின் மீது ரூ.2 இலட்சம் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் பிரிவு 80C-யின் கீழ் பதிவு கட்டணம் மற்றும் முத்திரை வரி கட்டணத்திற்கு நீங்கள் வீட்டுக் கடன் வரி விலக்கு கோரலாம். மத்திய பட்ஜெட் 2019, ரூ. 45 வரை மதிப்பு கொண்ட வீட்டை வாங்க, 31 மார்ச், 2020 க்குள் பெறப்படும் கடன்கள் மீதான வட்டி செலுத்தலுக்கு கூடுதலாக ரூ. 1.5 விலக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.

நான் 100% வீட்டு கடன் பெற முடியுமா?

RBI வழிகாட்டுதல்கள் படி, 100% வீட்டுக் கடன் வழங்க எந்த கடன் வழங்குநருக்கும் அனுமதி இல்லை. சொத்து வாங்குதல் விலையின் 10-20% க்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும். பொதுவாக, உங்கள் சொத்துக்கு 80% வரை நீங்கள் வீட்டுக் கடன் பெற முடியும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் பெறுவதற்கான தகுதிவரம்பு என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் வழியாக, ஒரு சிறந்த நிதி சுயவிவரம் கொண்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் வீட்டுக் கடன் பெறலாம். வீட்டுக் கடன் தகுதி விதிமுறைகளில் இவை உள்ளடங்கும்:

 • சம்பளதாரர்களுக்கு வயது வரம்பு: 23 முதல் 62 வயது வரை
 • சுயதொழில்-புரிபவர்களுக்கான வயது வரம்பு: 25 முதல் 70 வயது வரை
 • குறைந்தபட்ச CIBIL ஸ்கோர்: 750
 • குறைந்தபட்ச சம்பளம்: ரூ.25,000
 • சம்பளதாரருக்கான பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
 • தொழில் தொடர்ச்சி: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்

வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச சம்பளம் யாவை?

பஜாஜ் ஃபின்சர்வில் வீட்டுக் கடன் பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்ச மாத வருமானமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை வாங்க வேண்டும். டெல்லி, குருகிராம், மும்பை மற்றும் தானே போன்ற இடங்களில் உங்கள் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 30,000 ஆக இருக்க வேண்டும். பெங்களுரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவாவில் உங்கள் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 25,000 ஆக இருக்க வேண்டும்.

நான் பெறக்கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் என்ன?

3 ஆண்டுகள் வரைக்கும் பணி அனுபவம் கொண்ட சம்பளதாரர்கள் ரூ. 3.5 கோடி வரைக்கும் வீட்டுக் கடன் பெறலாம் மற்றும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்படும் வணிகத்தை கொண்ட சுய-தொழில் புரியும் நபர்கள் ரூ.5 கோடி வரைக்கும் நிதி உதவி பெறலாம். உங்கள் வருமானம், தவணை, மற்றும் தற்போதைய செலவினங்கள் அடிப்படையில் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையைக் கணக்கிட வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.

வீட்டுக் கடனுக்குத் தேவையான ஆவணங்கள் யாவை?

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து வீட்டுக் கடன் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:

 • KYC ஆவணங்கள்
 • முகவரி சான்று
 • அடையாள சான்று
 • புகைப்படம்
 • படிவம் 16/ சமீபத்திய சம்பள அறிக்கைகள்
 • கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை
 • வணிகம் தொடர்ச்சியாக செயல்பட்டதற்கான சான்று (தொழிலதிபர்கள், சுய-தொழில் புரிபவர்களுக்காக)

எது சிறந்த வீட்டுக் கடன்: நிலையானது அல்லது ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்டது?

இரண்டு விதமான வீட்டுக் கடன்களும் அவற்றின் நன்மை தீமைகளை கொண்டுள்ளன. நிலையான வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடனில், வட்டி விகிதம் கடன் தவணை காலம் முழுவதும் ஒரே மாதிரி நிலையாக இருக்கும், இது EMIகளை கணிக்க உங்களுக்கு உதவும். வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் போது இதை தேர்ந்தெடுக்கவும். ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடன்களில், பொருளாதார மாற்றம் RBI கொள்கை தீர்மானங்களின் அடிப்படையில் வட்டி விகிதம் மாறுபடும். அவ்வப்போது குறைக்கப்படும் வட்டி விகிதங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இதை தேர்வு செய்யவும். கூடுதலாக, நீங்கள் ஃப்ளோடிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வாங்கும் தனிநபராக இருந்தால் எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோசர்) கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று RBI கட்டளையிடுகிறது.

வீட்டுக் கடன் காப்பீடு கட்டாயமா?

இல்லை, உங்கள் கடனுடன் வீட்டுக் கடன் காப்பீடு பெறுவது கட்டாயம் இல்லை. இருப்பினும், உங்கள் EMIகளில் ஏற்படும் அதிகரிப்பை கவனித்துக்கொள்ள ஒரு காப்பீட்டை பெறுவதற்கு நீங்கள் பரிசீலிக்கலாம்.

வீட்டுக் கடன் EMIகள் எப்போது தொடங்கும்?

வழங்கல் காசோலை உருவாக்கப்படும் போது நீங்கள் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ செலுத்த தொடங்குவீர்கள். நீங்கள் கடன் பெற்றதும், EMI சுழற்சியின் படி நீங்கள் EMIகளை செலுத்துவீர்கள். அதாவது, நீங்கள் EMI செலுத்த தேர்ந்தெடுத்த தேதி மாதத்தின் 5 ஆம் தேதியாக இருந்து மற்றும் மாதத்தின் 28 ஆம் தேதியில் நீங்கள் கடன் பெற்றிருந்தால், கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து உங்கள் முதல் EMI தேதி வரைக்கும் கணக்கிடப்பட்ட EMI தொகையை உங்கள் முதல் மாத EMI-யாக நீங்கள் செலுத்த வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நீங்கள் வழக்கமான EMIகளை செலுத்துவீர்கள்.

ஒரு வீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பஜாஜ் வீட்டுக் கடனைப் பெற, ஆன்லைனில், SMS வழியாக அல்லது எங்கள் கிளையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் செயல்முறை:

 • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அணுகவும்.
 • தனிநபர், நிதி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை உள்ளிடவும்.
 • நீங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை பெறுவீர்கள்.
 • வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் கொண்டு கடன் தொகையை தேர்வு செய்யவும்.
 • சொத்து விவரங்களை வழங்கவும்.
 • ஆன்லைனில் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்துங்கள்.
 • ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றவும்.

SMS முறை:

'HLCI' என டைப் செய்து 9773633633 க்கு அனுப்பவும்

ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகையுடன் உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளையை அணுகுவதன் மூலம் வீட்டு கடனையும் பெறலாம்.

5 உங்களுடைய வீட்டுக் கடனுக்கு உடனடியாக ஒப்புதல் பெற சுலபமான ஆலோசனைகள்

MCLR-அடிப்படையிலான வீட்டுக்கடன்களை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்

MCLR சார்ந்த வீட்டு கடன்கள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்

ஒவ்வொரு பதிய மற்றும் நடப்பு கடன் பெறுபவரும் தங்களுடைய விரல் நுனியில் வீட்டுக் கடன் வரிவிலக்கு மற்றும் பலன்கள் வைத்திருக்க வெண்டும்

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

Check the current Home Loan
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

இப்போது விண்ணப்பிக்கவும்