கல்வி, உடல்நலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான நாட்டில் வளர்ந்துவரும் மையமாக புவனேஸ்வர் உள்ளது. புவனேஸ்வரில் ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன்கள் கொண்டு பயணம், வீட்டு சீரமைப்பு, திருமணம், மருத்துவ அவசரநிலை மற்றும் கடன் ஒருங்கிணைப்பு போன்ற உங்கள் தனிநபர் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.
ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைப் பெற்று 45% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்
உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு பஜாஜ் ஃபின்சர்வ் உடனடி ஒப்புதலை அளிக்கிறது
சரிபார்ப்பு முடிந்து 24 மணி நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்
தனிநபர் கடன் மீது அற்புதமான முன் ஒப்புதல் பெற்ற சலுகைகளை நீங்கள் பெற முடியும்.
நீங்கள் எதிர்பாராதபோது நிதித் தேவைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலைகள் ஏற்படும்போது உங்களுக்கு உதவ, நாங்கள் ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறோம், இது 12 முதல் 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைக்காலத்தை கொண்டுள்ளது.
உங்கள் கடன் கணக்கை ஆன்லைனில் எந்நேரமும், எவ்விடத்திலும் அணுகலாம்.
நாட்டில் உள்ள எல்லா கடன் வழங்குபவர்களையும் போல, பஜாஜ் ஃபின்சர்வும் ஒவ்வொரு கடன் விண்ணப்பதாரருக்கும் தேவையான தனிநபர் கடனுக்கான தகுதி வரம்பினை பெற்றுள்ளது. முதலில், மாதாந்திர சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் நிதி நிலைமை குறித்த நிலையான பதிவுகள் கொண்டிருக்க வேண்டும். உங்களது தகுதியை நீங்கள் எளிதில் நிர்ணயிக்க எங்களது தனிநபர் கடன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலை நிறைவு செய்ய சில ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
1. புதிய வாடிக்கையாளர்களுக்கு,
2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
தனிநபர் கடனுக்கான EMI ஐ கணக்கிடவும்
உங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்
தனிநபர் கடன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்
முன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.