படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

Please enter your first and last name
Enter 10-digit mobile number
Please enter your pin code

I consent to the T&C and authorize Bajaj Finance Limited, its representatives/business partners/affiliates to use my details for promotional communication/fulfilment of services availed.

நன்றி

மருத்துவர்களுக்கான கடனின் ஒரு பிரத்யேகமான தொகுப்பு

 

மருத்துவர்களுக்கான ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒரு மருத்துவ பயிற்சியாளரின் தனிப்பட்ட தொழில்முறை மற்றும் தேவைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.

 • மருத்துவர்களுக்கான தனிநபர் கடன்

  ரூ.37 இலட்சம் வரையில் மருத்துவர்களுக்கான ஒரு தனிநபர் கடனுடன் திருமணம் அல்லது விடுமுறை கால செலவு, வீட்டு சீரமைப்பு அல்லது வெளிநாட்டு கல்வி செலவு அல்லது உங்கள் கடன் போன்றவற்றிற்கான செலவுகளை நிர்வகியுங்கள்.

  மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்

 • மருத்துவர்களுக்கான தொழில் கடன்

  ரூ. 37 இலட்சம் வரையில் கிடைக்கும் மருத்துவர்களுக்கான தொழில் கடனுடன் சமீபத்திய மருத்துவ உபகரணங்களை பெறுங்கள், உங்கள் கிளினிக்கை சீரமையுங்கள் அல்லது விரிவுபடுத்துங்கள், உங்கள் நடைமுறையில் தொழில் நுட்பத்தை ஒருங்கிணைப்பு செய்யுங்கள், மற்றும் உங்கள் பணப் புழக்கத்தை நிர்வகியுங்கள்.

  மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்

 • மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன்

  மருத்துவர்களுக்கான ஒரு வீட்டு கடன் உடன், ஒரு புதிய வீட்டை வாங்க ரூ.2 கோடி வரை நிதி பெறுங்கள், மற்ற செலவினங்களுக்கு ஒரு உயர்வான டாப்-அப் கடன் பெறுங்கள் அல்லது உங்கள் நடப்பு வீட்டு கடனை ஒரு சிறந்த வட்டி விகிதத்தில் டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்.

  மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்

 • மருத்துவர்களுக்கான சொத்து கடன்

  மருத்துவர்களுக்கான சொத்து கடன் ரூ.2 கோடி வரை பெறுங்கள், இதை ஒரு புதிய கிளினிக் அமைக்க, மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, அல்லது உங்கள் குழந்தையின் வெளிநாட்டு கல்வி செலவு மற்றும் இது போன்ற அதிக செலவினங்கள் கொண்ட நிதி தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

  மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்

மருத்துவர்களுக்கான கடன் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

மருத்துவர்களுக்கான ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் கடனானது மருத்துவர்களுக்கான தனித்துவமான தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. வீட்டிற்கு வந்து சேவை வழங்குதல் மற்றும் தொகையானது உங்கள் கணக்கில் செலுத்தப்படும் காரணத்தினால், இந்த கடன்கள் நடைமுறையிலுள்ள மருத்துவர்களுக்கு 100% தொந்தரவு-இல்லாதவை.

 • ஃப்ளெக்ஸி கடன்கள்

  வசதிக்கேற்ப பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ வித்ட்ரா செய்யுங்கள். வட்டியை மட்டுமே EMI ஆக செலுத்துங்கள் மற்றும் கடன் தவணை காலத்தின் போது எந்நேரத்திலும் தொகையை முன்கூட்டியே அடைத்து விடுங்கள்/பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள்

 • பகுதியளவு முன்கூட்டியே பணம் செலுத்தும் வசதி

  3 EMIகளுக்கு அதிகமாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் எந்தவித கட்டணங்களும் இல்லாமல் முன்கூட்டியே அடைத்தல் வசதி

 • ஆன்லைன் கணக்கு அணுகல்

  எங்களின் வாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக உங்களின் அனைத்து கணக்குகளையும் ஆன்லைனில் நிர்வகியுங்கள். சுலபமான பணம் செலுத்தல்கள் மற்றும் கணக்கு சேவைகளை உங்கள் உள்ளங்கைகளில் கொண்டிருங்கள்

 • எப்படி இது வேலை செய்கிறது?

 • வழங்கப்பட்ட அடிப்படை விவரங்கள்

  அடிப்படை தனிநபர் விவரங்களுடன் விண்ணப்பத்தை சமர்பிக்கவும்

 • உங்களுக்கான சிறந்த தயாரிப்பை அடையாளம் காணுங்கள்

  எங்கள் தயாரிப்பிலிருந்து தேர்ந்தெடுங்கள் மற்றும் நாங்கள் உங்களுக்கு உதவிட அனுமதியுங்கள்

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  எங்கள் பிரதிநிதி உங்களை ஒரு நாளைக்குள் தொடர்பு கொள்வார்

மருத்துவருக்கான கடன்

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்

இந்தியாவில் நானோ தொழில்நுட்பம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

மருத்துவ சுற்றுலா: மருத்துவர்களுக்கான ஒரு கையேடு

மக்களும் இதையே கருதுகின்றனர்

பட்டயக் கணக்காளர் கடன்

ரூ. 37 லட்சம் வரை அடைமானம்- இல்லாத நிதி

விண்ணப்பி
வணிகக் கடன் மக்கள் கருத்தில் கொண்ட படம்

தொழில் கடன்

உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ, ரூ 32 லட்சம் வரை கடன்

விண்ணப்பி
சுகாதாரப் பராமரிப்பு நிதி

சுகாதாரப் பராமரிப்பு நிதி

சமீபத்திய மருத்துவ உபகரணங்களுக்காக ரூ. 37 லட்சம் வரை நிதி

அறிய

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

ரூ.1 கோடி வரையிலான காப்பீடு

இப்போது வாங்கவும்